செப்டம்பர் 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "செப்டம்பர் 19" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
No edit summary
வரிசை 12:
*[[1862]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[மிசிசிப்பி]]யில் இடம்பெற்ற போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினர]]த் தோற்கடித்தனர்.
*[[1868]] – [[எசுப்பானியா]]வில் "புகழ் வாய்ந்த" புரட்சி ஆரம்பமானது. புரட்சியின் முடிவில் இரண்டாம் இசபெல்லா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1870]] – [[பிரான்சு]]க்கு]]ம்க்கும் [[புருசியா]]வுக்கும் இடம்பெற்ற போரில் [[பாரிசு]] நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் நான்கு மாதத்தின் பின் புருசியாவிடம் வீழ்ந்தது.
*[[1881]] – [[சூலை 2]]-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசுத்தலைவர் [[ஜேம்ஸ் கார்ஃபீல்ட்]] இறந்தார்.
*[[1893]] – உலகின் முதலாவது நாடாக [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கு வாக்குரிமை]] வழங்கப்பட்டது.
*[[1893]] – [[சுவாமி விவேகானந்தர்]] [[சிக்காகோ]]வில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற [[:wikisource:ta:சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்|சொற்பொழிவை]] நிகழ்த்தினார்.
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]]: கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய [[கொங்கோ]]வின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின.
*[[1939]] – [[இரண்டாம் உலகப் போர்]]: கேப்பா ஒக்சீவ்சுக்கா சமரில் [[போலந்து]] போரில் ஈடுபட்ட தனது 75% படையினரை இழந்தது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஊர்ட்கென் காடு சண்டை]] ஆரம்பமானது.
*[[1944]] – [[பின்லாந்து]]க்கும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
வரி 22 ⟶ 23:
*[[1957]] – [[ஐக்கிய அமெரிக்கா]] நிலத்துக்கடியே தனது முதலாவது [[அணுகுண்டு சோதனை]]யை நடத்தியது.
*[[1970]] – [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]] சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார்.
*[[1976]] – தெற்கு [[துருக்கி]]யில் [[போயிங்]] விமானம் ஒன்று [[மலை]] ஒன்றுடன் மோதியதில் அனைத்து 155154 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1978]] – [[சொலமன் தீவுகள்]] [[ஐநா]]வில் இணைந்தது.
*[[1983]] – [[செயிண்ட் கிட்சும் நெவிசும்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1985]] – [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிகோ நகரில்]] இடம்பெற்ற 7.8 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தினால்]] குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1989]] – [[நைஜர்|நைஜரில்]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில் அனைத்து 171 பேர்பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1991]] – [[ஏட்சி பனிமனிதன்]] இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் [[ஆல்ப்ஸ்|ஆல்ப்சு]] மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.
*[[1997]] – [[அல்ஜீரியா]]வில் [[இஸ்லாம்|இசுலாமிய]]த் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
*[[2006]] – [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] [[இராணுவப் புரட்சி]]யில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
*[[2014]] – [[இலங்கை]]யின் வடக்கே [[வேலணை]]யில் நான்கு இடங்களில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன
*[[2017]] – [[மெக்சிக்கோ]]வில் நடுப் பகுதியில் [[2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்|இடம்பெற்ற நிலநடுக்கத்தில்]] 370 பேர் உயிரிழந்தனர்.
 
வரி 43 ⟶ 45:
*[[1965]] – [[சுனிதா வில்லியம்ஸ்]], அமெரிக்க விண்வெளி வீராங்கனை
*[[1976]] – [[இஷா கோப்பிகர்]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1980]] – [[மேக்னா நாயுடு ]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1984]] – [[காவ்யா மாதவன்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 58 ⟶ 60:
 
== சிறப்பு நாள் ==
 
* [[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]], ([[செயிண்ட் கிட்சும் நெவிசும்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1983)
 
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_19" இலிருந்து மீள்விக்கப்பட்டது