மார்ச்சு 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
updated link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 26:
*[[1970]] – முதலாவது [[பூமி நாள்|பூமி நாளுக்கான]] அழைப்பை [[சான் பிரான்சிஸ்கோ]] நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
*[[1980]] – [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானில்]] [[சோவியத்]] [[ஆப்கான் சோவியத் போர்|ஆக்கிரமிப்பை]] எதிர்த்து [[மாஸ்கோ]]வில் [[1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1980 ஒலிம்பிக் விளையாட்டுகளை]]ப் பகிஷ்கரிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ஜிம்மி கார்ட்டர்]] அறிவித்தார்.
*[[1984]] – [[மணலாறு பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|மணலாறு பிரதேசத்தைத்]] தடைவலயமாக்கி [[இலங்கை]] அரசு அங்கு வாழ்ந்து வந்த [[இலங்கைத் தமிழர்|தமிழர்]]களை அடித்து விரட்டினர்.
*[[1990]] – 75 ஆண்டுகால [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] ஆட்சியிலிருந்து [[நமீபியா]] விடுதலை பெற்றது.
*[[1999]] – [[பெர்ட்ராண்ட் பிக்கார்டு]] பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது