ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[766]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டான்தூக்கிலிட்டார்.
*[[1270]] – [[பிரான்சு|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி மன்னர் [[சிலுவைப் போர்|எட்டாவது சிலுவைப் போரில்]] இருந்த போது தூனிசில் இறந்தார்.
*[[1580]] – [[எசுப்பானியா]] அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[எசுப்பானியா]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] வென்றது.
*[[1609]] – [[இத்தாலி]]ய [[வானியல்|வானியலாளர்]] [[கலிலியோ கலிலி]] தனது முதலாவது [[தொலைநோக்கி]]யை [[வெனிசு|வெனிசில்]] அறிமுகப்படுத்தினார்.
*[[1630]] – Portuguese forces are defeated by the [[கண்டி இராச்சியம்]] at the [[ரந்தெனிவலைச் சண்டை]] in [[இலங்கை]].
*[[1630]] – [[இலங்கை]]யில் [[ரந்தெனிவலைச் சண்டை]]யில் போர்த்துக்கீசப் படையினர் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சிய]]ப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1732]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[ஒல்லாந்தர் கால இலங்கை|இடச்சு]]த் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref>
*[[1758]] &ndash; [[ஏழாண்டுப் போர்]]: [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரெடெரிக் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
*[[1803]] &ndash; [[யாழ்ப்பாணம்]] பனங்காமப் பற்று மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[கண்டி இராச்சியம்|கண்டியர்களின்]] உதவியுடன் [[முல்லைத்தீவு|முல்லைத்தீவை]]த் தாக்கிக் கைப்பற்றினான். [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட்வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.<ref name="JHM"/>
*[[1814]] &ndash; [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[வாசிங்டன்]] எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]], அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
*[[1823]] &ndash; அமெரிக்க தேடலியலாளர், விலங்கின் மென்மயிர் வணிகர் [[ஹியூ கிளாஸ்|இயூ கிளாசு]] [[தெற்கு டகோட்டா]]வில் தேடலுக்குச் சென்ற போது [[கொடுங்கரடி]]யினால் தாக்கப்பட்டார்.
*[[1825]] &ndash; [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1830]] &ndash; [[பெல்ஜியம்|பெல்ஜிய]] புரட்சி ஆரம்பமானது.
*[[1875]] &ndash; [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலேயக் கால்வாயை]] நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார்.<ref>{{Cite web |url=https://www.channelswimmingassociation.com/swim/2461/matthew-webb |title=Matthew Webb 1875 |website=Channel Swimming Association |language=en |access-date=2018-08-22 |df=dmy-all}}</ref>
*[[1894]] &ndash; [[அரையாப்பு பிளேக்கு|அரையாப்பு]] நோய்க்கான தொற்றுக் கிருமியை [[கிடசாடோ சிபாசாபுரோ]] கண்டுபிடித்தார்.
வரி 23 ⟶ 26:
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] முதல் தடவையாக [[பெர்லின்]] மீது குண்டுகளை வீசியது.
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப் படைகளால்]] [[பாரிசின் விடுவிப்பு|பாரிசு விடுவிக்கப்பட்டது]].
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: சப்பான் சரணடைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில், [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யின் ஆதரவாளர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவரைக் கொன்றனர். இதுவே [[பனிப்போர்|பனிப்போரின்]] முதலாவது கொலைகள் எனக் கருதப்படுகிறது.
*[[1950]] &ndash; வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் [[ஹாரி எஸ். ட்ரூமன்]] நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.
*[[1955]] &ndash; கடைசி [[சோவியத்]] படைகள் [[ஆஸ்திரியா]]வை விட்டு வெளியேறின.
*[[1961]] &ndash; எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த யானியோ குவாத்ரோசு [[பிரேசில்|பிரேசிலின்]] அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
*[[1967]] &ndash; அமெரிக்க நாட்சிக் கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் ரொக்வெல் அவரது குழுவின் முன்னாள் ஒறுப்பினர் ஒருவனால் கொல்லப்பட்டார்.
*[[1980]] &ndash; [[சிம்பாப்வே]] [[ஐக்கிய நாடுகள் அவை]].யில் இணைந்தது.
வரி 32 ⟶ 37:
*[[1991]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து [[பெலருஸ்]] பிரிந்தது.
*[[2001]] &ndash; [[பகாமாசு|பகாமாசில்]] இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் அமெரிக்கப் பாடகி [[ஆலியா]]வும் அவரது குழுவினரும் கொல்லப்பட்டனர்.
*[[2003]] &ndash; [[மும்பாய்|மும்பை]]யில் இரண்டு கார்க்வாகனக் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2006]] &ndash; [[உக்ரைன்|உக்ரைனின்]] முன்னாள் பிரதமர் பாவ்லோ லசரென்கோ ஊழல் குற்ரச்சாட்டுகளுக்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டை பெற்றார்.
*[[2007]] &ndash; [[இந்தியா]], [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]] நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
*[[2012]] &ndash; [[வொயேஜர் 1]] விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
*[[2017]] &ndash; [[2017 அரியானா கலவரம்]]: இந்தியாவில் [[அரியானா]] மாநிலத்தில் தொடங்கிய வன்முறைகள் பஞ்சாப், புதுதில்லிக்கும் பரவியதில், 36 பேர் உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 52 ⟶ 59:
*[[1952]] &ndash; [[விஜயகாந்த்]], தமிழக நடிகர், அரசியல்வாதி
*[[1952]] &ndash; [[துலிப் மென்டிஸ்]], இலங்கைத் துடுப்பாளர்
*[[1955]] &ndash; [[ஹனி இரானி]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1957]] &ndash; [[எம். ஆர். கே. பன்னீர்செல்வம்]], தமிழக அரசியல்வாதி
*[[1962]] &ndash; [[தஸ்லிமா நசுரீன்]], வங்காள தேச எழுத்தாளர்
*[[1964]] &ndash; [[அஸ்மின் அலி]], மலேசியக் கணிதவியலாளர், அரசியல்வாதி
*[[1973]] &ndash; [[நித்யஸ்ரீ மகாதேவன்]], கருநாடகப் பாடகி
*[[1976]] &ndash; [[ஜாவித் கதீர்]], பாக்கித்தானியத் துடுப்பாளர்
*[[1987]] &ndash; [[மோனிகா (நடிகை)|மோனிகா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
வரி 77 ⟶ 86:
*[[2009]] &ndash; [[எட்வர்ட் கென்னடி]], அமெரிக்க அரசியல்வாதி (பி. [[1932]])
*[[2012]] &ndash; [[நீல் ஆம்ஸ்ட்றோங்]], அமெரிக்க விண்வெளி வீரர் (பி. [[1930]])
*[[2012]] &ndash; [[வி. கே. லட்சுமணன்]], தமிழக அரசியல்வாதி (பி. [[1932]])
*[[2018]] &ndash; [[ஜான் மெக்கெய்ன்]], அமெரிக்க அரசியல்வாதி (பி. [[1936]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
 
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது