சூலை 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
*[[1099]] – [[சிலுவைப் போர்கள்|முதலாம் சிலுவைப் போர்]]: 15,000 [[கிறிஸ்தவம்|கிறித்தவ]]ப் போர் வீரர்கள் பட்டினியுடன் [[எருசலேம் முற்றுகை (1099)|எருசலேம் முற்றுகை]]யை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.
*[[1497]] – [[வாஸ்கோ ட காமா]]வின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது.
*[[1579]] – [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யின் புனித [[திருவோவியம்]] ''அன்னை கசான்'' [[தத்தாரிஸ்தான்]], [[கசான்]] நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1663]] – [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]] மன்னர் [[றோட் தீவு]]க்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார்.
*[[1709]] – [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசர்]] [[உருசியாவின் முதலாம் பேதுரு|முதலாம் பியோத்தர்]] போல்ட்டாவா என்ற இடத்தில் [[சுவீடன்|சுவீடனின்]] பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் தோற்கடித்தார்.
*[[1730]] – [[சிலி]]யின் கரையோரப் பகுதியை 8.7 அளவு [[நிலநடுக்கம்]], மற்றும் [[ஆழிப்பேரலை]] தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
*[[1760]] – [[புதிய பிரான்சு|புதிய பிரான்சில்]] இடம்பெற்ற கடற் சமரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
*[[1859]] – [[சுவீடன்]]-[[நோர்வே]] மன்னராக பதினைந்தாம் சார்லசு முடி சூடினார்.
*[[1876]] – [[தென் கரொலைனா]]வில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்..
*[[1879]] – அமெரிக்காவின் ''ஜென்னெட்'' என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை [[வட துருவம்]] நோக்கி ஆரம்பித்தது. இது 1881 இல் மூழ்கியது.
*[[1892]] – [[செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபவுண்லாந்தின்]] சென் ஜோன்சு நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
*[[1932]] – [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு]] [[பெரும் பொருளியல் வீழ்ச்சி]]யின் மிகத் தாழ்ந்த புள்ளிகளை (41.22) [[1929 வால் வீதி வீழ்ச்சி|எட்டியது]].
*[[1937]] – துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் [[தெகுரான்|தெகுரானில்]] அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வுடன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.
*[[1947]] – [[அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்]] ஒன்று [[நியூ மெக்சிகோ]]வில் வீழ்ந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது.
*[[1962]] – [[ரங்கூன்|ரங்கூனில்]] மாணவர் கிளர்ச்சியை அடக்க இராணுவத் தளபதி நே வின் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத்தைத் தகர்த்தார்.
*[[1966]] – [[புருண்டி]]யின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
வரி 19 ⟶ 24:
*[[1988]] – [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]]க்குச் சென்று கொண்டிருந்த [[ஐலண்டு விரைவுவண்டி]] பெருமண் பாலத்தில் தடம் புரண்டு [[அஷ்டமுடி ஏரி]]யில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
*[[1990]] – [[செருமனி]] [[அர்கெந்தீனா]]வை வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.
*[[1994]] – கிம்-இல்-சுங் இறந்ததை அடுத்து, அவரது மகன் [[கிம் ஜொங்-இல்]] [[வட கொரியா]]வின் உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
*[[2003]] &ndash; [[சூடான்]] விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=20030708-0|title=ASN Aircraft accident Boeing 737-2J8C ST-AFK Port Sudan|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-07-02}}</ref>
*[[2006]] &ndash; [[ம. பொ. சி.]], [[புலவர் குழந்தை]] ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
*[[2011]] &ndash; [[அட்லாண்டிசு விண்ணோடம்]] தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
*[[2014]] &ndash; [[பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை]]: [[இசுரேல்]] [[காசா]] மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
 
== பிறப்புகள் ==
வரி 28 ⟶ 34:
*[[1831]] &ndash; [[ஜான் ஸ்டைத் பெம்பர்டென்]], [[கொக்கக் கோலா]]வைக் கண்டுபிடித்த அமெரிக்க வேதியியலாளர் (இ. [[1888]])
*[[1839]] &ndash; [[ஜான் டி. ராக்பெல்லர்]], அமெரிக்கத் தொழிலதிபர் (இ. [[1937]])
*[[1863]] &ndash; [[சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா]], நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (இ. [[1929]])
*[[1906]] &ndash; [[பிலிப் ஜான்சன்]], அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (இ. [[2005]])
*[[1914]] &ndash; [[ஜோதி பாசு]], மேற்கு வங்கத்தின் 6வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (இ. [[2010]])
வரி 35 ⟶ 42:
*[[1972]] &ndash; [[சௌரவ் கங்குலி]], இந்தியத் துடுப்பாளர்
*[[1977]] &ndash; [[மிலோ வேண்டிமிக்லியா]], அமெரிக்க நடிகர்
*[[1998]] &ndash; [[ஜேடன் சிமித்]], அமெரிக்க நடிகர்
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
வரி 50 ⟶ 58:
*[[2011]] &ndash; [[கா. கலியபெருமாள்]], மலேசிய எழுத்தாளர் (பி. [[1937]])
*[[2012]] &ndash; [[ஏ. எஸ். ராகவன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1928]])
*[[2014]] &ndash; [[நீலமேகம் பிள்ளை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர்செயற்பாட்டாளர்
*[[2016]] &ndash; [[புர்கான் முசாபர் வானி]], காசுமீரி விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. [[1994]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
"https://ta.wikipedia.org/wiki/சூலை_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது