நிறைவு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
AakashAH120 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2779309 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:At the Cricket 5 (geograph 4111292).jpg|thumb|300px|வீச்சலகின் எண்ணிக்கையைக் காண்பிக்கும் ஓட்டப்பலகை]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீச்சலகு''' ''(Over)''<ref>{{Cite web|url=https://tamil.mykhel.com/cricket/magudeswaran-creates-new-tamil-dictionary-cricket-000298.html|title=வீச்சலகு... வெற்றலகு.. எகிறன்... கொக்கியடி.. - என்ன இதெல்லாம்? வாங்க பழகலாம்!|last=Shankar|date=2015-03-23|website=https://tamil.mykhel.com|language=ta|access-date=2019-07-23}}</ref> என்பது ஒரு ஆட்டத்தின் பந்து வீச்சுகளைக் கணக்கிடும் அளவாகும். ஒரு வீச்சலகு என்பது தொடர்ச்சியான ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது ஆகும். வழக்கமாக ஒரு [[பந்து வீச்சாளர்]] மட்டுமே ஒரு வீச்சலகு முழுவதும் பந்து வீசுவார். எனினும், அந்த வீச்சலகின் இடையே பந்து வீச்சாளர் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
 
'''தீண்டாதவெற்று வீச்சலகு''' ''(maiden over)'' என்பது துடுப்பாடும் அணி எந்த ஓட்டங்களும் எடுக்காமல் முடியும் ஒரு நிறைவைக்வீச்சலகைக் குறிக்கும். '''இழப்புடன்வீழ் தீண்டாதவெற்று (வீச்சலகு)''' ''(wicket maiden)'' என்பது இழப்புடன் முடியும் தீண்டாதவெற்று வீச்சலகைக் குறிக்கும்.
 
==கண்ணோட்டம்==
பொதுவாக ஒரு வீச்சலகில் ஆறு முறையான பந்துவீச்சுகள் மட்டுமே கணக்கிடப்படும். அதில் முறையற்ற ''அகல வீச்சு'' (''wide'') அல்லது ''செல்லாதபிழை பந்துவீச்சு'' (''no ball'') ஆகியவை கணக்கிடப்படாது. எனவே அதற்கு பதிலாக கூடுதல் பந்து வீச வேண்டும். முறையற்ற பந்துவீச்சிற்குப் பிறகு துடுப்பாடும் அணிக்கு ஒரு ஓட்டம் கூடுதலாக வழங்கப்படும். ஒருவேளை செல்லாத பந்து வீச்சை அடுத்து வீசப்படும் பந்தில் துடுப்பாடும் வீரருக்கு வீழ்ச்சி ஏற்பட்டால் அது கணக்கிடப்படாது.<ref>{{cite web |url=https://www.lords.org/mcc/laws-of-cricket/laws/law-17-the-over/ |title=Law 17 – The over |publisher=MCC |accessdate=21 July 2019}}</ref>
 
வரம்புள்ள வீச்சலகுத் துடுப்பாட்டத்தில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|50]] அல்லது [[இருபது20|20]] வீச்சலகுகள் இருக்கும். ஒரு பந்துவீச்சாளர் மொத்த நிறைவில் அதிகபட்சம் 20% மட்டுமே பந்துவீச இயலும்.
"https://ta.wikipedia.org/wiki/நிறைவு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது