நூறு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
=== முதல் தரத் துடுப்பாட்டம் ===
 
[[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டத்தில்]] முதன்முதலில் நூறு100 நூறுகளை அடித்தவர் [[டபிள்யு. ஜி. கிரேஸ்|தபிள்யூடபிள்யூ. சீஜி. கிரேசுகிரேஸ்]] ஆவார்.<ref name="espnfirst2">{{cite web | url=http://www.espncricinfo.com/magazine/content/story/470486.html | title=An early pioneer | publisher=ESPN Cricinfo | date=2010 ஆகத்து 2 | accessdate=2015 செப்டம்பர் 20 | author=S. Rajesh}}</ref> இவர் [[1895]]இல் இவ்விலக்கை அடைந்தார்.<ref name="espnfirst2"/> முதல் தரத் துடுப்பாட்டத்தில் கூடியஅதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் [[ஜாக் ஹாப்ஸ்|சக்கு ஒபுசு]] ஆவார்.<ref name="espnfirst">{{cite web | url=http://stats.espncricinfo.com/ci/content/records/251072.html | title=Most hundreds in a career | publisher=ESPN Cricinfo | accessdate=2015 செப்டம்பர் 20}}</ref> இவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் 199 நூறுகளை அடித்துள்ளார்.<ref name="espnfirst"/>
 
=== தேர்வுத் துடுப்பாட்டம் ===
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] முதலாவது நூறானது, துடுப்பாட்ட வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே, [[அவுஸ்திரேலியா|அவுத்திரேலியத்ஆஸ்திரேலியத்]] துடுப்பாட்ட வீரரான சாள்சுசார்லஸ் பனர்மேனால்பானர்மேனால் [[இங்கிலாந்து]]க்கு எதிராக அடிக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் கூடியஅதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் [[சச்சின் டெண்டுல்கர்|சச்சின் தெண்டுல்கர்]] ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 51 நூறுகளை அடித்துள்ளார்.
 
=== ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ===
 
[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] கூடியஅதிக எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 49 நூறுகளை அடித்துள்ளார்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/நூறு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது