ஜோனி பேர்ஸ்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 105:
}}
 
'''ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ''' (''Jonathan Bairstow'', பிறப்பு: [[செப்டம்பர் 26]] [[1989]]) என்பவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். இவர் [[பென் ஸ்டோக்ஸ்|பென் ஸ்டோக்சுடன்]] இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோனி_பேர்ஸ்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது