பியேர் ஜான்சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Pierre Janssen.jpg|150 px|right|thumb|பியேர் ஜான்சன்ஜான்சென்]]
'''பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சன்ஜான்சென்''' (''Pierre Jules César Janssen'', [[பெப்ரவரி 22]], [[1824]] – [[டிசம்பர் 23]], [[1907]]) என்பவர் ஒரு [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[வானியல்|வானியலாளர்]] ஆவார். இவர் [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[அறிவியல்|அறிவியலாளர்]] [[ஜோசப் நோர்மன் லொக்கியர்]] என்பவருடன் இணைந்து [[ஹீலியம்]] வாயுவைக் கண்டுபிடித்தார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[பாரிஸ்|பாரிசில்]] பிறந்த ஜான்சன்ஜான்சென் [[கணிதம்]], [[இயற்பியல்]] ஆகிய பாடங்களைக் கற்றுப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனார். ஆனாலும் இவர் பல அறிவியல் நிகழ்வுகளை ஆராய பல நாடுகளுக்கும் சென்று வந்தார். [[1857]] ஆம் ஆண்டில் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டின்]] காந்தத்தன்மையை ஆராய [[பெரு]] நாட்டிற்குச் சென்றார். [[1867]] இல் [[அசோரெஸ்]] தீவுகளில் ஒளியியல், காந்தத் தன்மைகளை ஆராய்ந்தார். [[வெள்ளி (கோள்)|வெள்ளிக்]]க் கோளின் நகர்வுகளை [[1874]] இல் [[ஜப்பான்|ஜப்பானிலும்]], [[1882]] இல் [[அல்ஜீரியா]]விலும் வெற்றிகரமாகக் கண்டறிந்தார். முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] ஆராயும் பொருட்டு [[இத்தாலி]] ([[1867]]), [[குண்டூர்]] ([[1868]]), [[அல்ஜியேர்ஸ்]] ([[1870]]), [[சியாம்]] ([[1875]]), [[கரொலைன் தீவுகள்]] ([[1883]]), [[ஸ்பெயின்]] ([[1905]]) ஆகிய இடங்களுக்கு தனது குழுவினருடன் சென்றார்.
 
==ஹீலியம் கண்டுபிடிப்பு==
[[ஆகஸ்ட் 18]] இல் [[இந்தியா]]வில் சூரிய கிரகணத்தை ஆராயும் போது சூரிய அலையில் 587.49 nm [[அலைநீளம்]] கொண்ட ஒரு வெளிச்சமான [[மஞ்சள்]] கோட்டைக் கண்டார். முதற் தடவையாக இந்த ஒளிப்பட்டைக் கோடு அவதானிக்கப்பட்டது.
 
[[Image: Jean_Jacques_Henner_-_Jules_Janssen_Orsay.jpg|left|120px|thumb|ஜான்சனின்ஜான்செனின் உருவப்படம் [[ஜான் ஜாஅக்ஜாக் ஹான்னர்]] வரைந்தது.]]
அதே ஆண்டு [[அக்டோபர்|அக்டோபரில்]], [[ஜோசப் நோர்மன் லோக்கியர்]] என்பவர் இதே கோட்டை அவதானித்து இது ஒரு அறிமுகமில்லாத [[தனிமம்]] ஒன்றினால் வெளியிடப்பட்டதெனக் கருதினார். முதற் தடவையாக இதுவே வெளி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனிமம் ஆகும். லொக்கியர் இதற்கு சூரியனின் [[கிரேக்கம்|கிரேக்க]]ப் பெயரான ἥλιος (''helios'', ஹேலியோஸ்) எனப் பெயரிட்டார்.<ref>''Oxford English Dictionary'' (1989), s.v. "helium". Retrieved December 16, 2006, from Oxford English Dictionary Online. Also, from quotation there: Thomson, W. (1872). ''Rep. Brit. Assoc.'' xcix: "Frankland and Lockyer find the yellow prominences to give a very decided bright line not far from D, but hitherto not identified with any terrestrial flame. It seems to indicate a new substance, which they propose to call Helium."</ref><ref>For the name "helium" see also {{cite journal | last =Jensen | first =William B. | authorlink = | coauthors = | title = Why Helium Ends in "ium" | journal = Journal of Chemical Education | volume = 81 | issue = 7 | pages = 944 | publisher = | date =2004 | url = http://www.jce.divched.org/Journal/Issues/2004/Jul/abs944.html | doi = | id = | accessdate =}} (subscription required for full access)</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பியேர்_ஜான்சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது