நிறைவு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் நிறைவு (துடுப்பாட்டம்)பந்துப் பரிமாற்றம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''ஒரு பந்துப் பரிமாற்றம்''' (ஓவர், ''over'') என்பது ஆறு அடுத்தடுத்த பந்து வீசல்களைக் குறிக்கும். வழக்கமாக ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரே]] ஒரு முழுமையான பந்துப் பரிமாற்றத்தில் பந்து வீசுவார். எனினும், அந்தப் பந்து வீச்சாளர் அந்தப் பரிமாற்றத்தில் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிறைவு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது