தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தேர்வுத் துடுப்பாட்டம்''' '''''(testTest cricket match)''''' (டெஸ்ட்/ரெஸ்ற் போட்டி)என்பது துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். இதுவே துடுப்பாட்ட வகைகளில் மிக நீண்டதும்நீண்ட இதுவேநேரம் ஆடப்படும் போட்டியாகும். இது ஒரு அணியின் முழு வலிமையை பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட நாடுகளுக்கிடையில்நாடுகளுக்கிடையே மட்டுமேமட்டும் நடைபெறுகிறது. [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காள தேசம்]] ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நாடுகளாகும்.
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் [[மார்ச் 15]] [[1877]] முதல் [[மார்ச் 19]] 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும்
ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
வரிசை 7:
 
== விளையாடும் முறை ==
பொதுவாக தேர்வு துடுப்பாட்டம் '''4 ஆட்டங்களாக (''Innings'')''' நடைபெறும். ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சம் '''98 பந்துகள்''' வரை வீசலாம். நாணய சுழற்சியில் வெல்லும் அணி துடுப்பாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை துடுப்பாடவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி துடுப்பாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது முதல் ஆட்டம் முடியும் வரை ''ஆ'' அணி பந்து வீசுவர். பிறகு ''ஆ'' அணி தன் முதல் ஆட்டத்தை ஆடும். அதைத்தொடர்ந்து ''அ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும். இறுதியாக ''ஆ'' அணி ''அ'' அணியின் மொத்த இலக்கை நோக்கி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும்.
 
ஒரு அணியின் ஆட்டம் முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
 
*'''அனைத்தையும் இழத்தல் ''(All-Out)''''' - ஒரு அணி தன் பத்து வீரர்களையும் இழக்கும்போது- இதன்மூலம் அந்த அணியின் ஆட்டம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்
*'''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணியின் தலைவர்அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கும் போதுஅறிவிக்கும்போது- பொதுவாக ஒரு அணிஅவர் இந்த ஆட்டத்தில் தாங்கள் எடுத்த ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணும்போது இவ்வாறு அறிவிக்கும்அறிவிப்பார்
*'''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டிய போதுஎட்டியபோது- இதன்மூலம் அந்த அணி வெற்றி பெறும்
*'''காலக்கெடு முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டத்தின் காலக்கெடு முடியும்போது- இதன்மூலம் ஆட்டம் முடிவு எட்டப்படாமல் நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்ட முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது இலக்கிற்குக் குறைவாக இருக்கும் போது அதன் இரண்டாம் ஆட்டத்தை ஆடுமாறு அ அணியின் தலைவர் கட்டளையிடலாம். இது '''''தொடர்தல்'' (''follow on'') ''' என்று அழைக்கப்படுகிறது. எனினும் இது கட்டாயம் இல்லை. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வு ஏற்படுவது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள்:
 
*'''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டாமல்எட்டும் முன்பே அனைத்து வீரர்களையும் இழத்தல்- எனவேஇழந்துவிட்டால் எதிரணி '''வெற்றி''' பெறும்
* '''இலக்கை எட்டுதல்எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டிஎட்டினால் '''வெற்றி''' பெறுதல்பெறும்
*'''இலக்கை எட்டும் முன்பே காலக்கெடு முடிவடைதல்'''- மூன்றாவதாக ஆடும் அணி இருமுறை ஆடிய அணியின் இலக்கை எட்டும் முன்பே ஆட்டத்தின் காலக்கெடு முடிவுறுதல்முடிவடைதல்- எனவே நான்காவது ஆட்டம் நடைபெறாது-நடைபெறாமலேயே இருமுறை ஆடிய அணி '''வெற்றி''' பெறும்
*'''முடிவு ஆட்டம் முடியும்எட்டப்படும் முன்பே காலக்கெடு முடிவடைதல்- எனவே ஆட்டம் முடிவு எட்டப்படாமல் (''Draw'') நிறைவடையும்- பொதுவாக மழை குறுக்கிடும்போதோ அணிகள் வேண்டுமென்றே மெதுவாக ஆடும்போதோ இவ்வாறு நிகழும். எனவே ஆட்டம் '''முடிவு எட்டப்படாமல்''' '''''(Draw)''''' நிறைவடையும்
*'''சமனில் முடிதல்'''- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி '''சமனில்''' (''Tie'''(Tie)''''' முடியும்
*'''ஆட்டம் கைவிடப்படுதல்'''- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றதாகதகுதியற்றது அறிவிக்கப்பட்டதால்என நடுவர் அறிவித்தால் போட்டி நடைபெறாமல் ஆட்டம் கைவிடப்படுதல்கைவிடப்படும்- இதன்மூலம் ஆட்டம்ஆட்டத்தின் '''முடிவு எட்டப்படாமல்''' நிறைவடைந்ததாக அறிவிக்கப்படும்போகும்
* '''அணி பந்துவீச மறுத்தல்'''- இதன்மூலம் நடுவர் அதன் எதிரணி '''வெற்றி''' பெற்றதாக நடுவர் அறிவிப்பார்
 
== உலக தேர்வுத் துடுப்பாட்ட வாகை ==
இதுவரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டதில்லை. எனினும் 2019 முதல் 2021 வரை [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை|உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டி]] நடைபெறும் என்று [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்துள்ளது. இதில் 9 அணிகள் பங்குபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகளைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டன் நகரின் இலார்ட்சு மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[முதல் டெஸ்ட் போட்டி]]
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது