தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:England vs South Africa.jpg|thumb|upright=1.35|இது ஜனவரி 2005இல் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தின் ஒரு புகைப்படம் ஆகும். பொதுவாக தேர்வுத் துடுப்பாட்டங்களில் பங்குபெறும் வீரர்கள் தொன்றுதொட்டே வெள்ளை நிற ஆடைகள் அணிந்து விளையாடுவது வழக்கம். நடுவர்கள் மட்டும் கருப்பு நிற கால்சட்டை அணிந்திருப்பர். மேலும் அனைத்துப் போட்டிகளிலும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறப் பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படும்.]]
 
'''தேர்வுத் துடுப்பாட்டம்''' '''''(Test cricket)''''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டதுடுப்பாட்டப்]] போட்டி வகைகளில் ஒன்றாகும்உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. .பொதுவாக இதுவேஇது துடுப்பாட்ட4 வகைகளில் மிக நீண்ட நேரம் ஆடப்படும் போட்டியாகும். பொதுவாக இதுஅல்லது 5 நாட்கள் நடைபெறும்.
 
பொதுவாக தேர்வுத் துடுப்பாட்டம் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியால்]] தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[அயர்லாந்து துடுப்பாட்ட அணி|அயர்லாந்து]], [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான்]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]] ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும்.
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும்
வரிசை 9:
 
== விளையாடும் முறை ==
பொதுவாக ஒரு போட்டியில் '''4 ஆட்டங்கள் ''(Innings)''''' நடைபெறும். ஒரு ஆட்டத்தில் அணி ஆட்டமிழக்கும் வரை குறைந்தபட்சம் '''90 அறுவீச்சுகள்வீச்சலகுகள் ''(Overs)''''' அளவிற்கு பந்துவீச வேண்டும். நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை துடுப்பாடவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி துடுப்பாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது ஆட்டம் முடிந்த பிறகு ''ஆ'' அணி தன் முதல் ஆட்டத்தை ஆடும். பிறகு ''அ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும். இறுதியாக ''ஆ'' அணி தன் இரண்டாம் ஆட்டத்தை ஆடும். முடிவில் தன் இரண்டு ஆட்டங்களையும் சேர்த்து எதிரணியின் மொத்த ஓட்டங்களை விடஅதிக கூடுதலாகஓட்டங்கள் எடுக்கும்எடுத்த அணி வெற்றி பெறும்.
 
ஒரு அணியின் ஆட்டம் முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
வரிசை 20:
*'''காலக்கெடு முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டம் முடிவடையும் முன்பே காலக்கெடு முடிந்துவிட்டால் போட்டி முடிவு எட்டப்படாமல் நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்ட முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது இலக்கிற்குக்''அ'' அணியின் ஓட்டங்களை விட குறைவாக இருக்கும் போது அதன் இரண்டாம் ஆட்டத்தை ஆடுமாறு அ அணியின் தலைவர் கட்டளையிடலாம். இது '''''தொடர்தல்'' (''follow on'')''' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
வரிசை 33:
 
== உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ==
இதுவரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைப் போட்டி ''(Championship)'' எதுவும் நடந்ததில்லை. தற்போது [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை|2019 முதல் 2021 வரை]] முதலாவது [[ஐசிசி தேர்வுத் துடுப்பாட்ட வாகை|உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர்வாகை]] நடைபெறும் என்று [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்குபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகளைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டன் நகரின் இலார்ட்சு மைதானத்தில் நடைபெறும்நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதவுள்ளனமோதும்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது