போதிசத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி சான்றிணைப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
== தேரவாத பௌத்தத்தில் போதிசத்துவர்கள் ==
 
போதிசத்தா என்ற பாளிச் சொல், [[கௌதம புத்தர்|சாக்கியமுனி புத்தர்]] தனது முற்பிறவியில் தன்னைச் சுட்டுவதற்கும், போதி ஞானம் கிடைப்பதற்கு முன்பிருந்த தம்மைச் சுட்டுவதற்கும் பயன்படுத்திய ஒரு சொல். புத்தர் போதசத்தாவாக இருந்த காலக்கட்டத்தில்காலகட்டத்தில் அவர் தனக்கு ஞானம் கிடைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறுவர். எனவே அவர் தனது போதனைகளில் தனது முற்பிறவிக் கதைகளைக் கூறுகையில், "நான் ஒரு ஞானம் பெறாத போதிசத்தாவாக இருந்த காலத்தில்..." என தனது உரையைத் தொடங்குவார்.<ref>{{cite book |last=Coomaraswamy|first=Ananda |authorlink=Ananda Coomaraswamy |title=Buddha and the Gospel of Buddhism |year=1975 |publisher=University Books |location=Boston|page=225 |lccn=64056434}}</ref><ref name="Brit">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/70982/bodhisattva|title=bodhisattva - Buddhist ideal|work=Encyclopædia Britannica|accessdate=21 ஆகத்து 2015}}</ref> எனவே தேரவாதத்தில் போதசத்துவர் என்றால் 'போதி நிலைப் பெற ஆயத்தமானவர்' என பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. சாக்கியமுனி புத்தர் முற்பிறவியில் போதிசத்துவராக இருந்த விபரங்கள் ஜாதகக் கதைகளில் காணக் கிடைக்கின்றது.
 
[[மைத்ரேய புத்தர்|மைத்ரேய புத்தரைப்]](கௌதம புத்தருக்கு அடுத்து, பூமியில் அவதரிக்கப் போகின்ற புத்தர்) பொறுத்தவரையில், தேரவாதம் அவரைப் போதிசத்துவர் என்றழைக்காமல், அடுத்த ஞானம் பெறப்போகின்ற புத்தர் என்றே விளிக்கின்றது. அவர் கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தவுடன், இந்த பூமியில் அவதரித்து தர்மத்தை உபதேசிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/போதிசத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது