தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
== விளையாடும் முறை ==
பொதுவாக ஒரு போட்டியில் '''4 ஆட்டப்பகுதிகள்''' ''(Innings)'' நடைபெறும். களமிறங்கும்மட்டைபிடிக்கும் அணி ஆட்டமிழக்கும் வரை அதன் எதிரணி குறைந்தபட்சம்ஒரு நாளுக்கு '''90 வீச்சலகுகள்நிறைவுகள்''' ''(Overs)'' அளவிற்கு வீதம் பந்துவீச வேண்டும். நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் மட்டையாட்டத்தையோமட்டைபிடிப்பையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மட்டையாடவும்மட்டைபிடிக்கவும் பந்து வீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி மட்டையாடுகிறதுமட்டைபிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது முதல் ஆட்டப் பகுதி முடிந்த பிறகு ''ஆ'' அணி தனது முதல் ஆட்டத்தை விளையாடும். பிறகு ''அ'' அணி தன் இரண்டாவது ஆட்டத்தை ஆடும். இறுதியாக ''ஆ'' அணி இரண்டாவது ஆட்டத்தை ஆடும். முடிவில் இரண்டு ஆட்டப் பகுதிகளையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.
 
ஒரு அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
* '''அனைவரும் வெளியேறுதல் ''(All-Out)''''' - ஒரு அணியின் பத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்
* '''அறிவித்தல் ''(Declare)'''''- ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டப் பகுதியில் தங்கள் அணி எடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
* '''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவது ஆட்டப் பகுதியில் ஆடும் ஒரு அணி தன் இலக்கை எட்டும் போது வெற்றி பெறும்
* '''ஆட்ட நேரம் முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டப் பகுதி முடிவடையும் முன்பே ஆட்ட நேரம் முடிந்துவிட்டால் போட்டி முடிவு எட்டப்படாமல் நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்டப் பகுதியின் முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது ''அ'' அணியின் ஓட்டங்களை விட குறைவாக இருந்தால் அதன் இரண்டாவது ஆட்டப் பகுதியைத்பகுதியையும் தொடருமாறு அ அணித்தலைவர் கட்டளையிடலாம். இது '''''தொடர்தல்'' (''follow on'')''' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தொடர்தல் நிகழ்வது மிகவும் அரிது. இதுவரை நடந்த தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தொடர்தல் நிகழ்ந்துள்ளது.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
* '''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே அதன் 10 வீரர்களும் ஆட்டமிழந்து விட்டால் எதிரணி '''வெற்றி''' பெறும்
* '''இலக்கை எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டினால் '''வெற்றி''' பெறும்
* '''பின்தங்கிய நிலையில் ஆட்ட நேரம் முடிதல்'''- ஒரு அணி தன் இரண்டாவது ஆட்டப் பகுதியில் எடுத்த ஓட்டங்கள் அதன் எதிரணி தன் முதல் ஆட்டப் பகுதியில் எடுத்த ஓட்டங்களை விட பின்தங்கி இருக்கும் நிலையில் ஆட்ட நேரம் முடிதல்- இதனால்முடிந்தால் நான்காவது ஆட்டப் பகுதி நடைபெறாது- அதிக ஓட்டங்கள் எடுத்த எதிரணி '''வெற்றி''' பெறும்
* '''முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட நேரம் முடிதல்'''- பொதுவாக மழை குறுக்கிடும்போதோ, அணிகள் வேண்டுமென்றே மெதுவாக பந்து வீசும்போதோபந்துவீசும்போதோ இவ்வாறு நிகழும். இதனால் ஆட்டம் '''முடிவு எட்டப்படாமல்''' '''''(Draw)''''' நிறைவடையும்
* '''சமனில் முடிதல்'''- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி '''சமனில்''' '''''(Tie)''''' முடியும்
* '''ஆட்டம் கைவிடப்படுதல்'''- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி கைவிடப்படும்- இதன்மூலம் போட்டியின் '''முடிவு எட்டப்படாமல்''' போகும்
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது