வெந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Merge to|வெந்தய கீரை}}
{{Taxobox
| name = வெந்தயம்
வரி 16 ⟶ 15:
 
'''வெந்தயம்''' ([[தாவர வகைப்பாட்டியல்|தாவர வகைப்பாடு]] :''Trigonella foenum-graecum''; [[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) என்பது Fabaceae குடும்ப [[மூலிகை]]. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி [[கீரை]]யாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
 
== வெந்தயக் கீரை ==
[[File:Aesthetic bunch of fenugreek greens.jpg|thumb|வெந்தய கீரை]]
'''வெந்தயக் கீரை''' என்பது [[கீரை]]களில் ஒன்றாகும். கீரகளில் பல வகைகள் உண்டு என்றாலும், அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, விட்டமின்கள் என்று உள்ளன. வெந்தயக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், விட்டமின்கள் போன்றவை மிகுதியாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி ஆரோக்கிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை என கூறப்படுகிறது.
 
==மருத்துவப் பயன்கள்==
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும்.
 
== மேற்கோள்கள் ==
வரி 21 ⟶ 27:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://tamilnaduvivasayam.blogspot.com/2010/09/blog-post_94.html வெந்தயம் விவசாயம் குறித்த செய்தி]
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Health&artid=612340&SectionID=150&MainSectionID=150 உடல் குளிர்ச்சிக்கு வெந்தயம்]
 
வரி 28 ⟶ 33:
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
[[பகுப்பு:கீரைகள்]]
[[பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெந்தயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது