2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
}}
'''2019 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (''2019 ICC Cricket World Cup'') என்பது [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] நடத்திய 12-வது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ண]]ப் போட்டி ஆகும். 2019 மே 30 முதல் யூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை [[இங்கிலாந்து]]ம் [[வேல்ஸ்|வேல்சு]]ம் இணைந்து நடத்தின.<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/4956010.stm |title=England lands Cricket World Cup |accessdate=30 April 2006|work=BBC Sport |date=30 April 2006}}</ref><ref name="espncricinfo">{{cite web |url=http://www.espncricinfo.com/ci/content/story/245814.html |title=England awarded 2019 World Cup |accessdate=30 April 2006|work=espncricinfo|date=30 April 2006 }}</ref><ref>{{cite web|url=http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings|title=OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS|publisher=ICC|date=29 January 2015|accessdate=29 January 2015|archive-url=https://web.archive.org/web/20150202205353/http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings|archive-date=2 February 2015|dead-url=yes}}</ref> 2019 சூலை 14
[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] மற்றும் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] அணிகளுக்கிடையே [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சில்]] நடைபெற்ற [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி|இறுதிப்போட்டியின்]] ஆட்டமும் [[சிறப்பு நிறைவும்நிறைவு]]ம் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதலானகூடுதல் எண்ணிக்கையிலான நான்குகள் அடித்ததன்விளாசியதன் அடிப்படையில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
 
[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 தொடரை]] ஏற்று நடத்த இங்கிலாந்தும் வேல்சும் பின்வாங்கியதை அடுத்து, 2019 உலகக்கிண்ணச் சுற்றை ஏற்று நடத்தும் உரிமை 2006 ஏப்ரலில் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டது. முதலாவது ஆட்டம் இங்கிலாந்து, ஓவல் அரங்கிலும், இறுதி ஆட்டம் [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு அரங்கிலும்]] நடைபெற்றன. ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் நடைபெறுகின்றன. முன்னராக [[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]], [[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]], [[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983]], [[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]] உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கு இடம்பெற்றன.
வரிசை 1,521:
| round =
| rain =
| notes = [[கேன் வில்லியம்சன்]] (நியூ) ஒரு உலகக்கோப்பைத் தொடரில் அணியின் தலைவராக அதிக ஓட்டங்களை (578) எடுத்துஎடுத்த அணித்தலைவர் என்ற சாதனைசாதனையைப் புரிந்தார்.<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-world-cup/kane-williamson-becomes-captain-with-most-runs-in-a-world-cup/articleshow/70215989.cms|title=Kane Williamson becomes captain with most runs in a World Cup|work=Times of India|date=15 July 2019}}</ref>
*''இவ்வாட்டத்தில் அதிகவிளாசிய எண்ணிக்கையானநான்குகளின் நான்குகள்எண்ணிக்கை அடித்ததால்அடிப்படையில் (26–17) இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. (26–17).<ref>{{cite web|url=https://www.cricbuzz.com/cricket-news/108952/match-tied-super-over-tied-england-win-wc-on-boundary-count|title=England win World Cup on boundary count after Super Over thriller against New Zealand|work=Cricbuzz|date=15 July 2019|author=Akash Sarkar}}</ref>
*''பன்னாட்டு ஒருநாள் போட்டிபோட்டியொன்றில் ஒன்றில் முதல்தடவையாகமுதன்முறையாக [[சிறப்பு நிறைவு]] மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/27192558/how-greatest-odi-finish-played-out|title=Nerve, skill, errors: How the greatest ODI finish played out|work=ESPNCricinfo|date=15 July 2019}}</ref>
}}
 
வரிசை 1,538:
!{{Tooltip|சரா|சராசரி ஓட்டங்கள்}}
!{{Tooltip|ஓ.வி|ஓட்ட விகிதம்}}
!{{Tooltip|100|சதங்கள்நூறுகள்}}
!{{Tooltip|50|ஐம்பதுகள்}}
!{{Tooltip|4கள்|அடித்த எல்லைகள்நான்குகள்}}
!{{Tooltip|6கள்|அடித்த ஆறுகள்}}
|-
"https://ta.wikipedia.org/wiki/2019_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது