பாட் கம்மின்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AakashAH120 பக்கம் பாற் கமின்சு என்பதை பாட் கமின்சு என்பதற்கு நகர்த்தினார்: எழுத்துப்பிழை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 97:
}}
 
'''பாட்ரிக் ஜேம்ஸ் கமின்ஸ்''' (''Patrick James Cummins'', பிறப்பு: 8 மே 1993)<ref name=espn>[http://www.espncricinfo.com/ausdomestic-2010/content/player/489889.html Patrick Cummins] onஓர் [[இஎஸ்பிஎன்ஆத்திரேலியத் கிரிக்இன்ஃபோ|கிரிக்இன்ஃபோ]]</ref>)துடுப்பாட்ட ஓர் [[ஆத்திரேலியாஅணி|ஆத்திரேலியத்]] துடுப்பாட்ட வீரர்வீரரும் ஆவார்.துணை விரைவுப்அணித்தலைவர்களில் [[பந்துஒருவரும் வீச்சாளர்|பந்து வீச்சாளரான]]ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் [[நியூ சவுத்து வேல்சு புளூசு|நியூ சவுத் வேல்சு]] மாநில அணிக்காக விளையாடி வருகிறார். [[விரைவு வீச்சு|விரைவுப்]] பந்து வீச்சாளராக வழக்கமாக 145&nbsp;கிமீ/மணி வேகத்திலும் அதிகமாக பந்து வீசுகிறார்.<ref name=Prelim>{{cite news|title=Patrick Cummins, David Warner blast Blues to final|url=http://www.heraldsun.com.au/sport/cricket/tasmania-v-nsw/story-e6frfg8o-1225998065585|accessdate=2 February 2011|newspaper=எரால்டு சன்|date=1 பெப்ரவரி 2011}}</ref>
 
கமின்சு ஒரு வலது கை [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளரும்]] கீழ்வரிசையில் திறமையாக ஆடக்கூடிய வலது கை [[மட்டையாளர்|மட்டையாளரும்]] ஆவார். இவர் 2019 நிலவரப்படி [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] தேர்வு பந்துவீச்சாளர்கள்''(Test bowlers)'' தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள் பன்னாட்டு பந்துவீச்சாளர்கள்''(ODI bowlers)'' தரவரிசையில் நான்காவது இடத்திலும் உள்ளார். மேலும் ஐசிசியின் தேர்வு முழுவல்லாளர்கள்''(Test All-rounders)'' தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாட்_கம்மின்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது