பாக்கித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாடு
|native_name = اسلامی جمہوریۂ پاکستان<br /><small>''இஸ்லாமி ஜும்ஹூரியஹி பாகிஸ்தான் </small>''
|conventional_long_name = பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு
|common_name = Porkistan
|image_flag = Flag of Pakistan.svg
|image_coat = Coat of arms of Pakistan.svg
|symbol_type = சின்னம்
|national_motto = இமான், இட்டெட், தசிம் <br /> (terrorism extremes goons)
|image_map = Pakistan (orthographic projection).svg||Location of Pakistan
|national_anthem = [[பாகிஸ்தான் நாட்டுப்பண்|குவாமி தரனா]]<br />(நாட்டு வணக்கம்)<ref name="aips">{{cite web| url=http://www.pakistanstudies-aips.org/en/nap.htm
| title="National Anthem of Pakistan"| first=American Institute of Pakistan Studies| last=Official website
| accessdate=2006-04-18}}</ref><ref name="embassy">{{cite web| url=http://www.embassyofpakistan.org/nationalanthem.php| title="Pakistani Flag"| first=Washington D. C.| last=Embassy of Pakistan| accessdate=2006-04-18}}</ref>
|official_languages = [[உருது]], [[ஆங்கிலம்]]
|capital = [[இஸ்லாமாபாத்|இஸ்லமாபாத்]]
|latd = 33|latm=40|latNS=N|longd=73|longm=10|longEW=E
|government_type = இஸ்லாமிய கூட்டாட்சி குடியரசு
|leader_title1 = [[நாட்டுத் தலைவர்]]
|leader_title2 = [[பிரதமர்]]
|leader_name1 = [[மம்நூன் ஹுசைன்]]
|leader_name2 = [[இம்ரான் கான்]]
|largest_city = [[கராச்சி]]
|area_km2 = 880254 <!--சுதந்திர (ஆசாத்) காஷ்மீர் மற்றும் வடக்குப்பகுதிகளையும் சேர்த்து-->
|area_sq_mi= 339868
|area_rank = 34வது
|area_magnitude =
|percent_water = 3.1
|population_estimate = 163,985,373 <ref name="estimate">[http://archive.is/20121208182939/http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gpro&lng=en&dat=32&geo=-172&srt=npan&col=aohdq World Gazetteer population estimate for 2006]</ref> <!--சுதந்திர (ஆசாத்) காஷ்மீர் மற்றும் வடக்குப்பகுதிகளையும் சேர்த்து-->
|population_estimate_year = 2006
|population_estimate_rank = 6வது
|population_census =
|population_census_year =
|population_density = 211
|population_densitymi² = 529
|population_density_rank = 53வது
|GDP_PPP_year = 2005
|GDP_PPP = $404.6 பில்லியன் <!--Latest IMF figure-->
|GDP_PPP_rank = 26வது
|GDP_PPP_per_capita = $2,628 <!--Latest IMF figure-->
|GDP_PPP_per_capita_rank = 128வது
|HDI_year = 2003
|HDI = 0.527
|HDI_rank = 135வது
|HDI_category = <font color="#FFCC00">மத்திம</font>
|sovereignty_type = [[பாகிஸ்தான் சுதந்திரம்|சுதந்திரம்]]
|sovereignty_note = [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடமிருந்து]]
|established_event1 = பிரகடணம்
|established_event2 = குடியரசு
|established_date1 = [[ஆகஸ்டு 14]], [[1947]]
|established_date2 = [[மார்ச் 23]], [[1956]]
|currency = [[பாகிஸ்தான் ரூபாய்]] (Rs.)
|currency_code = PKR
|time_zone = PST
|utc_offset = +5:00
|time_zone_DST = பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் <ref>[http://support.microsoft.com/kb/951072 முழுமையான நேரவலய மேம்படுத்தல்கள்] மைக்ரோசாப்ட்</ref>
|utc_offset_DST = +6
|cctld = .pk
|calling_code = 92
|footnotes =
}}
{| class="infobox borderless"
|+ பாக்கித்தானின் தேசியச் சின்னங்கள் (அலுவல்முறையில்){{cn}}
|-
! '''தேசிய விலங்கு'''
|
| [[Image:Markhor.jpg|50px]]
|-
! '''தேசியப் பறவை'''
|
| [[Image:Keklik.jpg|50px]]
|-
! '''தேசிய மரம்'''
|
| [[Image:Pedrengo cedro nel parco Frizzoni.jpg|50px]]
|-
! '''தேசிய மலர்'''
|
| [[Image:Jasminum officinale.JPG|50px]]
|-
! '''தேசிய பாரம்பரிய விலங்கு'''
|
| [[Image:Snow Leopard 13.jpg|50px]]
|-
! '''தேசியப் பாரம்பரிய பறவை'''
|
| [[Image:Vándorsólyom.JPG|50px]]
|-
! '''தேசிய நீர்நிலை பாலூட்டி'''
|
| [[Image:Platanista gangetica.jpg|50px]]
|-
! '''தேசிய ஊர்வன'''
|
| [[Image:Persiancrocodile.jpg|50px]]
|-
! '''தேசிய நீர்நில வாழ்வி'''
|
| [[Image:Bufo stomaticus04.jpg|50px]]
|-
! '''தேசியக் கனி'''
|
| [[Image:Chaunsa.JPG|50px]]
|-
! '''தேசியப் பள்ளிவாசல்'''
|
| [[Image:Shah Faisal Mosque (Islamabad, Pakistan).jpg|50px]]
|-
! '''தேசிய மோசலியம்'''
|
|
|-
! '''தேசிய ஆறு'''
|
| [[Image:Indus river from karakouram highway.jpg|50px]]
|-
! '''தேசிய மலை'''
|
| [[Image:K2, Mount Godwin Austen, Chogori, Savage Mountain.jpg|50px]]
|-
|}
 
'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'' ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}})), அதிகாரபூர்வமாக '''பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
 
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095&nbsp;கிமீ<sup>2</sup> ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா|ஓமன் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமனுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.
 
தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முஸ்லிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசிடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கிஸ்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] என்ற பெயரில் உதயமானது.
 
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணு ஆயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக<ref name="Buzan2004">{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}</ref><ref name=Solomon>{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}}</ref> விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
 
விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. [[மிகுமக்கள்தொகை|மிகுமக்கட்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.<ref>[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report]</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொதுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.<ref>[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]</ref>
 
==பெயர்க்காரணம்==
பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் [[உருது]]ச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) '''தூய்மையான நிலம்''' என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள்<ref name="nowornever">{{cite web|url=http://www.columbia.edu/itc/mealac/pritchett/00islamlinks/txt_rahmatali_1933.html|title=Now or never: Are we to live or perish for ever?|author=Choudhary Rahmat Ali|publisher=Columbia University|date=28 சனவரி 1933}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பாக்கித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது