குறள் வெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடக்கப்பட்ட கட்டுரையைப் பிற்பகுதியைச் சேர்த்து நிறைவு செய்திருக்கிறேன்.
No edit summary
வரிசை 6:
அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி <br>
பகவன் முதற்றே யுலகு}}
 
எழுத்துகள் எல்லாவற்றிற்கும் முதலெழுத்தாக அகரம் இருப்பது போல உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் முதலாளாகக் கடவுள் இருக்கிறார் எனப் பொருள்பட இதனைத்  திருவள்ளுவர் ஆக்கியுள்ளார். திருக்குறள் நூலில் முதலாவது குறள் இதுவே.
 
வரி 33 ⟶ 34:
புளிமா                       புளிமா                         பிறப்பு
 
யாப்பு இலக்கணப்படித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கையாண்ட நுட்பங்களையே மேலே காண்கின்றோம். இந்தக் குறள் வெண்பா நுட்பங்களை வைத்துக்கொண்டு நாமும் குறள் வெண்பா எழுதினால் திருக்குறள் ஆகுமா? பதில் தர முன் இன்னோர் எடுத்துக்காட்டாக 110ஆவது குறளைப் பார்ப்போம்.
 
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
வரி 39 ⟶ 40:
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
 
இதுவோர் இரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். இக்குறளுக்கு  "எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை." என [[மு.வரதராசன் அவர்கள்வரதராசன்]] விளக்கம் தருகின்றார்.
 
மேலுள்ள இரு எடுத்துக்காட்டில்  இருந்தும் திருவள்ளுவர் ஆக்கிய ஒவ்வொரு குறளுமே பெரிய அறிவினைச் சுருங்கக் கூறுவதாகத் தெரிகிறது. இவ்வாறு பெரும் அறிவைச் சுருங்கக் கூறும் குறள் வெண்பாவை நாமும் எழுதினால் திருக்குறள் போல அமையலாம்.
 
எடுத்துக்காட்டு - 01:-
 
"அம்மாவும் அப்பாவும் கண்முன் கடவுள்தான்
 
எம்மவரே என்றும் உணரு."
 
இதுவோர்  ஒரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். கடவுள் உயிர்களைக் காப்பது போல எங்களை அம்மா, அப்பா காப்பதனால்; அவர்களும் கண்முன்னே தெரியும் கடவுளென நாம் உணருவோமெனப் பொருள் கொள்ளலாம்.
 
எடுத்துக்காட்டு - 02:-
 
"அம்மாவும் அப்பாவும் எப்பவுமே தாம்மகிழ
 
அன்பாய் அவர்களைப் பேணு."
 
இதுவோர் இரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். பிள்ளைகளுக்காகவே தாமுழைத்த அம்மா, அப்பா மகிழ்வோடு வாழ; பிள்ளைகளாகிய நாம் அவர்களது உள்ளம் நோகாமல் அன்பாய் அவர்களைப் பேணவேண்டுமெனப் பொருள் கொள்ளலாம்.
 
குறள் வெண்பா நுட்பங்களைக் கற்றறிந்து  திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறளைப் போல எவரும் எழுதிக்கொள்ள முயன்று பார்க்கலாம்.
 
 
வழிகாட்டும் நூல்கள்:
 
யாப்பறிந்து பாப்புனைய - மருதூர் அரங்கராசன்
 
யாப்பதிகாரம் - புலவர் குழந்தை
 
யாப்பரங்கம் - புலவர் வெற்றியழகன்
 
வழிகாட்டும் வலைப் பக்கங்கள்:
 
சீர் - <nowiki>https://ta.wikipedia.org/s/tb6</nowiki>
 
தளை - <nowiki>https://ta.wikipedia.org/s/pom</nowiki>
 
அடி - <nowiki>https://ta.wikipedia.org/s/2dj5</nowiki>
 
==மேலும் பார்க்க==
* [[சிந்தியல் வெண்பா]]
* [[நேரிசை வெண்பா]]
 
==உசாத்துணைகள்==
* [[சிந்தியல் வெண்பா]]
*யாப்பறிந்து பாப்புனைய - மருதூர் அரங்கராசன்
* [[நேரிசை வெண்பா]]
*யாப்பதிகாரம் - புலவர் குழந்தை
{{திருக்குறள்}}
*யாப்பரங்கம் - புலவர் வெற்றியழகன்
[[பகுப்பு:வெண்பா]]
 
{{stub}}
== வெளி இணைப்புகள் ==
{{Wiktionary|குறள் வெண்பா}}
* [http://arunastro89.blogspot.in/2014/01/blog-post_27.html திருக்குறள் அலகிடுதல்]
{{திருக்குறள்}}
 
[[பகுப்பு:வெண்பா]]
[[பகுப்பு:திருக்குறள்]]
"https://ta.wikipedia.org/wiki/குறள்_வெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது