விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 10விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 10 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
[[Image:Carl Friedrich Gauss.jpg|right|100px]]
'''[[ஜூலை 10]]''': [[பகாமாசு]] - விடுதலை நாள் ([[1973]])
*[[1796]] – ஒவ்வொரு நேர் [[முழு எண்]]ணும் அதிகபட்சம் மூன்று [[முக்கோண எண்]]களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை '''[[கார்ல் பிரீடிரிஷ்ஃப்ரெடெரிக் காவுஸ்காஸ்|கார்ல் பிரெடெரிக் காசு]]''' (படம்) கண்டுபிடித்தார்.
*[[1806]] – [[வேலூர் சிப்பாய் எழுச்சி]]: [[தமிழ்நாடு|தமிழ்நாட்டி]]ல் [[வேலூர்]]க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|ஆங்கிலேயப்]] படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1913]] – [[கலிபோர்னியா]]வின் [[சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா|சாவுப் பள்ளத்தாக்கில்]] வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.
*[[1947]] – [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் [[கிளமெண்ட் அட்லீ]]யினால் பரிந்துரைக்கப்பட்டார்.