மேஜர் சுந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 19:
==வாழ்க்கை வரலாறு==
[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பொியகுளத்தை]] சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையில் சென்னையில் ஒரு தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் [[பட்டினத்தார் (1962 திரைப்படம்)|பட்டினத்தார்]], ''என்ற'' திரைப்படத்தில் [[
இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் [[சர்வர் சுந்தரம்]], [[குழந்தையும் தெய்வமும்]], [[மேஜர் சந்திரகாந்த்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[மோட்டார் சுந்தரம் பிள்ளை]], [[விவசாயி (திரைப்படம்)|விவசாயி]], [[உயர்ந்த மனிதன்]], [[தெய்வமகன்]], [[தெய்வச்செயல்]], [[தேடிவந்த மாப்பிள்ளை]], [[எதிரொலி]], [[ஞான ஒளி]], [[வசந்த மாளிகை]], [[நல்ல நேரம்]], [[நான் ஏன் பிறந்தேன்]], [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]], [[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]], [[அவன்தான் மனிதன்]], [[அபூர்வ ராகங்கள்]], [[டாக்டர் சிவா]], [[உத்தமன்]], [[திரிசூலம் (திரைப்படம்)|திரிசூலம்]]. போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்த க்கவையாக அமைந்தன. மேலும் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆருக்கு]] தந்தை ஆக [[விவசாயி (திரைப்படம்)|விவசாயி]] படத்திலும் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுக்கு]] தந்தை ஆக [[என் தம்பி]] படத்திலும் முதல் முதலாக இரு நடிப்பு மேதைகளுக்கும் தந்தை ஆக நடித்தாா். கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm</ref>
|