ஜவகர்லால் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
'''சவகர்லால் நேரு''' ([[நவம்பர் 14]],[[1889]] – [[மே 27]], [[1964]]), [[இந்தியா]]வின் முதல் [[பிரதமர்]] (தலைமை அமைச்சர்) ஆவார். இவர் '''பண்டிட் நேரு''' மற்றும் '''பண்டிதர் நேரு''' என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் [[குழந்தைகள் தினம்]] கொண்டாடப்படுகிறது.
 
[[இந்தியா]], [[1947]] ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 15|ஆகத்து 15]] அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் (பிரதமர்) பதவியேற்றார். 1964, [[மே 27]] இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தின்]] முன்னோடியான நேரு, [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]<nowiki/>க் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் [[இந்தியா]]வின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். [[அணிசேரா இயக்கம்|அணி சேரா இயக்கத்தை]] உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜவகர்லால்_நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது