கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் கந்தளாய் பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected typo
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
வரிசை 4:
|native_name = Kanthalai
|nickname =
|settlement_type =[[பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]
|motto =
|image_skyline =
வரிசை 59:
|footnotes =
}}
'''கந்தளாய் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள 11 பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேசச்இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் [[தம்பலகாமம் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|தம்பலகாமம்]], [[கிண்ணியா பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|கிண்ணியா]] ஆகிய பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளும், மேற்கு எல்லையை அண்டி [[அனுராதபுரம் மாவட்டம்|அனுராதபுரம் மாவட்டமும்]], கிழக்கில் [[சேருவிலை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[பொலநறுவை மாவட்டம்|பொலநறுவை மாவட்டமும்]] அமைந்துள்ளன. 404 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில் 23 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]கள் உள்ளன.
 
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 46,641 ஆகும். பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இப்பிரிவில், 5,108 முசுலிம்களும், 1,534 இலங்கைத் தமிழரும், 37,448 சிங்களவரும், 2,478 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 115 பேர்.
 
[[பகுப்பு:திருகோணமலை மாவட்டப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகள்]]
{{Divisional Secretariats of Trincomalee District}}
"https://ta.wikipedia.org/wiki/கந்தளாய்_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது