ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|வீசப்படும் பந்து குச்சத்தைத் தாக்குவது குச்ச வீச்சு (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: ஆஷஸ் தொடர் 2018-19)]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வெளியேற்றுதல்''' ''(Dismissal)'' என்பது ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரின்]] ஆட்டத்தை எதிரணியினர் முடிவுக்குக் கொண்டுவந்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். இந்நிகழ்வின் விளைவாகஇந்நிகழ்வு துடுப்பாட்டும் அணி தன் '''வீரரை இழக்கும்இழப்பது''' ''(losing a wicket)''. அல்லது பந்துவீசும் அணி தன் எதிரணியின் '''வீரரை வெளியேற்றும்வெளியேற்றுவது''' ''(taking a wicket)'' என்று அழைக்கப்படுகிறது. ஒரு துடுப்பாட்டக்காரர்மட்டையாளர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது அணியில் உள்ள வேறொரு துடுப்பாட்டக்காரர்வீரர் களமிறங்குவார். ஒரு அணியின் 11 ஆட்டக்காரர்களில்வீரர்களில் 10 பேர் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். இது '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக பிடிபடுதல், குச்ச வீச்சு, குச்சம் முன்பு கால், ஓட்ட இழப்பு மற்றும் குச்சத் தாக்குதல் ஆகியவற்றின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுவார். ஒருவேளை செல்லாத பந்துவீச்சாக (no ball) இருந்தால் அதற்கு எந்தவித ஆட்டமிழப்பு விதிகளும் பொருந்தாது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது