மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
===மொழிபெயர்ப்பின் தேவைகள்===
மொழி என்பது தொடர்பாடலுக்கு இன்றியமையாததொரு ஊடகமாகும். மேலும் இவ்வுலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வுலகில் உள்ள அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தங்களது தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாது, அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகும். இச்சந்தர்பத்தில்தான்இச்சந்தர்ப்பத்தில்தான் மொழிபெயர்ப்பு என்பது அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பானது தொடர்பாடலை இலகுபடுத்தவும், மற்றவரினது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை பரிச்சயமான மொழியில் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. பெறுமதிமிக்க ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், போன்ற பல்வேறு விடயங்களில் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு வேண்டப்படுகின்றது. எழுத்தாளர்களின் கருத்துகள் மற்றும் சிந்தனைகள் ஆகியன மொழிபெயர்ப்பின் மூலமாகவே விரிபுபடுத்தப்படுகின்றது.
 
===வினைத்திறனான மொழிபெயர்ப்பு முறை===
"https://ta.wikipedia.org/wiki/மொழிபெயர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது