கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கைலை திருக்கயிலாய
சரியான் பெயர் ஏற்றப்பட்டுள்ளது.
வரிசை 1:
{{Infobox mountain
| name =கயிலைகயிலாய மலை
| photo = Kailash north.JPG
| photo_caption = கயிலைகயிலாய மலையின் வடபகுதி
| elevation_m = 6638
| elevation_ref =
வரிசை 19:
| province =
}}
'''கைலைகயிலாய மலை''', '''திருக்கயிலாயகைலை மலை, கைலாச மலை,''' '''திருக்கயிலாய மலை''' அல்லது '''கைலாசம்''' அல்லது '''கைலாயம்''' [[இமயமலை|இமய மலை]]த் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் [[சிந்து நதி|சிந்து]] ஆறும், [[சத்லஜ் ஆறு|சட்லெச்சு ஆறும்]], [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் உற்பத்தியாகிறது. ஓடுகின்றது. இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன [[மானசரோவர்]] நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட [[இராட்சதலம் ஏரி]]யும் ஆகும்.<ref>[https://earthscience.stackexchange.com/questions/9977/lake-manasarovar-v-s-lake-rakshastal-fresh-water-v-s-salt-water Lake Manasarovar v.s. Lake Rakshastal: fresh-water v.s. salt-water]</ref> மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
 
கையிலை மலை [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[போன் பௌத்தம்|போன்கள்]], [[திபெத்திய பௌத்தம்|திபெத்தியர்கள்]] மற்றும் [[சைனம்|சமணர்களின்]] புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.<ref>[https://sacredsites.com/asia/tibet/mt_kailash.html Mount Kailash]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது