மீயொலி நோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 14:
'''புறவொலி அலகீடு''' அல்லது '''மீயொலி நோட்டம்''' ''(Ultra Sound Scan)'' என்பது <math>3.5*10^6</math> எர்ட்சு முதல் <math>7.0*10^6</math> எர்ட்சு [[அதிர்வெண்|அலைவெண்ணுக்கு]] மேற்பட்ட புறவொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை படிம மாக்கும் கருவியாகும்.
 
'''மருத்துவ புறவொலி வரைவியல்''' ''(Medical ultrasound)'' (அல்லது '''நோய்நாடல் புறவொலி வரைவியல்''' ''(diagnostic sonography)'' அல்லது எளிமையாக, '''புறவொலி வரைவியல்''') என்பது புறவொலி அல்லது கேளா ஒலியைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவப் படிமவியல் நுட்பமாகும், இது உடலகக் கட்டமைப்புகளாகிய [[தசைநாண்கள்]], [[தசைகள்]], மூட்டிகள், குருதிக்குழல்கள், பிற உள்ளுறுப்புகளைப் படிம ம்க்க உதவுகிறது. இதன் நோக்கம் நோயறிதலும் அதை நீக்கலும் ஆகும். கருதரித்த பெண்களின் கருவைப் புறவொலியால் ஆயும் நடைமுறை '''கருத்தரிப்புப் புறவொலி வரைவியல்''' எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்பகடுகிறதுஎனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.
 
புறவொலிகள் அல்லது கேளா ஒலிகள் என்பவை 20,000 அலைவெண்ணுக்கும் மேலான அலைவெண்கள் வாய்ந்த ஒலி அலைகளாகும். ஒலிவரைகள் எனப்படும் புறவொலிப் படிமங்கள் புறவொலித் துடிப்புகளைப் புறவொலி ஆய்கோல்களைப் பயன்படுத்தி இழையங்களுக்குள் அனுப்ப்ப்படுகின்றன. இழையங்கள் தம் தன்மையைச் சார்ந்து இந்த புறவொலியைப் பல்வேறு அளவுகளில் எதிரொலிக்கின்றன. இந்த எதிரொலிகளை ஆய்கோல்கள் பதிவுசெய்து கணினிக் காட்சித்திரையில் படிமங்களாகக் காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மீயொலி_நோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது