சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 66:
| footnotes =
}}
'''சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்''' (Sathyamangalam Wildlife Sanctuary) [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] உள்ள ஒரு [[தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்|பாதுகாக்கப்பட்ட இடம்]] மற்றும் புலிகள் காப்பகம் ஆகும்.<ref>[https://www.bbc.com/tamil/india-49176004 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்]</ref> இது 2008ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பரப்பளவு {{convert|1411.6|km2|mi2|abbr=on}} ஆகும். இதுவே தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகம் ஆகும். இது 2013ல் தமிழ்நாட்டில் [[புலிகள் பாதுகாப்புத் திட்டம்|புலிகள்_பாதுகாப்புத்_திட்டத்தின்]] மூலம் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும். இது வடமேற்கு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தாலுகா மற்றும் கோபிசெட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ளது.
 
==அமைவிடம்==
வரிசை 89:
{{reflist}}
==வெளி இணைப்புகள்==
 
*[https://www.bbc.com/tamil/india-49176004 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: இந்தியாவின் மிகச்சிறந்த புலிகள் காப்பகத்தின் சாதனைகளும் சவால்களும்]
{{தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்}}