ஒசே ரிசால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 18:
'''ஒசே புரட்டாசியோ ரிசால்''' (''José P. Rizal'', [[ஜூன் 19]], [[1861]] - [[டிசம்பர் 30]], [[1896]]) என்பவர் [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சின்]] ஒரு தேசியவாதியும் எழுத்தாளரும் ஆவார். [[ஸ்பெயின்|ஸ்பானிய]] குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். ரிசால் [[1896]] ஆம் ஆண்டில் [[மரணதண்டனை]]க்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் பிலிப்பைன்சின் விடுதலை வீரராகக் கணிக்கப்பட்டு இவர் இறந்த நாளை ''ரிசால் நாள்'' என்ற பெயரில் விடுதலை நாளாக பிலிப்பைன்சில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
 
பிலிப்பைன்சின் லகூனா மாகாணத்தில் [[கலாம்பா]] என்ற இடத்தில் பிறந்தவர் ரிசால். ரிசால் மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் [[மருத்துவம்|மருத்துவ]]த் துறையில் பயில [[சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகம்|சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். அதன் பின்னர் [[மாட்ரிட்]] பல்கலைக்கழகத்திலும், பின்னர் [[பாரிஸ் பல்கலக்கழகம்|பாரிஸ் பல்கலைக்கழகத்திலும்]] மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய, மற்றும் [[ஜப்பானிய மொழி|ஜப்பானிய]], [[அரபு மொழி|அரபு]], [[சமஸ்கிருதம்]] உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்<ref>[{{cite web|url=http://www.gutenberg.org/etextebooks/6867]|title=Lineage, Life and Labors of José Rizal, Philippine Patriot|first1=Austin|last1=Craig|first2=James Alexander|last2=Robertson|date=1 June 2004|publisher=|via=Project Gutenberg}}</ref>.<ref name = "Laubach">Frank Laubach, ''Rizal: Man and Martyr'' (Manila: Community Publishers, 1936)</ref>. இரண்டு புதின நாவல்களையும் எழுதினார்.
 
[[படிமம்:Rizal execution.jpg|300px|thumb|left|பகும்பாயான் நகரில் ரிசாலின் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசே_ரிசால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது