ஆகத்து 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
*[[1291]] – [[சுவிட்சர்லாந்து|சுவிஸ் கூட்டமைப்பு]] உருவாக்கப்பட்டது.
*[[1498]] – [[கிறித்தோபர் கொலம்பசு]] [[வெனிசுவேலா]]வில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார்.
*[[1571]] – [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்]] [[சைப்பிரசு|சைப்பிரசை]]க் கைப்பற்றினர்கைப்பற்றியது.
*[[1664]] – [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன.
*[[1714]] – [[ஹனோவர்|அனோவரின்]] ஜோர்ஜ் [[பெரிய பிரித்தானியா]]வின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார்.
*[[1759]] – [[ஏழாண்டுப் போர்]]: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை [[பிரெஞ்சு]]ப் படைகளை வென்றது.
*[[1774]] – பிரித்தானிய அறிவியலாளர் [[சோசப்பு பிரீசிட்லி]] [[ஆக்சிசன்]] வளிமத்தைக் கண்டுபிடித்தார்கண்டுபிடித்து, செருமன்-சுவீடிய வேதியலாளர் [[காரல் வில்லெம் சீலெ]]யின் முந்தைய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.
*[[1800]] – [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]], [[அயர்லாந்து|அயர்லாந்து இராச்சியம்]] ஆகியன [[ஐக்கிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்]] என்ற பெயரில் இணைந்தன.
*[[1801]] – அமெரிக்கப் [[இசுக்கூனர்|பாய்க்கப்பல்]] ''என்டர்பிரைசு'' [[லிபியா]]வில் ''திரிப்போலி'' என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.
*[[1834]] – [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசில்]] [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டது.
*[[1876]] – [[கொலராடோ]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 38வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] ஏற்கப்பட்டது.
*[[1894]] – [[சப்பானியப் பேரரசு|சப்பானுக்கும்]] [[சிங் அரசமரபு|சிங் சீனா]]வுக்கும் கொரியா தொடர்பான [[முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)|முதலாம் சீன சப்பானியப் போர்]] தொடங்கியது.
*[[1907]] – [[சாரணியம்|சாரணிய]] இயக்கத்தின் முதல் பாசறையை [[பேடன் பவல்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது [[ஆகத்து 9]] வரை நீடித்தது.
*[[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: [[செருமானியப் பேரரசு]] [[உருசியப் பேரரசு]] மீது போரை ஆரம்பித்தது.
*[[1914]] &ndash; [[இலங்கை]]யில் [[மன்னார்|மன்னாரு]]க்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர [[தொடருந்து]] சேவை ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 102</ref>
*[[1927]] &ndash; [[சீன உள்நாட்டுப் போர்|சீன உள்நாட்டுப் போரின்]] முக்கிய சமர் [[குவோமின்டாங்]] படைகளுக்கும் [[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]]யினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் [[மக்கள் விடுதலை இராணுவம்|மக்கள் விடுதலை இராணுவத்தின்]] ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
*[[1933]] &ndash; [[பாசிசம்|பாசிசத்துக்கு]] எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் [[செருமனி, [[ஆம்பர்கு|ஆம்பர்கில்]] தூக்கிலிடப்பட்டனர்.
*[[1936]] &ndash; [[பெர்லின்|பெர்லினில்]] [[1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை]] [[இட்லர்]] ஆரம்பித்து வைத்தார்.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[போலந்து|போலந்தில்]] [[வார்சாவா]] நகரில் [[நாட்சி ஜெர்மனி]]க்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
*[[1946]] &ndash; [[நாட்சி ஜெர்மனி]]யுடன் உறவு வைத்திருந்த உருசிய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக [[மாஸ்கோ]]வில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1950]] &ndash; [[குவாம்]] ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.<ref>{{cite book|author=Department of the Interior|title=Years of Progress, 1945–1952|location=Washington, D.C.|publisher=U.S. Department of the Interior|date=1953|oclc=2183193|url=https://books.google.com/books?id=l3CGAAAAMAAJ|pages=103–104}}</ref>
*[[1952]] &ndash; [[தொடருந்து]] நிலையங்களில் [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி அழிப்புப் போராட்டத்தை]] [[தந்தை பெரியார்]] துவக்கி வைத்தார்.
*[[1960]] &ndash; [[பெனின்]] பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1960]] &ndash; [[பாக்கித்தான் அரசு|பாக்கித்தானின்பாக்கித்தான் நடுவண் அரசின்]] தலைநகராக [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]] அறிவிக்கப்பட்டது.
*[[1964]] &ndash; பெல்ஜிய கொங்கோவின் பெயர் [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]] எனப் பெயர் மாற்றப்பட்டது.
*[[1966]] &ndash; [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|டெக்சாசு பல்கலைக்கழகத்தில்]] இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1968]] &ndash; [[புரூணை]]யின் 29வது சுல்தானாக [[ஹஸனல் போல்கியா|அசனல் போல்கியா]] முடிசூடினார்.
*[[1974]] &ndash; [[சைப்பிரசு|சைப்பிரசை]] இரண்டு வலயங்களாகப் பிரிக்க [[ஐநா]] அமைதிகாக்கும் படையினருக்கு [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]] அனுமதி வழங்கியது.
*[[1980]] &ndash; [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
*[[1988]] &ndash; [[இலண்டன்|இலண்டனில்]] இராணுவ முகாம் ஒன்றின் மீது [[ஐரியக் குடியரசுப் படை]]யினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.<ref>{{cite web|url=http://cain.ulst.ac.uk/othelem/chron/ch88.htm#Aug|title=CAIN: Chronology of the Conflict 1988|first=Dr Martin|last=Melaugh|website=Cain.ulst.ac.uk|accessdate=4 August 2017}}</ref>
*[[2004]] &ndash; [[பரகுவை]] தலைநகர் [[அசுன்சியோன்|அசுன்சியோனில்]] பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர்.
*[[2006]] &ndash; [[இலங்கை]], [[திருகோணமலை|திருகோணமலையில்]] கடற்படைத்தளம் மீது [[விடுதலைப் புலிகள்]] நடத்திய [[எறிகணை]]த் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; அமெரிக்காவில் [[மினியாப்பொலிஸ்|மினியாபோலிசில்]] [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றின்]] குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.
*[[2008]] &ndash; உலகின் மிக வேகமான தொடருந்து சேவை [[சீனா]]வில் [[பெய்ஜிங்]], [[தியான்ஜின்]] ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
*[[2008]] &ndash; உலகின் இரண்டாவது பெரிய மலையான [[கே-2 கொடுமுடி]]யில் 11 பன்னாட்டு மலையேறிகள் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[கிமு 10]] &ndash; [[குளோடியசு]], உரோமைப் பேரரசர் (இ. [[54]])
*[[1744]] &ndash; [[ஜீன் பாப்தித்தே லாமார்க்]], பிரான்சிய உயிரியலாளர், போர்வீரர் (இ. [[1829]])
வரி 52 ⟶ 58:
*[[1910]] &ndash; [[கேர்டா டேரோ]], செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])
*[[1910]] &ndash; [[முகமது நிசார்]], இந்தியத் துடுப்பாளர் (இ. [[1963]])
*[[1924]] &ndash; [[அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ்|சவூதி அரேபியாவின் அப்துல்லா]] (இ. [[2015]])
*[[1929]] &ndash; [[ஹஃபிசுல்லா அமீன்]], ஆப்கானிய அரசியல்வாதி (இ. [[1979]])
*[[1930]] &ndash; [[பியரே பூர்டோ]], பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. [[2002]])
வரி 86 ⟶ 92:
*வெற்றி நாள் ([[கம்போடியா]], [[லாவோஸ்]], [[வியட்நாம்]])
*தேசிய நாள் ([[சுவிட்சர்லாந்து]], 1291)
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது