மைக்கல் ஃபெல்ப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றம்
தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{Infobox Swimmer
[[Image:Michael Phelps (thumb).jpg|thumb|200px|மைக்கல் ஃபெல்ப்ஸ்]]
| swimmername = மைக்கல் ஃபெல்ப்ஸ்<br/>Michael Phelps
 
| image = Phelpsbeijing.jpg
| imagesize = 135px
| caption = 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸ்
| fullname = மைக்கல் ஃபிரெட் ஃபெல்ப்ஸ்
| nicknames = பால்ட்டிமோர் புல்லெட்<ref>Harris, Nick. [http://www.independent.co.uk/sport/olympics/aquatics/baltimore-bullet-has-history-in-his-sights-889968.html "'Baltimore Bullet' has history in his sights"]. ''Baltimore Sun''. [[2008-08-11]].</ref>
| nationality = அமெரிக்கர்
| strokes = Butterfly, Individual Medley, Freestyle, Backstroke
| club = வொல்வெரின் கிளப்,<br /> [[மிச்சிகன் பல்கலைக்கழகம்]]
| collegeteam =
| birthdate ={{birth date and age|1985|06|30}}
| birthplace = [[பால்ட்டிமோர்]], [[மேரிலண்ட்]], {{USA}}
| deathdate =
| deathplace =
| height = 6 அடி 4 அங் (1.93 மீ)
| weight = 200 இறா (91 கிகி)
| medaltemplates =
{{MedalSport|ஆண்களுக்கான நீச்சல் போட்டி}}
{{MedalCountry | {{USA}} }}
{{MedalCompetition|[[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]}}
{{MedalGold|2004 ஏத்தன்ஸ்|100 மீ butterfly}}
{{MedalGold|2004 ஏத்தன்ஸ்|200&nbsp;மீ butterfly}}
{{MedalGold|2004 ஏத்தன்ஸ்|200&nbsp;மீ தனிநபர் மெட்லி}}
{{MedalGold|2004 ஏத்தன்ஸ்|400&nbsp;மீ தனிநபர் மெட்லி}}
{{MedalGold|2004 ஏத்தன்ஸ்|4x200&nbsp;மீ freestyle relay}}
{{MedalGold|2004 ஏத்தன்ஸ்|4x100&nbsp;மீ மெட்லி relay}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|200&nbsp;மீ freestyle}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|100&nbsp;மீ butterfly}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|200&nbsp;மீ butterfly}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|200&nbsp;மீ தனிநபர் மெட்லி}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|400&nbsp;மீ தனிநபர் மெட்லி}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|4x100&nbsp;மீ freestyle relay}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|4x200&nbsp;மீ freestyle relay}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|4x100&nbsp;மீ மெட்லி relay}}
{{MedalBronze|2004 ஏத்தன்ஸ்|200&nbsp;மீ freestyle}}
{{MedalBronze|2004 ஏத்த்னஸ்|4x100&nbsp;மீ freestyle relay}}
}}
'''மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்''' (''Michael Fred Phelps'', பி [[ஜூன் 30]], [[1985]], [[பால்ட்டிமோர்]], [[மேரிலன்ட்]]) பல [[நீச்சல்]] வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நீச்சல் வீரர் ஆவார். [[ஏதென்ஸ்]], [[கிரீஸ்|கிரீசில்]] நடந்த [[2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும்.
 
14 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார். மொத்தமாக 16 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற இவர் அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். இரசியரான லரிசா லத்தினினா 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 18 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
 
[[Image:Michael Phelps (thumb).jpg|left|thumb|200px|மைக்கல் ஃபெல்ப்ஸ்]]
ஓர் ஒலிம்பிக்கில் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்க எண்ணிக்கையான 8 பதக்கங்களை பெல்ப்ஸ் இருதடவை பெற்றுள்ளார். இரசியரான அலெக்சாந்தர் டித்யாதின் ஓர் ஒலிம்பிக்கில் 8 பதக்கம் பெற்ற இன்னொருவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஃபெல்ப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது