சுந்தர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராந்தகன் படம் இணைப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
{{சோழர் வரலாறு}}
 
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன்விளங்கியவர் '''சுந்தர சோழன்சோழர்'''. இவன்இவர் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் [[சோழ நாடு|சோழ நாட்டை]] ஆண்டான்ஆண்டார். இவன்இவர் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான்ஆவார். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன்மாற்றியவர் இவன்இவர். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான்வெற்றிகண்டார். வடக்கிலும் [[இராஷ்டிரகூடர்]]களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்உட்படுத்தினார்.
 
கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின்சோழரின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான்கொல்லப்பட்டார். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்காலமானார்.
[[படிமம்:Paranthaga Sundra chola.jpg|thumb|பராந்தக சுந்தர சோழரின் கற்பனை வரைகலை படம்]]
 
சுந்தரசோழனுக்குப் பின் [[கண்டராதித்தர்|கண்டராதித்த சோழனின்]] மகனான [[உத்தம சோழன்]] சோழ நாட்டுக்கு அரசனானான்.
 
[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன்சுந்தரசோழர் இறந்தான்இறந்தார். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான்அழைக்கப்பட்டார். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்துவம்சத்து 'வானவன் மாதேவி' என்ற இவன்இவர் [[மனைவி]], கணவன்கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள்ஏறினார். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள்இவர் மகள் 'குந்தவையால்' [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சைக்கோயிலில்]] வைக்கப்பட்டது.
 
தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான [[பொன்னியின் செல்வன்]] இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.
 
சுந்தர சோழனின்சோழரின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் [[இராஜராஜ சோழன்]] என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்திகழ்ந்தார்.
 
 
==வீர சோழியம்==
"https://ta.wikipedia.org/wiki/சுந்தர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது