பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected spelling error
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 1:
'''பூநகரி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்]] தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.
* [[நல்லூர் (பூநகரி)|நல்லூர்]]
* [[ஆலங்கேணி]]
வரிசை 16:
* [[கிராஞ்சி]]
* [[பொன்னாவெளி]]
* [[இரணைதீவு]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் [[யாழ்ப்பாண நீரேரி]]யும், மேற்கில் மன்னார்க் குடாக்கடலும், கிழக்கில் [[கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டமும்]] உள்ளன.
 
இப்பிரிவு 439 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பூநகரி_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது