"இருக்கு வேதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(File)
No edit summary
{{இந்து புனிதநூல்கள்}}
'''இருக்குரிக் வேதம்''' ([[சமசுகிருதம்ஸம்ஸ்க்ருதம்]]: {{Unicode|ऋग्वेद}} - ''ரிக்வேத'') [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. [[சமசுகிருதம்ஸம்ஸ்க்ருதம்|சமசுகிருதஸம்ஸ்க்ருத மொழியில்]] அமைந்த சுலோகங்களின்ஸ்லோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 - 1100¹ க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
இருக்குரிக் வேதம் என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்குரிக் வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதிபிருஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
 
இருக்குரிக் வேதம், பல ருக்குகள் அடங்கியுள்ளதால் இதற்கு ருக்வேதம் என காரணப்பெயர் ஆயிற்று.
ருக்வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 1028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 ருக்குகளாக(மந்திரங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. ’ருக்’ என்பதற்கு எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ, அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ, அதற்கு ’ருக்’ என்று பெயர். இந்த 1028 சூக்தங்களில் பல [[வேள்வி|வேள்விக்]] கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை.
 
இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சூக்தங்கள், தங்களுக்கு நல்ல உணவு,
நல்ல பானம் ([[சோமபானம்]]), நல்ல மழை,
தானிய விளைச்சல், தானம்,(தட்சனைதட்சிணை)
அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள்,
நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக [[ஆரியர்|ஆரியர்களுக்கும்]], அவர்களது எதிரிகளான ''தாசர்'' எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் [[கிராதர்கள்]] என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
===கடவுள்கள்===
 
== இருக்குரிக் வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான [[அக்கினி]], தேவர்கள் தலைவனும், வீரனுமான [[இந்திரன்]], [[சோமன்]] என்போராவர். இவர்களைவிட [[மித்திரன்]], [[வருணன்]], [[உஷை]] (விடியற்காலை), [[அஸ்வினிதேவர்கள்]] என்போரும், [[சவிதா]], [[விஷ்ணு]], [[உருத்திரன்]], [[பூஷண்]], [[பிரகஸ்பதி]], [[தியாயுஸ் (பிதா)]], [[பிரிதிவி]], [[சூரியன்]], [[வாயு]], [[பர்ஜன்யன்]] (மழை), அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, [[வசுக்கள்]], [[மருத்துக்கள்]], [[ஆதித்தர்கள்]], [[விஸ்வதேவர்கள்]], [[சரசுவதி]], அர்யமா, அதிதி, ரோதசி, மித், ரிபுட்சா, நாசத்ய, தாதா, யக்ஞன், கிராவா, சேத்திரபதி, இளா, விராட் புருஷன், பிரசாபதி, மன்யு, வாசஸ்தோஷ்பதி, விசுவகர்மா, பிதுர்கள், நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற தேவர்களும் இந்நூலில் போற்றப்படுகிறார்கள். ==
இருக்குரிக் வேதத்தில் காணப்படும் வேறு கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ''ஸேயுஸ்'' (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ''ஜுபிட்டார்'' (Jupiter) (''தேயுஸ் பேட்டர்'' (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான ''தியாயுஸ் பிதா'' என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.
 
===முனிவர்கள்===
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2766333" இருந்து மீள்விக்கப்பட்டது