நிறைவு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:At the Cricket 5 (geograph 4111292).jpg|thumb|308x308px|வீச்சலகின்நிறைவு எண்ணிக்கையைக் காண்பிக்கும் ஓட்டப்பலகை]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''நிறைவு''' ''(Over)'' என்பது [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீச்சுகளின்]] எண்ணிக்கையைக் கணக்கிடும் அளவாகும். ஒரு நிறைவு என்பது தொடர்ச்சியான ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது. வழக்கமாக ஒரு [[பந்து வீச்சாளர்]] மட்டுமே ஒரு நிறைவு முழுவதும் பந்து வீசுவார். எனினும், அந்த நிறைவின் இடையே பந்துவீச்சாளர் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
வரிசை 8:
பொதுவாக ஒரு நிறைவில் முறையான ஆறு பந்துவீச்சுகள் மட்டுமே கணக்கிடப்படும். அதில் ''அகல வீச்சு'' (''wide'') அல்லது ''பிழை வீச்சு'' (''no ball'') போன்ற முறையற்ற பந்துவீச்சுகள் கணக்கிடப்படாது. எனவே அதற்கு பதில் கூடுதலாக மற்றொரு முறை பந்து வீச வேண்டும்.<ref>{{cite web |url=https://www.lords.org/mcc/laws-of-cricket/laws/law-17-the-over/ |title=Law 17 – The over |publisher=MCC |accessdate=21 July 2019}}</ref>
 
[[வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்|வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டத்தில்]] வீச்சலகுகளின்நிறைவுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்கும். மேலும் அதில் எந்தவொரு பந்துவீச்சாளரும் மொத்த நிறைவில் 20 சதவீதத்திற்கு அதிகமாக பந்துவீச இயலாது. எனவே ஒரு 50 நிறைவுகள் கொண்ட துடுப்பாட்டத்தில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 10 நிறைவுகளுக்கு மட்டுமே பந்துவீச இயலும்.
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] நிறைவுகள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வரையறையும் இல்லை. எனினும் ஒரு [[ஆட்டப் பகுதி (துடுப்பாட்டம்)|ஆட்டப் பகுதியில்]] ''(Innings)'' குறைந்தபட்சம் 90 வீச்சலகுகள்நிறைவுகள் வரை இடம்பெற வேண்டும்.
 
[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[இருபது20]] வகை துடுப்பாட்டங்கள் சமனில் முடியும்போது வெற்றியாளரை தீர்மானிக்க [[சிறப்பு நிறைவு]] என்ற முறை பயன்படுத்தப்படும். ஒருவேளை அதுவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட கூடுதலான நான்குகள் அடித்த அணி வெற்றி பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/நிறைவு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது