புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
'''அறுவைமூலம் கட்டியகற்றல்''' (Surgical excision): புற்று என ஐயப்படும் கட்டியை [[அறுவைச் சிகிச்சை|அறுவை]] முறை மூலம் அகற்றுதல். உடல் உறுப்பு ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டி காணப்படும்போது, அந்தக் கட்டியுள்ள பகுதி மட்டும் அகற்றப்படும்.<ref name="FMC">{{cite web | url=http://www.freemedicalcoding.com/resources/difference-between-excision-and-resection/ | title=What are the differences between excision and resection? | publisher=Free Medical Codes | accessdate=13 பெப்ரவரி 2019}}</ref>
 
'''அறுவை விளிம்பு பகுதிகள்''' (Resection margin / surgical margin): உடலில் கட்டி காணப்படும் உடல் உறுப்பை முழுவதுமாக அகற்றி, அகற்றிய உறுப்பின் விளிம்புப் பகுதிகளை நோய்க்குறியியல் மருத்துவர் கொண்டு ஆய்வுக்கு உட்ப்படுத்தும்உட்படுத்தும் நிலை ஆகும். எ.கா. [[முலை நீக்க அறுவை சிகிச்சை]].<ref name="FMC"/> பொதுவாக கட்டியை அகற்றும்போது அதனை சார்ந்துள்ள அனைத்து புற்று இழையங்களும் அகற்றப்பட வேண்டும். எனவே விளிம்புப் பகுதியை ஆராய்ந்து, அந்தப் பகுதி எந்தப் புற்று நோய் உயிரணுக்களும் இல்லாமல் உள்ளதா என்று ஆராயப்படும். அவ்வாறு புற்று உயிரணுக்கள் இல்லாவிடின், நோய் பரவவில்லை எனக் கொள்ளலாம். எனவே முழுமையான அகற்றலாயின் எதிர்மை விளிம்புகள் (negative margins) என்றும், அரைகுறையான அகற்றலாயின் நேர்மை அல்லது நேர்ம விளிம்புகள் (positive margins) எனப்படும்.
 
'''தரம் பகுத்தல்''' (Grading): புற்று நோயின் வீரியத்தை பொறுத்து, அதனை ஒன்று அல்லது இரண்டு (நான்கு வரைக்கும்) என்று நோய்க்குறியியல் மருத்துவர் பகுப்பார். பொதுவாக மூன்று அல்லது நான்காவது தரத்திற்கு உள்ள (grade 3 or 4) புற்று நோயானது மிகு வீரியத்தை கொண்டு, வேறு இழையங்களுக்குப் பரவிய நிலையை குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது