தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
தேர்வுத் துடுப்பாட்டம் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியால்]] தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[அயர்லாந்து துடுப்பாட்ட அணி|அயர்லாந்து]], [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான்]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாவே]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]] ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும்.
 
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/63189.html Australia v England Centenary Test] – ESPNcricinfo.</ref> 2012ஆம் ஆண்டு தேர்வு துடுப்பாட்டத்தில் [[பகல்/இரவுத் துடுப்பாட்டம்|பகல்-இரவு போட்டிகள்]] நடத்த ஐசிசி வழிவகுத்தது.
வரி 14 ⟶ 13:
 
ஒரு அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
 
* '''அனைவரும் வெளியேறுதல் ''(All-Out)''''' - ஒரு அணியின் பத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்
* '''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் இந்த ஆட்டப் பகுதியில் தங்கள் அணி எடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
வரி 23 ⟶ 21:
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
 
* '''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே அதன் 10 வீரர்களும் ஆட்டமிழந்து விட்டால் எதிரணி '''வெற்றி''' பெறும்
* '''இலக்கை எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டினால் '''வெற்றி''' பெறும்
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது