காழ்க்கலன் மூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Hardwood Pores.jpg|thumb|300px|மேற்புறம்: [[கருவாலி மரம்|கருவாலி மரத்தின்]] [[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி|'''அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி''']] மூலம் எடுக்கப்பட்ட படம்; கீழ்புறம்: [[ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி|'''ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி''']] மூலம் எடுக்கப்பட்ட படம் |alt=]]
'''{{PAGENAME}}''' என்பது (ஆங்கிலம்: Vessel element) [[காழ்]] [[இழையம்|இழையத்தின்]] நான்கு வகை [[உயிரணு]]க்களில் ஒன்றாகும்.<ref>http://dbpedia.org/page/Vessel_element</ref> {{PAGENAME}}, [[காழ்க் குழற்போலி]]கள், [[காழ்நார்]]கள், [[காழ்ப் புடைக்கலவிழையம்]] முதலிய நால்வகை உயிரணுக்களும் ஒன்றிணைந்து, தொகுப்பாகச் செயற்படுகின்றன. இந்நான்கின் ஒருங்கிணைந்த தொகுப்பானது, தாவரத்திற்குத் தேவையான [[கனிமம்|கனிம உப்பு]]க்களையும், [[நீர்|நீரையும்]] [[வேர்|வேரி]]லிருந்து, தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றது.
 
==கட்டமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/காழ்க்கலன்_மூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது