சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
District
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 132:
=== பேருந்து வழித்தடம் ===
சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆரியங்காவு மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாடு SETC அதிவிரைவு பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கொடைக்கானல், மூணாறு, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சங்கரன்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது