"மகாபாரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
[[ஜெயமோகன்]] மகாபாரதத்தை [[வெண்முரசு (நாவல்)|வெண்முரசு]] என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில்<ref>[http://www.venmurasu.in வெண்முரசு]</ref> தினமும் தொடராகப் பதிவேற்றப்படுகிறது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் தொகுதி [[முதற்கனல் (புதினம்)|முதற்கனல்]], நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
 
தற்போது ஆங்கில மொழி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு [https://mahabharatham.arasan.info/ '''<u>முழு மகாபாரதம்</u>'''] எனும் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது.<ref>[https://mahabharatham.arasan.info/p/contents-of-mahabharata.html இணையத்தில் மஹாபாரதம்]</ref>
 
==இதனையும் காண்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2780932" இருந்து மீள்விக்கப்பட்டது