ஆகத்து 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
*[[1526]] – மோகாக்சு சமரில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியத் துருக்கியர்]] [[முதலாம் சுலைமான்]] தலைமையில் [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]], பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர்.
*[[1541]] – [[உதுமானியப் பேரரசு|உதுமானியத் துருக்கியர்]] [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]]யின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர்.
*[[1658]] &ndash; [[சீர்திருத்தத் திருச்சபை]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதன் முதலாக [[ஒல்லாந்து]] மறைப்பரப்புனர் வண. [[பிலிப்பசு பால்டேயசு]] என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4</ref><ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1756]] &ndash; [[ஐரோப்பா]]வில் [[ஏழாண்டுப் போர்]] ஆரம்பமானது. [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரடெரிக்கு [[செருமனி]]யின் சாக்சனியைத் தாக்கினார்.
*[[1778]] &ndash; [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[றோட் தீவு|றோட் தீவில்]] பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் முடிவில்லாத போரில் ஈடுபட்டன.
வரிசை 18:
*[[1807]] &ndash; பிரித்தானியப் படையினர் சர் [[ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு|ஆரதர் வெல்லசுலி]] தலைமையில் [[கோபனாவன்]] நகருக்கு வெளியே கோகி என்ற இடத்தில் [[டென்மார்க்கு]] படைகளை வென்றனர்.
*[[1831]] &ndash; [[மைக்கேல் பரடே]] [[மின்காந்தத் தூண்டல்|மின்காந்தத் தூண்டலை]]க் கண்டுபிடித்தார்.
*[[1842]] &ndash; [[நாஞ்சிங் உடன்படிக்கை]]யை அடுத்து [[முதலாம் அபினிப் போர்]] முடிவுக்கு வந்தது. [ஆங்காங்]] [[பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்|பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
*[[1869]] &ndash; உலகின் முதலாவது மலையேற்ற [[பற்சட்ட இருப்புப்பாதை]] [[வாசிங்டன்|வாசிங்டனில்]] அமைக்கப்பட்டது.
*[[1882]] &ndash; [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] [[லண்டன்|இலண்டனில்]] [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இந்திலாந்தை]] 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான [[ஆஷஸ்|ஆஷசுத்]] தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
வரிசை 33:
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: 60,000 [[சிலோவாக்கியா|சிலோவாக்கியப்]] படைகள் [[நாட்சி ஜெர்மனி]]க்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
*[[1944]] &ndash; [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சி [[ஜி. ஜி. பொன்னம்பலம்]] தலைமையில் அமைக்கப்பட்டது.
*[[1949]] &ndash; [[சோவியத் ஒன்றியம்]] தனது ''ஜோ 1'' என ழைக்கப்பட்டஅழைக்கப்பட்ட முதலாவது [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுக்கரு ஆயுதத்தை]] [[கசக்கஸ்தான்|கசக்ஸ்தானில்]] சோதித்தது.
*[[1950]] &ndash; [[கொரியப் போர்]]: [[பிரித்தானியர்|பிரித்தானியப்]] படைகள் [[கொரியா]]வில் தரையிறங்கின.
*[[1965]] &ndash; [[ஜெமினி திட்டம்|ஜெமினி V]] விண்கலம் [[புவி]]க்குத் திரும்பியது.
வரிசை 58:
*[[1923]] &ndash; [[ரிச்சர்ட் ஆட்டன்பரோ]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[2014]])
*[[1926]] &ndash; [[க. இராசாராம்]], தமிழக அரசியல்வாதி (இ. [[2008]])
*[[1926]] &ndash; [[இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே|இராமகிருஷ்ண எக்டே]], இந்திய அரசியல்வாதி, கருநாடக மாநிலத்தின் 10-வது முதலமைச்சர் (இ. [[2004]])
*[[1936]] &ndash; [[ஜான் மெக்கெய்ன்]], அமெரிக்க அரசியல்வாதி (இ. [[2018]])
*[[1943]] &ndash; [[ஆர்தர் பி. மெக்டொனால்டு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற கனடிய இயற்பியலாளர்
*[[1943]] &ndash; [[விஜயகுமார்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1947]] &ndash; [[டெம்பிள் கிராண்டின்]], அமெரிக்க [[விலங்கின நடத்தையியல்|கால்நடை]] அறிவியலாளர்
*[[1949]] &ndash; [[கே. இராதாகிருஷ்ணன் (அறிவியலார்)|கே. ராதாகிருஷ்ணன்]], இந்திய அறிவியலாளர்
*[[1958]] &ndash; [[மைக்கல் ஜாக்சன்]], அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. [[2009]])
வரி 73 ⟶ 75:
*[[1987]] &ndash; [[நயி அல் அலி]], பாலத்தீன கேலிச்சித்திர ஓவியர் (பி. [[1938]])
*[[2003]] &ndash; [[ஒரேசு வெல்கம் பாப்காக்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1912]])
*[[2008]] &ndash; [[ஆர்வி]], தமிழக எழுத்தாளர் (பி. [[1919]])
*[[2005]] &ndash; [[மரே எமெனோ]], அமெரிக்க மொழியியலாளர் (பி. [[1904]])
*[[2008]] &ndash; [[ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)|ஆர்வி]], தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (பி. [[1918]])
*[[2009]] &ndash; [[மாவை வரோதயன்]], ஈழத்து எழுத்தாளர்
*[[2015]] &ndash; [[வேயின் டையர்]], அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1940]])
வரி 93 ⟶ 94:
 
== வெளி இணைப்புகள் ==
{{commons|Auguast 29|ஆகத்து 29}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/29 ''பிபிசி'': இந்த நாளில்] - (ஆங்கிலம்)
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20060829.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது