செப்டம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2576171 Kanags (talk) உடையது. (மின்)
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[1229]] – [[ஒகோடி கான்]] [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] [[ககான்|ககானாக]]ப் பதவியேற்றான்.
*[[1437]] – [[போர்த்துகல் இராச்சியம்|போர்த்துக்கீசப்]] படைகள் [[மொரோக்கோ]]வின் தாங்கியர் நகரைக் கைப்பற்ர எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
*[[1501]] – [[மைக்கலாஞ்சலோ]] புகழ்பெற்ற ''[[தாவீது (மைக்கலாஞ்சலோ)|தாவீது]]'' என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
*[[1541]] – மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த [[ஜான் கால்வின்]] [[திருச்சபை]]களை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கு நோக்கில் [[ஜெனீவா]] திரும்பினார்.
*[[1584]] – [[எல் எசுக்கோரியல்]] அரண்மனை [[மத்ரித்]] நகரில் அக்ட்டி முடிக்கப்பட்டது.
*[[1609]] – [[என்றி அட்சன்]] பின்னர் [[அட்சன் ஆறு]] எனப் பெயரிடப்பட்ட [[ஆறு|ஆற்றை]] அடைந்தார்.
*[[1743]] – பெரிய பிரித்தானியா, ஆஸ்திரியா, [[சார்தீனியா|சார்தீனிய இராச்சியம்]] ஆகியன அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
*[[1759]] – [[ஏழாண்டுப் போர்]]: [[கனடா]]வின் [[கியூபெக் நகரம்|கியூபெக் நகருக்கு]] அருகாமையில் இடம்பெற்ற போரில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளைத் தோற்கடித்தன.
*[[1782]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: பிரான்சிய-எசுப்பானியப் படைகள் [[ஜிப்ரால்ட்டர்]] மீதான பெரும் முற்றுகையை ஆரம்பித்தன.
வரி 14 ⟶ 17:
*[[1847]] – [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கப்]] படையினர் [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரைக்]] கைப்பற்றினர்.
*[[1898]] – அனிபால் குட்வின் [[செலுலாயிடு]] [[புகைப்படம்|புகைப்படச்]] சுருளைக் கண்டுபிடித்தார்.
*[[1899]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதலாவது [[தானுந்து]] விபத்து உயிரிழப்பு இடம்பெற்றது.
*[[1923]] – [[எசுப்பானியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
*[[1948]] – [[ஐதராபாத் இராச்சியம்|ஐதராபாதில்]] நுழைந்து அதனை [[இந்திய ஒன்றியம்|இந்திய ஒன்றியத்தில்]] இணைக்க [[போலோ நடவடிக்கை|நடவடிக்கை எடுக்க]] இந்தியத் துணைப் பிரதமர் [[வல்லபாய் பட்டேல்]] இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
*[[1949]] – [[இலங்கை]], [[இத்தாலி]] [[பின்லாந்து]], [[ஐசுலாந்து]], [[யோர்தான்]] ஆகிய 6 நாடுகள் [[ஐநா]]வில் அங்கத்துவம் பெற [[சோவியத் ஒன்றியம்]] தடை செய்தது.
*[[1953]] – [[நிக்கிட்டா குருசேவ்]] நாட்டின் உயர் பதவியான [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1956]] &ndash; [[ஐபிஎம்]] முதல் தடவையாக [[வட்டு சேமிப்பு|வட்டு சேமிப்பை]] முதல் தடவையாக அறிமுகப்படுத்தியது.<ref>https://www-03.ibm.com/ibm/history/exhibits/650/650_pr2.html</ref>
*[[1968]] &ndash; [[பனிப்போர்]]: [[அல்பேனியா]] [[வார்சா உடன்பாடு|வார்சா ஒப்பந்த]] அமைப்பில் இருந்து விலகியது.
*[[1971]] &ndash; [[மா சே துங்]]கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ [[இராணுவப் புரட்சி]] தோல்வியடைந்ததை அடுத்து [[சீனா]]வை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் [[மங்கோலியா]]வில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
வரி 27 ⟶ 32:
*[[2007]] &ndash; பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[2008]] &ndash; [[தில்லி]]யில் [[13 செப்டம்பர் 2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள்|தொடர் குண்டுவெடிப்புகள்]] இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
*[[2013]] &ndash; [[தாலிபான்]] தீவிரவாதிகள் [[ஆப்கானித்தான்]] எராட் நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது தாக்குதலை நடத்தியதில், இரண்டு காவல்துரையினர் கொல்லப்பட்டனர்.
*[[2018]] &ndash; [[மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்]]: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please.-->
*[[1853]] &ndash; [[ஆன்சு கிறிட்டியன் கிராம்]], தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (இ. [[1938]])
*[[1886]] &ndash; [[ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)|ராபர்ட் ராபின்சன்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. [[1975]])
*[[1896]] &ndash; [[மு. நல்லதம்பி]], ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. [[1951]])
*[[1898]] &ndash; [[கதிரவேலு சிற்றம்பலம்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[1964]])
வரி 42 ⟶ 50:
*[[1960]] &ndash; [[நல்லாரி கிரண் குமார் ரெட்டி]], ஆந்திராவின் 16வது முதலமைச்சர்
*[[1969]] &ndash; [[ஷேன் வோர்ன்]], ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்
*[[1971]] &ndash; [[கொரான் இவானிசெவிச்]], குரொவாசிய தென்னிசு வீரர்
*[[1989]] &ndash; [[தோமா முல்லர்]], செருமானியக் கால்பந்து வீரர்
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 47 ⟶ 56:
== இறப்புகள் ==
* [[81]] &ndash; [[டைட்டசு]], உரோமைப் பேரரசர் (பி. [[39]])
*[[1598]] &ndash; [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலிப்பு]], எசுப்பானிய மன்னர்]] (bபி. [[1526]])
*[[1929]] &ndash; [[ஜத்தீந்திர நாத் தாஸ்]], இந்தியச் செயற்பாட்டாளர் (பி. [[1904]])
*[[1936]] &ndash; [[யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன்]], செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. [[1865]])
வரி 54 ⟶ 63:
*[[1975]] &ndash; [[முடிகொண்டான் வெங்கடராம ஐயர்]], கருநாடக இசைப் பாடகர் (பி. [[1897]])
*[[1996]] &ndash; [[டூப்பாக் ஷகூர்]], அமெரிக்க ராப் இசைக்கலைஞர் (பி. [[1971]])
*[[1999]] &ndash; [[பெஞ்சமின் புளூம்]], அமெரிக்க உளவியலாளர் (பி. [[1913]])
*[[2009]] &ndash; [[அரங்க முருகையன்]], தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. [[1932]])
*[[2010]] &ndash; [[ஆர். சூடாமணி]], தமிழக எழுத்தாளர் (பி. [[1931]])
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது