செப்டம்பர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[455]] – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் [[உரோம்]] சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார்.
*[[1170]] – [[டப்லின்|டப்லின் இராச்சியம்]] நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.
*[[1776]] – [[நியூயார்க் நகரம்]] பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.
*[[1792]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[பிரான்சு|பிரான்சில்]] [[முடியாட்சி]] அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
*[[1843]] – ஜான் வில்சப் [[மகெல்லன் நீரிணை]]யை [[சிலி]] அரசுக்காக உரிமை கோரினார்.
*[[1860]] – [[அபினிப் போர்கள்|இரண்டாம் அபினிப் போர்]]: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் [[சீனா|சீனப்]] படைகளைத் தோற்கடித்தனர்தோற்கடித்தன.
*[[1896]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[சூடான்|சூடானின்]] டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
*[[1898]] – [[பேரரசி டோவாகர் சிக்சி]] [[சீனா]]வின் ஆட்சியைக் கைப்பற்றினார். [[நூறு நாள்கள் சீர்திருத்தம்|நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி]] முடிவுக்கு வந்தது.
வரி 14 ⟶ 16:
*[[1939]] – [[உருமேனியா]] பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1942]] – [[பெரும் இன அழிப்பு]]: [[யோம் கிப்பூர்]] யூத விடுமுறை நாளன்று மேற்கு [[உக்ரைன்|உக்ரைனில்]] 2588 [[யூதர்]]கள் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களினால் கொல்லப்பட்டனர்.
*[[1942]] – உக்ரைனில் துனைவ்த்சி நகரில் 2,588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1949]] – [[சீனா|மக்கள் சீனக் குடியரசு]] நிறுவப்பட்டது.
*[[1964]] – [[மால்ட்டா]], [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது.
வரி 29 ⟶ 32:
*[[2001]] – [[நாசா]]வின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி [[வால்வெள்ளி]]க்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
*[[2003]] – [[கலிலியோ விண்கலம்|கலிலியோ விண்கலத் திட்டம்]] இடைநிறுத்தப்பட்டு அது [[வியாழன் (கோள்)|வியாழனின்]] வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
*[[2013]] – [[இலங்கை]]யின் [[1வது வட மாகாண சபை|வட மாகாண சபை]]க்கு முதல் தடவையாகத் [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|தேர்தல்]] நடைபெற்றது.
*[[2013]] – [[கென்யா]]வில் பல்பொருள் அங்காடி ஒன்றில் [[அல்-சபாப்]] இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
வரி 40 ⟶ 45:
*[[1924]] – [[தமிழ்ஒளி]], புதுவைக் கவிஞர் (இ. [[1965]])
*[[1926]] – [[டொனால்ட் எ கிளாசர்]], அமெரிக்க இயற்பியலாளர், நரம்பியல் அறிஞர் (இ. [[2013]])
*[[1927]] – [[ஜி. கே. வெங்கடேசு|ஜி. கே. வெங்கடேஷ்]], தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. [[1993]])
*[[1930]] – [[எஸ். ஏ. கணேசன்]], தமிழக அரசியல்வாதி
*[[1931]] – [[சிங்கீதம் சீனிவாசராவ்]], தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
*[[1934]] – [[தாவீது தூலீசு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்
*[[1939]] – [[அக்னிவேஷ்]], இந்திய மெய்யியலாளர், அரசியல்வாதி
*[[1947]] – [[ஸ்டீபன் கிங்]], அமெரிக்க நூலாசிரியர்
*[[1954]] – [[சின்சோ அபே]], சப்பானின் 90வது பிரதமர்
வரி 49 ⟶ 56:
*[[1963]] – [[கேட்லி அம்ப்ரோஸ்]], அண்டிக்குவா துடுப்பாட்ட வீரர்
*[[1965]] – [[பிரமிளா செயபால்]], இந்திய-அமெரிக்க அரசியல்வாதி
*[[1979]] – [[கிறிஸ் கெயில்]], யமெய்க்கத் துடுப்பாளர்
*[[1980]] – [[கரீனா கபூர்]], இந்திய நடிகை
*[[1983]] – [[மேகி கிரேஸ்]], அமெரிக்க நடிகை
வரி 54 ⟶ 62:
== இறப்புகள் ==
*[[கிமு 19]] – [[வேர்ஜில்]], உரோமைக் கவிஞர் (பி. [[கிமு 70]])
*[[1558]] – [[ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்]] (பி. [[1500]])
*[[1576]] – [[கார்டானோ]], இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (பி. [[1501]])
*[[1743]] – [[இரண்டாம் ஜெய் சிங்]], ஜெய்ப்பூர் அரசர் (பி. [[1688]])
வரி 69 ⟶ 78:
 
== சிறப்பு நாள் ==
*[[மரியாவின் பிறப்பு]] ([[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[யூலியன் நாட்காட்டி]])
*[[சம இரவு நாள்]] ([[வடக்கு அரைக்கோளம்]])
*[[உலக அமைதி நாள்]]
*விடுதலை நாள் ([[ஆர்மீனியா]], சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
*விடுதலை நாள் ([[பெலீசு]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1981)
*விடுதலை நாள் ([[மால்ட்டா]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1964)
*[[உலக அமைதி நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது