மயிலப்பன் சேர்வைகாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2717605 BalajijagadeshBot உடையது. (மின்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
இராமநாடபுரத்தின்இராமநாதபுரத்தின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை ([[1762]] - [[1809]]) [[1795]], [[பெப்ரவரி 8]] இல் ஆங்கிலக் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்தியக் கம்பெனி]] பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.
 
கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" என்றழைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மயிலப்பன்_சேர்வைகாரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது