சூலை 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[கிமு 587]] – [[சாலமோனின் கோவில்]] இடிக்கப்பட்டதை அடுத்து, [[பாபேல்|பாபிலோனின்]] [[எருசலேம் முற்றுகை (கிமு 587)|எருசலேம் முற்றுகை]] முடிவுக்கு வந்தது.
*[[1174]] – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தின்]] முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.
*[[1249]] – [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்தின்]] மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் [[முடிசூட்டுதல்|முடிசூடினார்]].
*[[1643]] – [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]]: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1830]] – [[வங்காள மறுமலர்ச்சி]]க்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி [[கொல்கத்தா]]வில் அலெக்சாண்டர் டஃப், [[இராசாராம் மோகன் ராய்]] ஆகியோரால் நிறுவப்பட்டது.
*[[1844]] &ndash; [[இலங்கை]]யில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)</ref>
*[[1863]] &ndash; [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1869]] &ndash; [[இந்து]]ப் பிள்ளைகளின் கல்விக்கு [[ஆறுமுக நாவலர்]] [[யாழ்ப்பாணம்]], [[வண்ணார்பண்ணை]]யில் ஓர் [[ஆங்கிலம்|ஆங்கிலப்]] பாடசாலையை நிறுவினார்.<ref name="JHM"/>
*[[1878]] &ndash; பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் [[பால்கன் குடா]]வின் வரைபடத்தை மாற்றியமைத்தன. [[செர்பியா]], [[மொண்டெனேகுரோ]], [[உருமேனியா]] ஆகியன முழுமையாக [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிடம்]] இருந்து விடுதலை அடைந்தன.
*[[1919]] &ndash; பிரித்தானியாவின் [[வான்கப்பல்]] ''ஆர்34'' [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]] மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது.
[[படிமம்:Hollywood.jpg|right|thumb|[[1878]]: [[ஹாலிவுட்]] குறியீடு]]
*[[1923]] &ndash; [[லாஸ் ஏஞ்சலீஸ்|லாஸ் ஏஞ்சலீசில்]] [[ஹாலிவுட்]]டின் மேல் உள்ள [[மலை]]யில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் [[1949]] இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
*[[1930]] &ndash; [[1930 உலகக்கோப்பை காற்பந்து|முதலாவது உலகக்கோப்பை காற்பந்து]] போட்டிகள் [[உருகுவை]]யில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் [[பிரான்ஸ்|பிரான்சுக்காக]] [[மெக்சிகோ]]வுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
*[[1931]] &ndash; [[காஷ்மீர்]], [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[மொண்டெனேகுரோ]] மக்கள் [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளுக்கு]] எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
*[[1971]] &ndash; [[மொரோக்கோ]]வில் தோல்வியடைந்த [[இராணுவப் புரட்சியில்புரட்சி]]யில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1977]] &ndash; [[சோமாலியா]] [[எத்தியோப்பியா]] மீது போரை ஆரம்பித்தது.
*[[1977]] &ndash; [[மின்சாரம்|மின்சார]] இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வரி 22 ⟶ 24:
*[[2001]] &ndash; [[சீனா]]வின் [[பெய்ஜிங்]] நகரம் [[2008]]க்கான [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு]]த் தகுதி பெற்றது.
*[[2005]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] ''கோட்கி'' என்ற இடத்தில் மூன்று [[தொடருந்து]]கள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
*[[2011]] &ndash; [[மும்பை]] நகரில் இடம்பெற்ற [[2011 மும்பை குண்டு வெடிப்புகள்|மூன்று குண்டுவெடிப்புகளில்]] 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தார்காயமடைந்தனர்.
*[[2011]] &ndash; [[தெற்கு சூடான்]] ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
*[[2016]] &ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்]] [[டேவிட் கேமரன்]] தனது பதவியைத் துறந்தார். [[தெரசா மே]] புதிய பிரதமரானார்.
வரி 62 ⟶ 64:
*காசுமீர் மாவீரர் நாள் ([[பாக்கித்தான்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/13 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது