காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முக்கிய கருத்துக்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
No edit summary
வரிசை 12:
முற்காலத்தில் '''காரைவனம், காரைக்கான்''' எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் '''தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்'''. இவரது '''இயற்பெயர் புனிதவதி'''. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட '''வணிகக்''' '''குடும்பத்தில்''' பிறந்தார்.<ref name="tamilvu2" /> சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.<ref name="tamilvu2" />.
 
=== மாங்கனிமாங்கனியை வைத்து நடைபெற்ற திருவிளையாடல் ===
ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, வியாபாரி ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், '''சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்'''.
 
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது