பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
{{speed-delete-on|14-ஆகத்து-2019}}
| name = பி. மாதவன்
{{Infobox person
| image =
| imagesize =
|image size =
| caption =
|name = பி. மாதவன்
| birth_name =
|birth_name = பார்த்தசாரதி மாதவன்
| birth_date = 1928
| birth_place = சென்னை
| residence =
|death_date = 2003
| death_date = {{Death date and age|2003|12|16|1928|1|1}}
| death_place = [[சென்னை]]
| othername =
|occupation = இயக்குனா் & தயாரிப்பாளர்
| yearsactive = 1963–1992
|years active = 1963-1992
| spouse =
| parents =
| siblings =
| children =
| website =
| notable role =
| occupation = இயக்குனா் & = இயக்குநர், தயாரிப்பாளர்
|birth_name Parents = பார்த்தசாரதி மாதவன்
}}
'''பார்த்தசாரதி மாதவன்''' (1928 - திசம்பர் 16, 2003) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.<ref>{{cite web|title=P. Madhavan|url=http://www.cinesouth.com/cgi-
bin/persondb.cgi?name=p.madhavan|publisher=cinesouth.com|accessdate=2 June 2011}}</ref> மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
 
==பணி==
'''பார்த்தசாரதி.மாதவன் என்பதை பி.மாதவன் (1928-2003)'''<br>
பி. மாதவன் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். பின்பு 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். அதன் பின் [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து [[அன்னை இல்லம்]] மற்றும் 15 படங்கள் இயக்கி உள்ளார். [[எம். ஜி. ஆர்]] வைத்து [[தெய்வத்தாய்]] என்ற படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ரஜினிகாந்த் மற்றும் கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார். இவரது திரைப்படங்களில் ''[[தெய்வத்தாய்]]'', ''[[வியட்நாம் வீடு]]'', ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'', ''[[கண்ணே பாப்பா]]'', ''[[குழந்தைக்காக]]'' ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கவை ஆகும். [[எம். ஜி. ஆர் திரைப்பட நகர்|எம். ஜி. ஆர் திரைப்பட நகரின்]] முதலாவது தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.<ref name="P. Madhavan dead"/>
இவர் பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனா் மற்றும் தயாரிப்பாளர் ஆவாா்.
 
==விருதுகள்==
==வாழ்க்கை குறிப்பு==
* 1970 – ''[[ராமன் எத்தனை ராமனடி]]'' – [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
*பி. மாதவன் அவர்கள் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் ஶ்ரீதர் ஆகிய இயக்குனா்களுடம் உதவி இயக்குனா் ஆக பணிபுரிந்து வந்தாா். பின்பு இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
* 1972 – ''[[பட்டிக்காடா பட்டணமா]]'' – [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
*அதன் பின் நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து [[அன்னை இல்லம்]] மற்றும் 15 படங்கள் இயக்கி உள்ளார்.
* 1970 - ''[[நிலவே நீ சாட்சி]]'' - [[சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது]]
*இவர் [[எம். ஜி. ஆர்]] வைத்து [[தெய்வத்தாய்]] என்ற படத்தை இயக்கினார்.
*ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ரஜினிகாந்த் மற்றும் கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.
*இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களான [[குழந்தைக்காக]]
 
==இயக்கி &, தயாரித்த தமிழ் திரைப்படம் பட்டியல்கள்திரைப்படங்கள்==
# [[மணி ஓசை]] (1963)
# [[அன்னை இல்லம்]] (1963)
வரி 65 ⟶ 73:
#[[அக்னி பார்வை (திரைப்படம்)|அக்னி பார்வை]] (1992)
 
'''இயக்கம் மற்றும் ==உதவி இயக்கம்'''==
#[[யார் பையன்]] (1957) டி.ஆர்.ரகுநாத் இயக்கம்
#[[கல்யாண பரிசு (திரைப்படம்)|கல்யாண பரிசு]] (1959) ஶ்ரீதர் இயக்கம்
வரி 76 ⟶ 84:
#[[பொண்ணுக்கு தங்க மனசு]] (1973) தேவராஜ்-மோகன் இயக்கம்
#[[பாலூட்டி வளர்த்த கிளி]] (1976) தேவராஜ்-மோகன் இயக்கம்
 
== மறைவு ==
மாதவன் 2003 திசம்பர் 16 அன்று தனது 75-வது அகவையில் [[சென்னை]]யில் காலமானார்.<ref name="P. Madhavan dead">{{cite news|title=Film director Madhavan|url=http://www.hindu.com/2003/12/17/stories/2003121709580500.htm|accessdate=2 June 2011|newspaper=The Hindu|date=17 December 2003}}</ref>
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=1031045|name=பி. மாதவன்}}
 
[[பகுப்பு:சென்னை திரைப்பட இயக்குனர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது