தாராவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 63:
}}
 
[[மும்பை]]யில் அமைந்துள்ள '''தாராவி''', [[ஆசியா]]விலேயே இரண்டாவது பெரிய குடிசைக் குடியிருப்பு ''(slum)'' அல்லது சேரிப்பகுதி ஆகும்.<ref>[https://timesofindia.indiatimes.com/india/Dharavi-in-Mumbai-is-no-longer-Asias-largest-slum/articleshow/9119450.cms Dharavi in Mumbai is no longer Asia's largest slum]</ref> இது தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் [[கிழக்கு]]ப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் [[மேற்கு]]க் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் [[தானே]] ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும்.
 
தாராவியில் அங்குள்ள சேரிவாழ் மக்களைக் கொண்டு பல குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.{{ndash}}<ref name="Ahmed">{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/business/7676337.stm | work=BBC News | title=Indian slum hit by New York woes | date=20 October 2008 | accessdate=1 May 2010 | first=Zubair | last=Ahmed}}</ref> இங்கு தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், துணி வகைகள் முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் வணிகத்தின் அளவு 1 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டள்ளது.<ref name="nyenrode">{{cite web |url=http://www.nyenrode.nl/businesstopics/europeindia/Pages/%E2%80%9CJaiHo%E2%80%9DDharavi.aspx |title=Jai Ho Dharavi |publisher=Nyenrode Business Universiteit |accessdate=5 March 2010}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தாராவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது