இரசினிகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, விக்கிப்பீடியா:ரஜினிகாந்த் பக்கத்தை ரஜினிகாந்த் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
துப்புரவு
வரிசை 18:
| baftaawards =
}}
'''சிவாஜி ராவ் கைக்வாட்''' (பிறப்பு: [[டிசம்பர் 12|திசம்பர் 12]], [[1950]]; ''Shivaji Rao Gaekwad''; [[மராட்டி]]: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) என்பவர் '''ரஜினிகாந்த்'''<ref>{{cite web|url=http://filmcircle.com/wishing-rajani-haapy-birthday/|title=Wishing Rajani a haapy Birthday |publisher=Filmcircle.com |date=12 December 2013 |accessdate=12 December 2013}}</ref> (''RajiniKanth'') என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]] ஆவார்.<ref name="mass_popularity">{{cite news|last=Ethiraj|first=Gopal|title=Rajini is simple, stylish, spiritual, that explains his uniqueness|url=http://www.asiantribune.com/news/2009/12/14/sunday-celebrity-rajini-simple-stylish-spiritual-explains-his-uniqueness|accessdate=14 December 2009|newspaper=[[ஏசியன் டிரிபியூன்]]|date=14 December 2009}}</ref> இவர் பெரும்பான்மையாக [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்படங்களில்]] நடிப்பவர். [[பெங்களூர்]] [[இந்தியப் போக்குவரத்துக் கழகங்கள்|போக்குவரத்துக் கழகத்தில்]] நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது [[நாடகத் திரைப்படம்|நாடகத் திரைப்படங்களில்]] நடிக்கத் துவங்கினார். [[1973]] ஆம் ஆண்டில் [[சென்னைத் திரைப்படக் கல்லூரி]]யில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் [[அபூர்வ ராகங்கள்]]. இதனை [[கைலாசம் பாலசந்தர்]] இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் துவக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் இவரை ''தலைவர்'' என்றும் [["சூப்பர் ஸ்டார்]]" என்றும் அழைக்கின்றனர்.
 
[[2007]] ஆம் ஆண்டில் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரின்]] இயக்கத்தில் வெளிவந்த [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி திரைப்படத்திற்காக]] 26 கோடி ரூபாய் [[சம்பளம்|சம்பளமாகப்]] பெற்றார். இதன்மூலம் [[ஆசியா]]விலேயே நடிகர் [[ஜாக்கி சான்]]-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் [[சம்பளம்]] வாங்கும் [[நடிகர்]] ஆனார்.<ref>{{cite web |url=http://www.slate.com/articles/arts/movies/2010/09/superstar_rajinikanth.html |archiveurl=https://web.archive.org/web/20110930122157/http://www.slate.com/articles/arts/movies/2010/09/superstar_rajinikanth.html |title=SUPERSTAR Rajinikanth! The biggest movie star you've probably never heard of |publisher= Slate.com |accessdate= 30 திசம்பர் 2017 |date= 27 செப்டம்பர் 2010 |archivedate=30 செப்டம்பர் 2011}}</ref>
வரிசை 63:
}}
 
ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையைத் தமிழ் திரைப்படமான ''[[அபூர்வ ராகங்கள்]]'' (1975) மூலம் தொடங்கினார்.<ref name=firstbreak>{{cite news|author=Sathyalaya Ramakrishnan |title=Super Star Rajnikanth turns 61: Fans celebrates enthusiastically |url=http://www.asiantribune.com/news/2010/12/12/super-star-rajnikanth-turns-61-fans-celebrates-enthusiastically |accessdate=18 June 2011 |newspaper=Asian Tribune |date=13 December 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20101215013133/http://www.asiantribune.com/news/2010/12/12/super-star-rajnikanth-turns-61-fans-celebrates-enthusiastically |archivedate=15 December 2010 |df= }}</ref> தன் முதல் காட்சியில் வாயிற்கதவைத் திறந்துகொண்டு ரஜினிகாந்த் ஒரு வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பார். திரைத்துறைக்குள்ளும் அடியெடுத்து வைத்தார். ரஜினிகாந்த்திற்கு [[ஸ்ரீவித்யா]]வின் கொடுமைக்கார கணவராக ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரத்தை [[கே. பாலச்சந்தர்]] கொடுத்தார்.<ref name=firstbreak /><ref name=pioneer>{{cite news|last=Ramachandran |first=Naman |title=The other Rajinikanth |url=http://www.dailypioneer.com/sunday-edition/agenda/150th-anniversary-issue/the-other-rajinikanth.html |accessdate=5 February 2014 |newspaper=[[தி பயனியர்|The Pioneer]] |date=5 January 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150418113701/http://www.dailypioneer.com/sunday-edition/agenda/150th-anniversary-issue/the-other-rajinikanth.html |archivedate=18 April 2015 |df= }}</ref><ref name="express">{{cite news|author=C Raja Mohan |url=http://www.indianexpress.com/news/fans-celebrate-rajinikanths-61st-birthday/723665/ |title=Fans celebrate Rajinikanth's 61st birthday |newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]] |date=12 December 2010 |accessdate=23 April 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110120060826/http://www.indianexpress.com/news/fans-celebrate-rajinikanths-61st-birthday/723665 |archivedate=20 January 2011 |df= }}</ref> நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி, ரஜினிகாந்தின் பாண்டியன் கதாபாத்திரம் முற்றிலும் எதிர்மறையாக இல்லை. பாண்டியன் ஒரு வில்லனாக தோன்றவில்லை; உண்மையில், அவர் ஒரு துறவி போல் தோன்றுகிறார். பாண்டியன் எந்த வில்லத்தனத்தையும் செய்யவில்லை. மாறாக, பைரவி (ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரம்) பிரசன்னாவுடன் ([[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]] கதாபாத்திரம்) மகிழ்ச்சியாக இருப்பதை தெரிந்துகொள்ளும் போது அவர் தானாகவே பைரவியிடம் இருந்து விலகி இருக்க ஒப்புக்கொள்கிறார். பாண்டியன் இறந்த உடனேயே நடக்கும் மூன்று விஷயங்கள் இந்தத் திரைப்படம் அவரை ஒரு வில்லனாகப் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. முதலில், பாண்டியன் இறக்கும்போது, பொதுவாக அனுதாபத்தை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரத்தின் மரணத்திற்கு இசைக்கப்படுவது போன்ற ஒரு வகையான துக்க இசை ஒலிக்கிறது; இரண்டாவது, அவள் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு விதவையைப்போல பைரவி தன் குங்குமத்தைத் துடைக்கிறார்; மற்றும் மூன்றாவது, பாண்டியனின் இறந்த விரல்கள் ஒரு குறிப்பைப் பிடித்திருப்பதாகக் காணப்படுகிறது. அவரது கடைசி ஆசை ராகமும் மற்றும் தாளமும் இணைவதைப் பார்க்க வேண்டும் என்று அதில் உள்ளது. பாடகி பைரவி மற்றும் மிருதங்கம் வாசிக்கும் பிரசன்னா ஆகியோரின் கச்சேரி பற்றிய தெளிவான குறிப்பு. எனவே, ரஜினிகாந்த் ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தவில்லை.<ref name = "Rajini" /> இப்படம் வெளியானபோது சர்ச்சைக்குள்ளானது. விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இது அதற்கடுத்த வருடம் நடந்த 23வது [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விழாவில்]] [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.<ref>{{cite web |url=http://iffi.nic.in/Dff2011/Frm23rdNFAAward.aspx?PdfName=23NFA.pdf |title=23rd National Film Awards |publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]] |accessdate=23 April 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110526091043/http://iffi.nic.in/Dff2011/Frm23rdNFAAward.aspx?PdfName=23NFA.pdf |archivedate=26 May 2011 |df= }}</ref> ''[[தி இந்து]]'' பத்திரிகையின் ஒரு விமர்சனம் இவ்வாறு குறிப்பிட்டது: "புதுமுக நடிகர் ரஜினிகாந்த் கண்ணியமாகவும் மற்றும் ஈர்க்கும் வகையிலும் நடிக்கிறார்".{{Sfn|Hindu|2012|p=67}} பின் ''கதா சங்கமா'' (ஜனவரி 1976) இவர் நடிப்பில் வெளியானது. இது புட்டன்ன கனகல் தயாரித்த ஒரு சோதனை முயற்சி ஆகும்.<ref>{{cite news|title=Blast from the past: Naagarahaavu- 1972 |url=http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2008101851261100.htm&date=2008/10/18/&prd=mp& |accessdate=5 February 2014 |newspaper=The Hindu |date=18 October 2008 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20121110055318/http://hindu.com/thehindu/thscrip/print.pl?file=2008101851261100.htm&date=2008%2F10%2F18%2F&prd=mp& |archivedate=10 November 2012 |df= }}</ref> இந்தப் படம் மூன்று சிறுகதைகளின் ஒரு இணைப்பாக இருந்தது.{{Sfn|Ramachandran|2012|loc=chpt. 3}} இவரது அடுத்த படம் ''அந்துலேனி கதா''. இது பாலசந்தரால் இயக்கப்பட்ட ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.{{Sfn|Ramachandran|2012|loc=chpt. 3}} தனது சொந்தத் தமிழ் திரைப்படமான ''அவள் ஒரு தொடர் கதையை'' (1974) பாலசந்தர் மறு ஆக்கம் செய்தார். ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.{{Sfn|Ramachandran|2012|loc=chpt. 3}} அடுத்தடுத்த படங்களில், இவர் தொடர்ச்சியான எதிர்மறையான பாத்திரங்களைச் தொடர்ந்தார்.<ref>{{cite news|last=Chamikutty|first=Preethi|title=Mirinda advertisement: Can Asin match the charisma of Rajinikanth, Sridevi and Kamal Hassan|url=http://articles.economictimes.indiatimes.com/2012-12-19/news/35912468_1_new-flavours-asin-rajinikanth|accessdate=7 February 2014|newspaper=The Economic Times|date=19 December 2012}}</ref>
 
1977ல், இவர் தெலுங்குப் படமான ''சிலகம்மா செப்பின்டியில்'' தனது முதல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.<ref>{{cite web|title=Success has humble beginnings |url=http://www.rediff.com/getahead/slide-show/slide-show-1-specials-9-life-lessons-to-learn-from-rajinikanth/20121212.htm#3 |publisher=Rediff.com |accessdate=24 February 2013 |date=12 December 2012 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20130225021844/http://www.rediff.com/getahead/slide-show/slide-show-1-specials-9-life-lessons-to-learn-from-rajinikanth/20121212.htm |archivedate=25 February 2013 |df= }}</ref> ரஜினிகாந்த் எப்பொழுதும் கே. பாலச்சந்தரை தனது வழிகாட்டியாக குறிப்பிடுகின்றபோதிலும்,<ref>{{cite news|last=Srinivasan |first=Meera |title=Fusion of culture at celebrity wedding |url=http://www.hindu.com/2010/09/04/stories/2010090464702000.htm |accessdate=22 February 2013 |newspaper=The Hindu |date=4 September 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20111020140220/http://www.hindu.com/2010/09/04/stories/2010090464702000.htm |archivedate=20 October 2011 |df= }}</ref> இவரை மெருகேற்றியவர் [[எஸ். பி. முத்துராமன்]] ஆவார்.<ref name=rediff1>{{cite web|author=Rajitha |title=Rajini acts in front of the camera, never behind it |url=http://www.rediff.com/movies/1999/dec/22muthu.htm |publisher=Rediff.com |date=22 December 1999 |accessdate=14 June 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20170107121339/http://www.rediff.com/movies/1999/dec/22muthu.htm |archivedate= 7 January 2017 |df= }}</ref> முத்துராமன் முதன்முதலில் "[[புவனா ஒரு கேள்விக்குறி]]யில்" (1977) சோதனை முயற்சியாக இவரை ஒரு நல்லவராக நடிக்க வைத்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் முதல் பாதியில் ஒரு தோல்வியடைந்த காதலன் ஆகவும் மற்றும் இரண்டாவது பாதியில் ஒரு கதாநாயகனாகவும் நடித்தார்.<ref name=rediff1 /> இந்தத் திரைப்படத்தின் வெற்றி, 1990கள் வரை 24 திரைப்படங்களுக்கு இருவரையும் ஒன்றாக இணைத்தது.<ref name=rediff1 /> அந்த வருடத்தில் பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். அவற்றுள் சிலவற்றில் "வில்லனாக" நடித்தார்.{{Sfn|Ramachandran|2012|loc=chpt. 4}} மொத்தத்தில், அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட 15 படங்களில் இவர் இருந்தார். இது முந்தைய வருடங்களைவிட மிக அதிகம்.{{Sfn|Sreekanth|2008|p=370}}
வரிசை 83:
1980களின் பிற்பாதியில், ரஜினிகாந்த் வணிக ரீதியான வெற்றிப் படங்களான ''[[நான் சிகப்பு மனிதன்]]'' (1985), ''[[படிக்காதவன் (1985 திரைப்படம்)|படிக்காதவன்]]'' (1985), ''மிஸ்டர் பாரத்'' (1986), ''[[வேலைக்காரன் (1987 திரைப்படம்)|வேலைக்காரன்]]'' (1987), ''[[குரு சிஷ்யன் (1988 திரைப்படம்)|குரு சிஷ்யன்]]'' (1988) மற்றும் ''[[தர்மத்தின் தலைவன்]]'' (1988) ஆகியவற்றில் நடித்தார். 1988ல், இவர் தனது ஒரே அமெரிக்கத் திரைப்படமான ''பிளட்ஸ்டோனில்'' நடித்தார். இப்படத்தை டுவைட் லிட்டில் இயக்கினார். இப்படத்தில் ஆங்கிலம் பேசும் இந்திய டாக்சி ஓட்டுனராக ரஜினிகாந்த் நடித்தார்.{{Sfn |Ramachandran |2012 |loc= chap. The 1980s}}<ref name="Weldon1996">{{cite book|last=Weldon |first=Michael |title=The Psychotronic Video Guide |url=https://books.google.com/books?id=HrsbAQAAIAAJ |accessdate=22 February 2013 |year=1996 |publisher=Titan Books |isbn=978-1-85286-770-6 |page=66 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131203223429/http://books.google.com/books?id=HrsbAQAAIAAJ |archivedate= 3 December 2013 |df= }}</ref> ரஜினிகாந்த் அந்த தசாப்தத்தின் முடிவில் ''[[ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)|ராஜாதி ராஜா]]'', ''[[சிவா (திரைப்படம்)|சிவா]]'', ''ராஜா சின்ன ரோஜா'' மற்றும் ''[[மாப்பிள்ளை (1989 திரைப்படம்)|மாப்பிள்ளை]]'' ஆகிய படங்களில் நடித்தார். இதில் ''ராஜா சின்ன ரோஜா'' திரைப்படமானது இயல்பான திரைப்படக் காட்சிகள் மற்றும் அனிமேஷன் காட்சிகளைக் கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.{{sfn |Ramachandran |2012 |p=127}}<ref>{{cite news|author=S.R. Ashok Kumar |url=http://hindu.com/thehindu/fr/2004/05/14/stories/2004051401350100.htm |title=Finger on people's pulse |newspaper=The Hindu |date=14 May 2004 |accessdate=28 April 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150221163631/http://www.thehindu.com/thehindu/fr/2004/05/14/stories/2004051401350100.htm |archivedate=21 February 2015 |df= }}</ref>
 
=== வணிகரீதியான நட்சத்திர அந்தஸ்து (1990–2001) ===
1990 வாக்கில், ரஜினிகாந்த் தன்னை ஒரு வணிகரீதியான நட்சத்திரமாக நிறுவினார். இந்த காலகட்டத்தில் வெளியான அனைத்து படங்களும் வணிகரீதியாக அதிக வெற்றி பெற்றன.
 
இவர் அந்தத் தசாப்தத்தை ''[[பணக்காரன்]]'' (1990) என்ற ஒரு வெற்றிப்படத்துடன் தொடங்கினார். இது அமிதாப்பச்சனின் ''லாவரிஸ்'' (1981) என்ற இந்திப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவரது அடுத்த இரு படங்கள் கற்பனை நகைச்சுவைப் படமான ''[[அதிசயப் பிறவி]]'' (1990) (சிரஞ்சீவியின் ''யமுடிகி மொகுடு'' (1988) படத்தின் மறு ஆக்கம்) மற்றும் குடும்ப ட்ராமா படமான ''தர்மதுரை'' (1991) ஆகியவை ஆகும்.<ref name="IndiaJanDay">{{cite news|url=http://www.hindu.com/2006/12/15/stories/2006121506571400.htm |title=It's India-Japan Friendship Year |accessdate=20 April 2007 |newspaper=The Hindu |language=Tamil |location=Chennai, India |date=15 December 2006 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20070520065653/http://www.hindu.com/2006/12/15/stories/2006121506571400.htm |archivedate=20 May 2007 |df= }}</ref> 1991ல், இவர் [[மணிரத்னம்|மணிரத்தினத்தின்]] ''[[தளபதி (திரைப்படம்)|தளபதி]]'' படத்தில் நடித்தார். இது ''[[மகாபாரதம்|மகாபாரதத்தைத்]]'' தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.<ref name="thalapathi">{{cite web|url=http://movies.rediff.com/slide-show/2010/jun/09/slide-show-1-looking-at-mani-ratnams-landmark-movies.htm |title=Looking at Mani Ratnam's landmark movies&nbsp;– Rediff.com Movies |publisher=Rediff.com |date=9 June 2010 |accessdate=30 May 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20141006132648/http://movies.rediff.com/slide-show/2010/jun/09/slide-show-1-looking-at-mani-ratnams-landmark-movies.htm |archivedate= 6 October 2014 |df= }}</ref><ref>{{cite news|url=http://www.indianexpress.com/news/tamil-superstar-rajnikant-turns-60-fans-celebrate/553338/2 |title=Tamil superstar Rajnikant turns 60, fans celebrate |newspaper=The Indian Express |date=12 December 2009 |accessdate=23 April 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20100326003855/http://www.indianexpress.com/news/tamil-superstar-rajnikant-turns-60-fans-celebrate/553338/2 |archivedate=26 March 2010 |df= }}</ref> இதில் இவர் [[மம்மூட்டி]] உடன் இணைந்து நடித்தார். இரண்டு அறியப்படாத கதாபாத்திரங்களுக்கிடையிலான நட்பைக் இத்திரைப்படம் கையாண்டது. அக்கதாபாத்திரங்கள் இரண்டும் [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]] மற்றும் [[துரியோதனன்|துரியோதனனை]] அடிப்படையாகக் கொண்டவையாகும்.<ref name="thalapathi" /> இப்படம் வெளியிடப்பட்ட போது விமர்சனரீதியான பாராட்டு மற்றும் வெற்றி ஆகிய இரண்டையுமே பெற்றது.<ref name="rebel_image">{{cite news|author=K. Hariharan |url=http://www.hindu.com/mag/2010/10/24/stories/2010102450020100.htm |title=Magazine : He's back |newspaper=The Hindu |date=24 October 2010 |accessdate=23 April 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20101028131931/http://www.hindu.com/mag/2010/10/24/stories/2010102450020100.htm |archivedate=28 October 2010 |df= }}</ref> ''[[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]]'' (1992) நட்பை மையமாகக் கொண்ட மற்றொரு திரைப்படம் ஆகும். [[பி. வாசு]]வால் இயக்கப்பட்ட ''[[மன்னன் (திரைப்படம்)|மன்னன்]]'' (1992) கன்னட நடிகர் [[ராஜ்குமார்|ராஜ்குமாரின்]] ''அனுரக அரலிது'' (1986) படத்தின் மறு ஆக்கம் ஆகும். ரஜினிகாந்த் தன் முதல் திரைக்கதையை ''வள்ளி'' (1993) படத்திற்காக எழுதினார். இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் இவர் நடித்தார். ரஜினிகாந்த் வானவராயன் என்ற ஊர்த்தலைவர் கதாபாத்திரத்தில் ''[[எஜமான்]]'' படத்தில் நடித்தார். பின்னர் வெளியான இவரது ''வீரா'' (1994) அந்த ஆண்டின் அதிகமான இலாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது.<ref>{{cite web|author=Megha Shenoy |url=http://www.deccanherald.com/content/38534/inspiration-remakes.html |title=Inspiration for remakes |work=[[டெக்கன் ஹெரால்டு]] |date=4 April 2011 |accessdate=26 February 2013 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20121021111848/http://www.deccanherald.com/content/38534/inspiration-remakes.html |archivedate=21 October 2012 |df= }}</ref>
 
இவர் [[சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஷ் கிருஷ்ணா]] இயக்கத்தில் ''[[பாட்ஷா]]'' (1995) படத்தில் நடித்தார். இப்படம் திரைப்படத்துறையில் வசூல் சாதனை செய்தது.<ref>{{cite web|title=Working with Rajinikanth: Baasha director tells all |url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-working-with-rajinikanth-baasha-director-tells-all/20121212.htm |publisher=Rediff.com |accessdate=26 February 2013 |date=12 December 2012 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20130208151126/http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-working-with-rajinikanth-baasha-director-tells-all/20121212.htm |archivedate= 8 February 2013 |df= }}</ref> இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகிய இருசாராராலும் ஒரு வெற்றிப்படமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் அவரை மற்றொரு பிரபல நடிகர் என்ற நிலையிலிருந்து கிட்டத்தட்ட கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு வெகுஜனங்களிடையே உயர்த்தியது.<ref>{{cite news|last=Pillai |first=Sreedhar |title=Rajinikanth: Old is gold |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Rajinikanth-Old-is-gold/articleshow/4138227.cms? |accessdate=9 October 2013 |newspaper=The Times of India |date=17 February 2009 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160114114139/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Rajinikanth-Old-is-gold/articleshow/4138227.cms |archivedate=14 January 2016 |df= }}</ref> தன் நண்பர் [[மோகன் பாபு]]வுக்காக ''பெத்தராயுடு'' படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெறவும் அவருக்கு உதவினார். அதே ஆண்டில் இவர் இந்திப்படமான ''அதங்க் ஹி அதங்கில்'' அமீர் கானுடன் இணைந்து நடித்தார். இதுவே இன்றுவரை முக்கியமான கதாப்பாத்திரத்தில் இந்தியில் ரஜினிகாந்த் நடித்த கடைசித் திரைப்படம் ஆகும். இவர் பின் பாலசந்தர் தயாரிக்க [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்கத்தில் ''[[முத்து (திரைப்படம்)|முத்து]]'' (1995) திரைப்படத்தில் நடித்தார். இது வணிகரீதியாக வெற்றி பெற்ற மற்றொரு திரைப்படம் ஆகும். இது மோகன்லாலின் வெற்றிபெற்ற மலையாளப் படமான ''தேன்மாவின் கொம்பதின்'' மறு ஆக்கம் ஆகும். சப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுவாகும். இது சப்பானில் ''முத்து: ஒடோரு மகாராஜா'' (நடனமாடும் மகாராஜா) என்ற பெயரில் வெளியானது.<ref>{{cite web|title=Happy birthday, Rajinikanth! |url=http://www.mid-day.com/photos/b-town-specials/happy-birthdayrajinikanth/2/ |work=[[மிட் டே]] |accessdate=9 October 2013 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131014211458/http://www.mid-day.com/photos/b-town-specials/happy-birthdayrajinikanth/2/ |archivedate=14 October 2013 |df= }}</ref> 1998 ஆம் ஆண்டு சப்பானில் இப்படம் சாதனை அளவாக $1.6 மில்லியன் வசூல் செய்தது. ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் சப்பானிய ரசிகர்கள் இத்திரைப்படத்திற்குப் பின்னர் உருவாயினர்.<ref>{{cite news|title=Brand Rajinikanth |url=http://www.financialexpress.com/news/brand-rajinikanth/895433/0 |accessdate=9 October 2013 |date=4 January 2012 |author=S Saroj Kumar |newspaper=[[தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ்|The Financial Express]] |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20141006113614/http://www.financialexpress.com/news/brand-rajinikanth/895433/0 |archivedate= 6 October 2014 |df= }}</ref> சப்பானில் ''முத்து'' திரைப்படம் பெற்ற வெற்றிக்குப் பின் அமெரிக்கச் செய்திப் பத்திரிகையான ''[[நியூஸ்வீக்]]'' ஒரு 1999ம் ஆண்டு கட்டுரையில் இவ்வாறு எழுதியது "[[லியோனார்டோ டிகாப்ரியோ]]வை ஜப்பானின் மிகச்சிறந்த இதயத் துடிப்பு என்ற இடத்திலிருந்து ரஜினிகாந்த் நீக்கிவிட்டார்".<ref>[http://www.newsweek.com/1999/05/09/dancing-maharajas.html "Dancing Maharajas".] {{webarchive|url=https://web.archive.org/web/20101125150815/http://www.newsweek.com/1999/05/09/dancing-maharajas.html |date=25 November 2010 }} ''Newsweek''. 10 May 1999.</ref> 2006ல் சப்பானுக்கு விஜயம் மேற்கொண்டபோது, அப்போதைய இந்தியப் பிரதம மந்திரி [[மன்மோகன் சிங்]] இரு நாடுகளுக்கும் இடையேயான நேர்மறை உறவை நியாயப்படுத்தும் வகையில் ஒரு உரையில் சப்பானில்''முத்து'' பெற்ற வெற்றியைப் பற்றிப் பேசினார்.<ref>{{cite web|author=Prem Panicker |title=When the PM wowed Japan's parliament |url=http://www.rediff.com/news/2006/dec/14prem.htm |publisher=Rediff.com |date=14 December 2006 |accessdate=8 January 2012 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20120805172727/http://www.rediff.com/news/2006/dec/14prem.htm |archivedate= 5 August 2012 |df= }}</ref> ரஜினிகாந்த் ''பாக்ய தேபடா'' என்ற திரைப்படம் மூலம் வங்காள சினிமாவிலும் நுழைந்தார். இத்திரைப்படம் 1995ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. 1997ன் ''[[அருணாச்சலம் (திரைப்படம்)|அருணாச்சலம்]]'' மற்றொரு வணிகரீதியான வெற்றிப்படமாக இருந்தது. அந்த ஆயிரம் ஆண்டுகளில் தன் இறுதித் திரைப்படமான ''[[படையப்பா]]வில்'' (1999) ரஜினிகாந்த் நடித்தார். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படக் கதாபாத்திரம் தான் நடிகர் [[சிவாஜி கணேசன்]] கடைசியாக நடித்த முக்கியக் கதாபாத்திரமாகும்.
 
=== போராட்டங்கள், எழுச்சி மற்றும் பாராட்டுக்கள் (2002–2010) ===
சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2002ல் ''[[பாபா (திரைப்படம்)|பாபா]]'' படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். இவர் அத்திரைப்படத்திற்குத் திரைக்கதையும் எழுதியிருந்தார்.<ref name=baba>{{cite news|last=Rangarajan |first=Malathi |title=Baba |url=http://www.hindu.com/thehindu/fr/2002/08/16/stories/2002081600960300.htm |accessdate=24 February 2013 |newspaper=The Hindu |date=16 August 2002 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20141225032939/http://www.thehindu.com/thehindu/fr/2002/08/16/stories/2002081600960300.htm |archivedate=25 December 2014 |df= }}</ref> இப்படத்தின் திரைக்கதை ஒரு ரவுடி திருந்துவதைப்போல் அமைக்கப்பட்டிருந்தது. அவர் பின்னர் இந்துத் துறவி [[மகாவதார பாபா|மகாவதார் பாபாஜியின்]] மறுபிறப்பு என்று தெரியவருகிறது. அவர் அரசியல் ஊழலுக்கு எதிராகச் சண்டையிடுகிறார்.<ref name=baba /> இப்படத்தால் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ரஜினிகாந்தே விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை திருப்பிக் கொடுத்தார்.<ref>{{cite web|author=N Sathiya Moorthy |url=http://www.rediff.com/movies/2003/may/03gv.htm |title=Film producer GV commits suicide |publisher=Rediff.com |date=3 May 2003 |accessdate=17 May 2007 |deadurl=no |archiveurl=https://archive.is/20170107125855/http://www.rediff.com/movies/2003/may/03gv.htm |archivedate= 7 January 2017 |df= }}</ref><ref>{{cite news|author=Sudhish Kamath |title=Superstar wannabes |url=http://www.hindu.com/mp/2004/05/12/stories/2004051200960100.htm |publisher=The Hindu: Metro Plus |date=12 May 2004 |accessdate=17 May 2007 |location=Chennai, India |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20071001064811/http://www.hindu.com/mp/2004/05/12/stories/2004051200960100.htm |archivedate= 1 October 2007 |df= }}</ref> இந்தப் படம் "ரோஜா தன் வாசத்தை இழந்து விட்டது" மற்றும் "தங்கம் இனிமேல் மின்னப்போவதில்லை" ஆகிய கருத்துக்களைப் பெற்றது.<ref name="Will Sivaji be Rajini's biggest hit?">{{cite web|url=http://www.rediff.com/movies/2007/jun/05msg.htm |title=Will Sivaji be Rajini's biggest hit?- History |accessdate=6 May 2007 |publisher=Rediff.com |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20070607142307/http://www.rediff.com/movies/2007/jun/05msg.htm |archivedate= 7 June 2007 |df= }}</ref>
 
இரண்டு ஆண்டுகள் கழித்து, ரஜினிகாந்த் பி. வாசுவின் ''[[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகியில்]]'' (2005) நடித்தார். இப்படம் மிக வெற்றிகரமாக ஓடியது. 2007 இல் இது மிக நீண்ட நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற சாதனையைப் பதிவு செய்தது.<ref name="The Final Verdict">{{cite web|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=13736924 |title=The Final Verdict&nbsp;– History |date=8 May 2005 |publisher=[[சிஃபி]] |accessdate=24 February 2013 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20141224110012/http://www.sify.com/movies/tamil/fullstory.php?id=13736924 |archivedate=24 December 2014 |df= }}</ref> ''சந்திரமுகி'' துருக்கிய மொழியிலும் மற்றும் ''டெர் கெயிஸ்டெர்ஜகெர்'' என்ற பெயரில் செர்மானிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|title=Rajni's 'Chandramukhi' in Turkish and German |url=http://news.oneindia.in/2006/04/02/rajnis-chandramukhi-in-turkish-and-german-1143979538.html |publisher=[[Oneindia.in]] |date=2 April 2006 |accessdate=7 June 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20141026145318/http://news.oneindia.in/2006/04/02/rajnis-chandramukhi-in-turkish-and-german-1143979538.html |archivedate=26 October 2014 |df= }}</ref> இரண்டு ஆண்டு படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிறகு ''[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி]]'' (2007) திரைப்படம் அந்த ஆண்டின் கோடைகாலத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டபோது இது ஐக்கிய இராச்சியம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வெளியான பத்து சிறந்த திரைப்படங்களில் ஒரு திரைப்படமாக ஆனது.<ref name="United Kingdom Box Office 15–17 June 2007">{{cite web|url=http://www.boxofficemojo.com/intl/uk/?yr=2007&wk=24&p=.htm |title=United Kingdom Box Office June 15–17, 2007 |publisher=[[பாக்சு ஆபிசு மோசோ]] |accessdate=18 June 2007 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20070626043750/http://www.boxofficemojo.com/intl/uk/?yr=2007&wk=24&p=.htm |archivedate=26 June 2007 |df= }}</ref><ref name="South Africa Box Office 3–5 August 2007">{{cite web|url=http://www.boxofficemojo.com/intl/southafrica/?yr=2007&wk=31&p=.htm |title=South Africa Box Office August 3–5, 2007 |publisher=Box Office Mojo |accessdate=8 June 2007 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20071024011722/http://www.boxofficemojo.com/intl/southafrica/?yr=2007&wk=31&p=.htm |archivedate=24 October 2007 |df= }}</ref> ரஜினிகாந்த் இப்படத்தில் தனது பங்கிற்கு 26 கோடி சம்பளம் பெற்றார். அது [[ஜாக்கி சான்|ஜாக்கி சானுக்குப்]] பிறகு ஆசியாவில் இரண்டாவது அதிக சம்பளம் பெற்ற நடிகராக இவரை ஆக்கியது.<ref name=Neha>{{cite news|last=Sharma |first=Neha |title=Rapchik Rajinikanth, mind it! |url=http://www.hindustantimes.com/Entertainment/Bollywood/Rapchik-Rajinikanth-mind-it/Article1-606098.aspx |accessdate=9 October 2013 |newspaper=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]] |date=29 September 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20141224090431/http://www.hindustantimes.com/Entertainment/Bollywood/Rapchik-Rajinikanth-mind-it/Article1-606098.aspx |archivedate=24 December 2014 |df= }}</ref><ref>{{cite news|last=Varma|first=Anuradha|title=What makes Rajinikanth the Boss?|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-10-17/news-interviews/28228019_1_hero-worship-mgr-sivaji-ganesan|accessdate=13 February 2014|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=17 October 2010}}</ref><ref>{{cite web|last=Vilakudy |first=Rajaneesh |title=After Brangelina, it's Rajinikanth |url=http://www.dnaindia.com/mumbai/1062351/report-after-brangelina-its-rajinikanth |work=[[டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்]] |accessdate=9 October 2013 |date=5 November 2006 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131014080020/http://www.dnaindia.com/mumbai/1062351/report-after-brangelina-its-rajinikanth |archivedate=14 October 2013 |df= }}</ref>
 
{{Quote box
| quote = "61 வயதில், ஆண்டின் மிகவும் வெற்றிகரமான திரைப்படம் ஒன்றில் நட்சத்திரமாக நடிக்கிறார், தெற்கில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்? இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி சொல்லவேண்டியது ஏதாவது மீதம் இருக்கிறதா? சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவியல் புனைகதை எந்திரன் மூலம் மீண்டும் தான் ஒரு மிடாஸ் டச் உள்ள நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். இவர் ஒரு லட்சியமுள்ள விஞ்ஞானி, ஒரு அப்பாவி ரோபோ மற்றும் உலகை அழிக்க நினைக்கும் ஒரு தீய ஆன்ட்ராய்ட் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் [...] இவர் மாதங்களுக்கு இவரைப் பற்றியே பேசும்படி அத்தகைய தன்னம்பிக்கையுடன் செய்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கலாம், ஆனால் இவர் நடிக்கும்போது, அனைத்தையும் அப்படியே நின்றுபோகச் செய்கிறார்."
| source = —''எந்திரனில்'' ரஜினிகாந்தின் நடிப்பு பற்றி ரெடிஃப்.காம்<ref name="Rajini in Enthiran">{{cite web|title=Rajinikanth in Endhiran |url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-best-tamil-actors-of-2010/20101214.htm |publisher=Rediff.com |accessdate=12 July 2011 |date=14 December 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110527010449/http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-best-tamil-actors-of-2010/20101214.htm |archivedate=27 May 2011 |df= }}</ref>
| align = right
வரிசை 103:
இவர் மீண்டும் பி. வாசு இயக்கத்தில் ''[[குசேலன் (திரைப்படம்)|குசேலன்]]'' படத்தில் நடித்தார். இது மலையாளப் படமான ''கத பறயும் போலின்'' மறு ஆக்கம் ஆகும். இது தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ''கதாநாயகடு'' என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் இவர் ரஜினிகாந்தாகவே, ஒரு இந்திய சினிமா நட்சத்திரமாக மற்றும் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு சிறந்த நண்பராக ஒரு நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ரஜினிகாந்தின் கூற்றுப்படி, இப்படம் சற்றே இவரது ஆரம்ப வாழ்க்கையை விவரித்தது.<ref>{{cite web|last=P |first=Krishnakumar |title=Pasupathy, the real star of Kuselan |url=http://www.rediff.com/movies/2008/aug/01ssk3.htm |work=Rediff.com |publisher=Rediff |accessdate=12 June 2011 |date=1 August 2008 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110802201524/http://www.rediff.com/movies/2008/aug/01ssk3.htm |archivedate= 2 August 2011 |df= }}</ref> எனினும் இந்தப் படம் வணிகரீதியாகச் சரியாகப் போகவில்லை.<ref>{{cite news|last=Pillai|first=Sreedhar|title=Kollywood in a flap|url=http://articles.timesofindia.indiatimes.com/keyword/kuselan/featured/3|accessdate=24 February 2013|newspaper=The Times of India|date=20 August 2008}}</ref> ''குசேலன்'' பட இழப்பைச் சரிசெய்ய ரஜினிகாந்தும் தான் பிரமிட் சாய்மீரா பட நிறுவனத்துடன் மீண்டும் பணியாற்றுவேன் என்று கூறினார்.<ref>{{cite web|last=Iyengar |first=Pushpa |title=Hope Floats For SRK |url=http://www.outlookindia.com/article.aspx?238204 |publisher=[[Outlook (magazine)|The Outlook]] |accessdate=30 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20111028041643/http://www.outlookindia.com/article.aspx?238204 |archivedate=28 October 2011 |df= }}</ref><ref>{{cite news|last=S|first=Shyam Prasad|title=Kuselan may spark Tamil film boycott|url=http://www.bangaloremirror.com/index.aspx?Page=article&sectname=News%20-%20City&sectid=10&contentid=2008121620081216010601113f7794623|archiveurl=https://web.archive.org/web/20130524180750/http://www.bangaloremirror.com/index.aspx?Page=article&sectname=News%20-%20City&sectid=10&contentid=2008121620081216010601113f7794623|archivedate=24 May 2013|accessdate=24 February 2013|newspaper=[[Bangalore Mirror]]|date=16 December 2008}}</ref>
 
[[Fileபடிமம்:Rajinikanth 2010 - still 113555 crop.jpg|thumbnail|left|''எந்திரன்'' (2010) படப் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்]]
ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கருடன்]] அறிவியல் புனைகதைத் திரைப்படமான ''[[எந்திரன் (திரைப்படம்)|எந்திரனில்]]'' பணியாற்றினார்.<ref>{{cite news|last=Gupta |first=Shubhra |title=Chulbul Pandey Now Lives in Chennai |url=http://www.indianexpress.com/news/chulbul-pandey-now-lives-in-chennai/729300/ |accessdate=2 January 2012 |newspaper=The Indian Express |date=26 December 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110211152620/http://www.indianexpress.com/news/chulbul-pandey-now-lives-in-chennai/729300/ |archivedate=11 February 2011 |df= }}</ref> இந்தப் படம் அதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரான இந்தியத் திரைப்படம் என்ற சிறப்புடன் 2010ல் உலகளவில் வெளியிடப்பட்டது. இறுதியில் அந்நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிக அதிக வசூல் செய்த படமானது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/youdetail.php?page=shownews&articleid=2082&nCat=you_asked_it|archiveurl=https://web.archive.org/web/20101006050841/http://www.boxofficeindia.com/youdetail.php?page=shownews&articleid=2082&nCat=you_asked_it|archivedate=6 October 2010|title=Is It True That Endhiran Will Gross Than Three Idiots?|publisher=Box Office India|accessdate=24 February 2013}}</ref><ref name=162crores>{{cite web|url=http://movies.ndtv.com/Ndtv-Show-Special-Story.aspx?from=bottomrelated&ID=538&StoryID=ENTEN20100154445|archiveurl=https://web.archive.org/web/20121106150430/http://movies.ndtv.com/Ndtv-Show-Special-Story.aspx?from=bottomrelated&ID=538&StoryID=ENTEN20100154445|archivedate=6 November 2012 |title=Rajini's Endhiran: A sell out in Chennai|publisher=[[என்டிடிவி]] |accessdate=26 September 2010}}</ref><ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=2171&nCat=box_office_news|archiveurl=https://web.archive.org/web/20130216100921/http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=2171&nCat=box_office_news|archivedate=16 February 2013 |title=Endhiran&nbsp;— The Robot Expected Lifetime Business |publisher=Box Office India |date=1 November 2010 |accessdate=4 January 2011}}</ref> இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் 45 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.<ref>{{cite news|title=Avatar technology powers Rajnikant in Enthiran |url=http://www.indianexpress.com/news/avatar-technology-powers-rajnikant-in-enthir/673748/ |accessdate=24 February 2013 |newspaper=The Indian Express |date=28 August 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20101124071605/http://www.indianexpress.com/news/avatar-technology-powers-rajnikant-in-enthir/673748 |archivedate=24 November 2010 |df= }}</ref> இப்படத்தின் வெற்றி காரணமாக, [[இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்]], சினிமாவின் வியாபாரத்தையும் மற்றும் அதன் வெற்றிக் கதையையும் பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு வழக்குப் படிப்பாக ''தற்காலத் திரைப்படத் தொழில்: ஒரு வியாபார முன்னோக்கு'' என்று அழைக்கப்படும் முதுகலைப் பட்டதாரி தேர்வு மேலாண்மை படிப்பில் இத்திரைப்படத்தைப் பயன்படுத்தியது. இப்படிப்பு ''முத்து'' படத்தையும் ஆய்வு செய்யும்.<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-12-23/india/28227042_1_case-study-iim-rajinikanth |title=Rajinikanth's Enthiran&nbsp;– Case study in IIM A |work=Times of India |location=India |accessdate= 9 April 2011 |date=23 December 2010}}</ref>
 
=== உடல்நலக்குறைவு மற்றும் திரும்புதல் (2011–தற்போது) ===
ஜனவரி 2011ல் ரஜினிகாந்த் ''ரானா'' படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படம் சவுந்தர்யா ரஜினிகாந்தால் தயாரிக்கப்பட்டு கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்படுவதாக இருந்தது.<ref name=raana /> 29 ஏப்ரல் 2011 அன்று படத்தின் பிரதான புகைப்படம் எடுக்கும்போது, இவர் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு லேசான [[உணவுவழி நோய்த்தொற்று|உணவுவழி நோய்த்தொற்றால்]] பாதிக்கப்பட்டார். இது வாந்தி, நீரிழப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுத்தது.<ref>{{cite web|url=http://www.dnaindia.com/entertainment/report_rajinikanth-admitted-to-hospital_1537595 |title=Rajinikanth admitted to hospital&nbsp;– Entertainment&nbsp;– DNA |work=Daily News and Analysis |date=29 April 2011 |accessdate=14 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110818115734/http://www.dnaindia.com/entertainment/report_rajinikanth-admitted-to-hospital_1537595 |archivedate=18 August 2011 |df= }}</ref> இவர் ஒரு நாள் புனித இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/rajinikanth-hospitalised-news-news-le3q2ebeebh.html |title=Rajinikanth hospitalised |publisher=Sify |accessdate=1 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110811141240/http://www.sify.com/movies/rajinikanth-hospitalised-news-news-le3q2ebeebh.html |archivedate=11 August 2011 |df= }}</ref> ஐந்து நாட்கள் கழித்து, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.<ref>{{cite web|author=ITGD Bureau |url=http://indiatoday.intoday.in/story/rajinikanth-again-hospitalised/1/138159.html |archiveurl=https://web.archive.org/web/20131014172404/http://indiatoday.intoday.in/story/rajinikanth-again-hospitalised/1/138159.html |archivedate=14 October 2013 |title=Actor Rajinikanth hospitalised again |work=[[இந்தியா டுடே]] |date=14 May 2011 |accessdate=1 July 2011}}</ref> இவருக்கு [[மூச்சுக்குழல் அழற்சி]] ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு சில நாட்கள் [[தீவிர சிகிச்சைப் பிரிவு|தீவிர சிகிச்சை பிரிவிலும்]] இருந்தார்.<ref>{{cite news |url=http://www.hindustantimes.com/Rajini-writes-letter-to-fans-says-he-will-be-back-soon/Article1-710881.aspx |title=Rajini writes letter to fans, says he will be back soon |newspaper=The Hindustan Times |date=18 June 2011 |accessdate=1 July 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110621070954/http://www.hindustantimes.com/Rajini-writes-letter-to-fans-says-he-will-be-back-soon/Article1-710881.aspx |archivedate=21 June 2011 |df= }}</ref> மருத்துவமனையில் இருந்து வெளியேறிய தேதி குறித்தும் மற்றும் ரஜினிகாந்தின் உடல்நலம் சீர்குலைந்து விட்டதாகவும் பல முரண்பட்ட அறிக்கைகள் வெளியாயின.<ref name="ndtv" /> அவரது கடைசி வெளியேற்றத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து, ரஜினிகாந்த் 16 மே 2011 அன்று [[சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம்|ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்]] தொடர் சுவாச மற்றும் இரைப்பை சிக்கல்களுக்காக அனுமதிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://movies.ndtv.com/regional/modi-to-visit-rajini-in-hospital-105754 |title=Modi To Visit Rajini in Hospital |publisher=NDTV |accessdate=1 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131216130427/http://movies.ndtv.com/regional/modi-to-visit-rajini-in-hospital-105754 |archivedate=16 December 2013 |df= }}</ref> ரஜினிகாந்த் நிலையான நிலையில் இருந்தார் மற்றும் சிகிச்சைக்கு நேர்மறையான பதிலை காட்டினார் என்று மருத்துவமனை கூறியது.<ref name="ndtv">{{cite web|url=http://movies.ndtv.com/movie_story.aspx?id=ENTEN20110175793&keyword=regional&section=Movies&subcatg=MOVIESINDIA|archiveurl=https://web.archive.org/web/20140210090601/http://movies.ndtv.com/regional/rajinikanth-s-condition-stable-hospital-106385|archivedate=10 February 2014 |title=Rajinikanth's Condition Stable: Hospital |publisher=NDTV |accessdate=1 July 2011}}</ref> இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று பரவலாக தகவல்கள் வெளியாயின. இது பின்னர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷால்]] மறுக்கப்பட்டது.<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-06-01/chennai/29608004_1_dhanush-isabel-hospital-national-award |title=Rajini will soon be back to complete 'Raana': Dhanush |newspaper=The Times of India|date=1 June 2011 |accessdate=1 July 2011}}</ref>
 
21 மே 2011 அன்று, [[ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ்|ஐஸ்வர்யா]], தான் மற்றும் ரஜினிகாந்த் மருத்துவமனை வார்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-05-23/chennai/29573758_1_private-ward-icu-senior-doctor |title=Rajinikanth out of ICU, moved into private ward&nbsp;– Times of India |newspaper=The Times of India|date=23 May 2011 |accessdate=1 July 2011}}</ref> மருத்துவமனை அங்கீகரிக்கப்படாத பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தியது.<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-05-06/chennai/29516197_1_rajinikanth-triple-role-enthiran |title=Rajini getting better, say docs as fans pray for their superstar |newspaper=The Times of India |date=6 May 2011 |accessdate=1 July 2011}}</ref> ரஜினிகாந்தின் சகோதரர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், திடீர் உடல்நலக்குறைவானது விரைவான எடை இழப்பு, உணவு மாற்றங்கள், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தலை நிறுத்தியது ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தால் ஏற்பட்டதாகக் கூறினார்.<ref>{{cite web|url=http://www.ndtv.com/article/india/rajini-suffering-from-lung-liver-ailment-brother-106258 |title=Rajini suffering from lung, liver ailment: Brother |publisher=NDTV |date=17 May 2011 |accessdate=1 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110520205352/http://www.ndtv.com/article/india/rajini-suffering-from-lung-liver-ailment-brother-106258 |archivedate=20 May 2011 |df= }}</ref> ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு 4 நிமிட டிஜிட்டலில் பதிவு செய்த குரல் செய்தியில் ரசிகர்களுக்கு உரையாற்றிய பின்னர், ரஜினிகாந்த், அமிதாப் பச்சனின் ஆலோசனையின் படி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் 21 மே 2011 அன்று பயணித்தார். அங்கு [[மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை]]யில் நெப்ரோபதிக்கு மேலும் சிகிச்சை பெறச் சென்றார்.<ref>{{cite news|title=International news of the week |url=http://www.business-standard.com/article/economy-policy/international-news-of-the-week-111060400093_1.html |accessdate=17 February 2013 |newspaper=[[பிசினஸ் ஸ்டாண்டர்ட்]] |date=4 June 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20130620163528/http://www.business-standard.com/article/economy-policy/international-news-of-the-week-111060400093_1.html |archivedate=20 June 2013 |df= }}</ref><ref>{{cite web|url=http://zeenews.india.com/news/nation/rajini-in-singapore-hospital-on-big-b-s-advice_709858.html |title=Rajini in Singapore hospital on Big B's advice |publisher=[[Zee News]] |date=30 May 2011 |accessdate=14 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20110712183018/http://zeenews.india.com/news/nation/rajini-in-singapore-hospital-on-big-b-s-advice_709858.html |archivedate=12 July 2011 |df= }}</ref> மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்ற பிறகு, இறுதியாக ஜூன் 15, 2011 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மீண்டும் தொடர்ந்து இருந்தார். 13 ஜூலை 2011 அன்று சென்னை திரும்பினார்.<ref>{{cite news|title=Rajnikanth fine, recovering well: Dhanush |url=http://www.thehindu.com/features/cinema/rajnikanth-fine-recovering-well-dhanush/article2065995.ece |accessdate=9 October 2013 |newspaper=The Hindu |date=31 May 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131015080939/http://www.thehindu.com/features/cinema/rajnikanth-fine-recovering-well-dhanush/article2065995.ece |archivedate=15 October 2013 |df= }}</ref><ref>{{cite web|title=Rajinikanth to return tonight |url=http://movies.ndtv.com/regional/rajinikanth-to-return-tonight-118777 |accessdate=9 October 2013 |date=14 July 2011 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20131102184246/http://movies.ndtv.com/regional/rajinikanth-to-return-tonight-118777 |archivedate= 2 November 2013 |df= }}</ref>
 
இவர் திரும்பிய பிறகு''ரானா'' படத்தை மீண்டும் தொடங்குவதற்கு பல முயற்சிகள் தோல்வியடைந்த போதிலும், ரஜினிகாந்த் தனது ''எந்திரன்'' பாத்திரமான, சிட்டியாக, பாலிவுட் அறிவியல் புனைகதை படமான ''[[ரா.வன்|ரா ஒன்னில்]]'' (2011) கௌரவத் தோற்றத்தில் தோன்றினார்.<ref>{{cite news|last=Rudrappa|first=Chetan|title=Rajinikanth's cameo RA.One|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/news-interviews/30164710_1_superhero-flick-raone-rajinikanth|accessdate=2 October 2011|newspaper=The Times of India|date=16 September 2011}}</ref> நவம்பர் 2011 இல், ''ரானா'' கைவிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக ''[[கோச்சடையான் (திரைப்படம்)|கோச்சடையன்]]'' என்கிற புதிய படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.<ref>{{cite news|author=Bharti Dubey, TNN, 29 January 2011, 05.42&nbsp;pm IST |url=http://articles.timesofindia.indiatimes.com/2011-01-29/news-interviews/28378236_1_rajinikanth-film-muthu-and-padayappa |title=Rana, a triple delight for Rajini fans |work=The Times of India |date= 29 January 2011|accessdate=30 January 2011}}</ref> ''கோச்சடையன்'' 2014ல் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/kochadaiiyaan-review-roundup-commendable-attempt-by-soundarya-worth-watching-600846 |title='Kochadaiiyaan' Review Roundup: Commendable Attempt by Soundarya; Worth Watching |publisher=[[International Business Times]] |date=23 May 2014 |accessdate=24 May 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20170107130410/http://www.ibtimes.co.in/kochadaiiyaan-review-roundup-commendable-attempt-by-soundarya-worth-watching-600846 |archivedate= 7 January 2017 |df= }}</ref> ''கோச்சடையன்'', மற்றும் 2012ல் ''சிவாஜியின்'' முப்பரிமாண வெளியீடு,<ref>{{cite web|url=http://movies.ndtv.com/regional/movie-review-rajinikanth-s-sivaji-3d-303788 |title=Movie Review: Rajinikanth's Sivaji 3D |publisher=[[என்டிடிவி]] |work=[[Indoஇந்திய-Asianஆசிய Newsசெய்திச் Serviceசேவை|IANS]] |date=11 December 2012 |accessdate=14 April 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140527015330/http://movies.ndtv.com/regional/movie-review-rajinikanth-s-sivaji-3d-303788 |archivedate=27 May 2014 |df= }}</ref> ஆகியவை ரஜினிகாந்தை உலக சினிமாவின் நான்கு வெவ்வேறு வடிவங்களில் தோன்றிய முதல் இந்திய நடிகராக்கியது. அவ்வடிவங்கள் கருப்பு வெள்ளை, வண்ணம், முப்பரிமாணம் மற்றும் மோஷன் கேப்சர்.<ref>{{cite web |url=http://archives.deccanchronicle.com/130403/entertainment-kollywood/article/rajini-%E2%80%98cannes%E2%80%99 |title=Rajini ‘Cannes’ |publisher=Deccan Chronicle |date=3 April 2013 |accessdate=10 March 2014 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20140310063752/http://archives.deccanchronicle.com/130403/entertainment-kollywood/article/rajini-%E2%80%98cannes%E2%80%99 |archivedate=10 March 2014 |df= }}</ref> ''கோச்சடையன்'' முடிந்த பிறகு, ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமாருடன் அடுத்த படமான ''[[லிங்கா]]விற்குத்'' தயாரானார்.<ref>{{cite web|url=http://www.mumbaimirror.com/entertainment/bollywood/Sona-presses-the-rewind-button/articleshow/34320366.cms |title=Sona presses the rewind button |publisher=Mumbai Mirror |date=28 April 2014 |accessdate=2 May 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20141001062519/http://www.mumbaimirror.com/entertainment/bollywood/Sona-presses-the-rewind-button/articleshow/34320366.cms |archivedate= 1 October 2014 |df= }}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/entertainment/superstar-rajinikanths-next-is-lingaa/article5960175.ece |title=Superstar Rajinikanth's next is Lingaa |publisher=The Hindu |date=29 April 2014 |accessdate=2 May 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140920045726/http://www.thehindu.com/entertainment/superstar-rajinikanths-next-is-lingaa/article5960175.ece |archivedate=20 September 2014 |df= }}</ref> இவரது பிறந்தநாளான டிசம்பர் 12, 2014 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/lingaa-stamped-u-rating-rajinikanth-starrer-confirmed-12-december-release-615162 |title='Lingaa' Stamped with 'U' Rating; Rajinikanth Starrer Confirmed for 12 December Release |publisher=International Business Times |date=26 November 2014 |accessdate=1 December 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150220031320/http://www.ibtimes.co.in/lingaa-stamped-u-rating-rajinikanth-starrer-confirmed-12-december-release-615162 |archivedate=20 February 2015 |df= }}</ref> இருவிதமான விமர்சனங்களையும் பெற்றது.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-take-responsibility-flaws-in-Lingaa-KS-Ravikumar/articleshow/45585327.cms |title=I take responsibility for the book scene in Lingaa: KS Ravikumar |work=The Times of India |date=21 December 2014 |accessdate=29 December 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20141225122829/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-take-responsibility-flaws-in-Lingaa-KS-Ravikumar/articleshow/45585327.cms |archivedate=25 December 2014 |df= }}</ref> ரஜினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் [[பா. ரஞ்சித்]]தின் ''[[கபாலி]]''. இது எஸ். தாணு தயாரிப்பில் ஜூலை 2016ல் வெளியானது.<ref>{{cite news|url=http://www.dnaindia.com/entertainment/report-kabali-review-round-up-this-is-what-critics-are-saying-about-the-rajinikanth-blockbuster-2236945 |title=Kabali review round-up: This is what critics are saying about the Rajinikanth blockbuster |work=Daily News and Analysis |date=22 July 2016 |accessdate=25 July 2016 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160725052356/http://www.dnaindia.com/entertainment/report-kabali-review-round-up-this-is-what-critics-are-saying-about-the-rajinikanth-blockbuster-2236945 |archivedate=25 July 2016 |df= }}</ref> பா. ரஞ்சித்தின் மற்றொரு படமான ''[[காலா]]'' 2018 ஜூன் 7 ஆம் தேதி தனுஷ் தயாரிப்பில் வெளியானது.<ref>[http://www.thehindu.com/features/cinema/rajinikanthranjith-combo-under-dhanushs-production-soon/article9046675.ece Rajinikanth-Ranjith combo under Dhanush's production soon] {{webarchive|url=https://web.archive.org/web/20160830160909/http://www.thehindu.com/features/cinema/rajinikanthranjith-combo-under-dhanushs-production-soon/article9046675.ece |date=30 August 2016 }}. The Hindu (29 August 2016). Retrieved on 3 November 2016.</ref> ''எந்திரனின்'' இரண்டாம் பாகமான ''[[2.0 (திரைப்படம்)|2.0]]'' நவம்பர் 29, 2018ல் வெளியாக இருக்கிறது.<ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/Rajinikanths-Kabali-magic-mesmerises-Mumbai/2016/07/22/article3542213.ece |title=Rajinikanth's 'Kabali' magic mesmerises Mumbai |work=The Indian Express |date=22 July 2016 |accessdate=25 July 2016 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160723175916/http://www.newindianexpress.com/entertainment/tamil/Rajinikanths-Kabali-magic-mesmerises-Mumbai/2016/07/22/article3542213.ece |archivedate=23 July 2016 |df= }}</ref>
 
== பாபா படம் சர்ச்சை ==
"https://ta.wikipedia.org/wiki/இரசினிகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது