இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{current}}
{{Infobox election
| election_name = 2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்
வரி 8 ⟶ 9:
| previous_election = இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015
| previous_year = 2015
| next_year =
வரி 20 ⟶ 21:
| last_update =
| time_zone =
| image1 = [[File:Sajith Premadasa.jpg|Sajith Premadasa|120px]]
| candidate1 = [[சஜித் பிரேமதாச]]
| party1 = ஐக்கிய தேசியக் கட்சி
| image1 =
| alliance1 = [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]]
| image1_upright =
| colour1popular_vote1 =
| percentage1 =
| candidate1 = ''அறிவிக்கப்
படவில்லை''
| party1 = இலங்கை சுதந்திரக் கட்சி
| image2 = [[File:Nandasena Gotabaya Rajapaksa.jpg|Gotabaya Rajapaksa|120px]]
| alliance1 = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
| candidate2 = [[கோத்தாபய ராஜபக்ச]]
| popular_vote1 = 0
| party2 = இலங்கை பொதுசன முன்னணி
| percentage1 = 0
| alliance2 = கூட்டு எதிரணி
| image2_uprightpopular_vote2 =
| colour2percentage2 =
| candidate2 = ''அறிவிக்கப்
படவில்லை''
| image3 = [[File:AnuraKumara.jpg|Anura Kumara Dissanayaka|120px]]
| party2 = ஐக்கிய தேசியக் கட்சி
| candidate3 = [[அனுர குமார திசாநாயக்க]]
| popular_vote2 = 0
| party3 = மக்கள் விடுதலை முன்னணி
| percentage2 = 0
| alliance2alliance3 = ஐக்கிய தேசிய முன்னணிமக்கள் சக்தி
| popular_vote3 =
| percentage3 =
| image3 = [[File:Nandasena Gotabaya Rajapaksa.jpg|கோத்தாபய ராசபக்ச|120px]]
| image3_upright =
| colour3 =
| candidate3 = [[கோத்தாபய ராஜபக்ச]]
| party3 = இலங்கை பொதுசன முன்னணி
| popular_vote3 = 0
| percentage3 = 0
| alliance3 =
| image4 = [[File:AnuraKumara.jpg|120px]]
| image4_upright =
| colour4 =
| candidate4 = [[அனுர குமார திசாநாயக்க]]
| party4 = மக்கள் விடுதலை முன்னணி
| popular_vote4 = 0
| percentage4 = 0
| alliance4 = தேசிய மக்கள் சக்தி
| map_image =
வரி 65 ⟶ 49:
| map =
| title = Presidentஅரசுத்தலைவர்
| before_election = [[மைத்திரிபால சிறிசேன]]
| before_party = [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
வரி 71 ⟶ 55:
| after_party = TBD
'''2019 ilangkaiஇலங்கை arasuththalaivarஅரசுத்தலைவர் theerthalதேர்தல்''' (''2019 Sri Lankan presidential election'') [[இலங்கை]]யின் 8-வது [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவரை]]த் தேர்ந்தெடுக்க 2019 நவம்பரில்நவம்பர் 16 இல் நடைபெறவிருக்கும் தேர்தல் ஆகும்.<ref>{{cite web |title=Presidential poll between Nov. 9 and Dec. 9: EC |url=http://www.dailymirror.lk/breaking_news/Presidential-poll-between-Nov--9-and-Dec--9:-EC/108-167497?fbclid=IwAR0IyTfMVuLgPWuL3i50YwZAp9LgubUJ9Wae7bEpEQlPctLcuu26EYLY9Xc |website=www.dailymirror.lk |publisher=Daily Mirror |accessdate=13 August 2019 |language=English}}</ref><ref name="Onlanka 280518">{{cite web |title=Possibility of a snap presidential election anytime after 9 January 2019 ::. Latest Sri Lanka News |url=https://www.onlanka.com/news/possibility-of-a-snap-presidential-election-anytime-after-9-january-2019.html |website=ONLANKA News :. Latest Sri Lanka Breaking News Updates {{!}} Sri Lanka News |accessdate=8 January 2019 |date=28 May 2018}}</ref> நடப்பு அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]]வின் பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைகிறது, ஆனாலும் இவர் இரண்டாவது தடவையும் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளார்.<ref name="Onlanka 280518" /> [[இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாவது திருத்தம்|இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாவது திருத்தத்திற்கு]] அமைய இத்தேர்தலின் பின்னர் அரசுத்தலைவரின் பெரும்பாலான நிறைவேற்று அதிகாரம் [[இலங்கை பிரதமர்|பிரதமருக்கு]] வழங்கப்படும்.
== காலக்கோடு ==
;2018
* 26 அக்டோபர் – 16 திசம்பர் - [[இலங்கை அரசியலமைப்பு நெருக்கடி 2018]]: [[மகிந்த ராசபக்ச]]வும் அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]]வும் இணைந்து அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி மகிந்த [[இலங்கை பிரதமர்|பிரதமராக்க]] முயற்சி நடந்தது.
;2019
* 9 சனவரி - [[மைத்திரிபால சிறிசேன]] அரசுத்தலைவர் தேர்தலை எந்நேரமும் அறிவிக்க அரசியலமைப்புப்படி அதிகாரம் பெற்றார்.<ref name="Onlanka 280518" />
* 31 சனவரி - [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் [[அனுராதபுரம்]] மாநாட்டில் கட்சியின் அடுத்த அரசுத்தலைவர் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன றிவிக்கப்பட்டார்.<ref name="economynext 010219">{{cite web |title=Sri Lanka Freedom Party regional convention backs Sirisena for presidential poll |url=https://economynext.com/Sri_Lanka_Freedom_Party_regional_convention_backs_Sirisena_for_presidential_poll-3-13322.html |website=www.economynext.com |accessdate=26 April 2019 |language=en}}</ref><ref>{{cite web |title=Sri Lanka Freedom Party regional convention backs Sirisena for presidential poll |url=https://economynext.com/Sri_Lanka_Freedom_Party_regional_convention_backs_Sirisena_for_presidential_poll-3-13322.html |website=www.economynext.com |language=en}}</ref>
* 6 மார்ச் - [[கோத்தாபய ராஜபக்ச]] தனது ஐக்கிய அமெரிக்க குடியுரிமையை நீக்கக் கோரி அமெரிக்கத் தூதரகத்தில் மனு சமர்ப்பித்தார்.<ref name="Sunday Times 240319">{{cite web |title=Gota wins presidential nomination from SLPP and its allies |url=http://www.sundaytimes.lk/190324/columns/gota-wins-presidential-nomination-from-slpp-and-its-allies-342421.html |website=The Sunday Times Sri Lanka |accessdate=26 April 2019}}</ref>
* 7 ஏப்ரல் - அமெரிக்காவில் கோத்தாபய ராசபக்ச தங்கியிருந்த போது, அவருக்கு எதிராக ஊடகவியலாளர் [[லசந்த விக்கிரமதுங்க]]வின் படுகொலை தொடர்பாகவும், இலங்கையில் சித்திரவதைக்குள்ளான ரோய் சமாதானம் என்ற இலங்கைத் தமிழர் சார்பாகவும் இரண்டு பதிவு செய்யப்பட்டன.<ref>{{cite web |title=A decade after his killing, Lasantha’s daughter seeks justice in the US |url=http://www.ft.lk/top-story/A-decade-after-his-killing--Lasantha-s-daughter-seeks-justice-in-the-US/26-676221 |website=www.ft.lk |accessdate=26 April 2019 |language=English}}</ref><ref>{{cite web |title=Two lawsuits against Gota in US |url=http://www.dailymirror.lk/breaking_news/Two-lawsuits-against-Gota-in-US/108-165213 |website=www.dailymirror.lk |accessdate=26 April 2019 |language=English}}</ref>
* 21 ஏப்ரல் - [[2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்]]
* 27 ஏப்ரல் - கோத்தாபய ராசபக்ச தான் அடுத்த அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.<ref name="Reuters 270419">{{cite web |last1=Miglani |first1=Sanjeev |last2=Aneez |first2=Shihar |title=Exclusive: Sri Lankan ex-defense chief Gotabaya says he will run... |url=https://www.reuters.com/article/us-sri-lanka-blasts-gotabaya-exclusive/exclusive-sri-lankan-ex-defense-chief-gotabaya-says-he-will-run-for-president-tackle-radical-islam-idUSKCN1S21UF |website=Reuters |accessdate=26 April 2019 |language=en |date=26 April 2019}}</ref>
* 11 ஆகத்து - [[மகிந்த ராசபக்ச]]வின் [[இலங்கை பொதுசன முன்னணி]] கட்சி கோத்தாபய ராசபக்சவை கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.<ref name="Aljazeera 120819">{{cite web |title=Gotabaya Rajapaksa launches Sri Lanka presidential bid |url=https://www.aljazeera.com/news/southasia/2019/08/gotabaya-rajapaksa-launches-sri-lanka-presidential-bid-190811173102772.html |website=www.aljazeera.com |publisher=Aljazeera |accessdate=13 August 2019}}</ref>
* 12 ஆகத்து - [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இணைந்து [[பதுளை]]யில் [[சஜித் பிரேமதாச]]வை ஐதேகவின் வேட்பாளராக அறிவிக்கக்கோரி பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினர்.<ref>{{Cite web|url=https://economynext.com/Sajith_Premadasa_stakes_claim_for_Sri_Lanka_UNP_candidacy-3-15463.html|title=Sajith Premadasa stakes claim for Sri Lanka UNP candidacy|website=www.economynext.com|language=en|access-date=2019-08-15}}</ref>
* 18 ஆகத்து - [[மக்கள் விடுதலை முன்னணி]]யின் தலைவர் [[அனுர குமார திசாநாயக்க]] "தேசிய மக்கள் சக்தி" என்ற புதிய கூட்டணியின் சார்பாக [[காலிமுகத் திடல்|காலிமுகத் திடலில்]] இடம்பெற்ற கூட்டத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.newsfirst.lk/2019/08/18/anura-kumara-named-presidential-candidate-of-national-peoples-power/|title=Anura Kumara named Presidential candidate of National Peoples Power - Sri Lanka Latest News|date=18 August 2019|work=Sri Lanka News - Newsfirst|accessdate=7 October 2019}}</ref>
* 23 ஆகத்து - [[மாத்தறை]]யில் [[மங்கள சமரவீர]]வின் ஏற்பாட்டில் [[சஜித் பிரேமதாச]]விற்கு ஆதரவாக மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
* 05 செப்டம்பர் - [[குருணாகலை]]யில் சஜித்திற்கு ஆதரவாக பெரும் கூட்டம் நடைபெற்றது.
* 18 செப்டம்பர் - [[நவம்பர் 16]] இல் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் எனவும், அக்டோபர் 7 இல் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையம் அறிவித்தது.
* 24 செப்டம்பர் - பிரதமர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்ப்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் [[சஜித் பிரேமதாச]]வை நியமிக்க ஒப்புக் கொண்டார்.<ref>http://www.adaderana.lk/news/57949/ranil-agrees-to-give-sajith-candidacy</ref>
* 26 செப்டம்பர் - ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சி அலுவலகமான சிறீகொத்தாவில் கூடி சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.<ref>[http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=211184 UNF Prez candidate Premadasa tasked to continue govt. policies] தி ஐலண்டு, செப்டம்பர் 27, 2019</ref>
* 29 செப்டம்பர் - இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி மகேசு சேனநாயக்கா தேசிய மக்கள் இயக்கம் என்ற அரசியல்-சாரா இயக்கம் சார்பாக போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.<ref>{{cite web|url=https://www.thehindu.com/news/international/lankas-ex-army-chief-mahesh-senanayake-to-run-for-president/article29550230.ece|title=Lanka’s ex-Army chief Mahesh Senanayake to run for President|first=Meera|last=Srinivasan|date=29 September 2019|publisher=|accessdate=7 October 2019|via=www.thehindu.com}}</ref>
* 3 அக்டோபர் - [[ஐக்கிய தேசியக் கட்சி]] தனது தேசிய மாநாட்டை நடத்தி [[சஜித் பிரேமதாச]]வை வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.<ref>{{cite web|url=https://www.newsfirst.lk/2019/09/26/unp-convention-on-the-3rd-of-october-akila-viraj-kariyawasam/|title=UNP convention on the 3rd of October : Akila Viraj Kariyawasam - Sri Lanka Latest News|date=26 September 2019|work=Sri Lanka News - Newsfirst|accessdate=7 October 2019}}</ref>
* 4 அக்டோபர் - கோத்தாபய இராசபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பாக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் காமினி பியாங்கொடை, பேரா. சந்திரகுப்தா தேனுவர ஆகியோரால் தொடரப்பட்ட வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி, அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.<ref>{{cite web|url=https://www.aljazeera.com/news/2019/10/court-rejects-challenge-gotabaya-rajapaksa-citizenship-191004134534101.html|title=Court rejects challenge to Gotabhaya Rajapaksa's citizenship|website=Al Jazeera|access-date=6 October 2019}}</ref><ref>{{cite web|url=https://www.newsfirst.lk/2019/10/04/gotas-citizenship-petition-dismissed/|title=Gotabhaya's citizenship petition dismissed|website=Newsfirst|access-date=6 October 2019}}</ref>
* 5 அக்டோபர் - அரசுத்தலைவர் வேட்பாளர்கள் கலந்து கொண்ட வரலாற்றில் முதலாவது விவாதம் நடைபெற்ரது.<ref>{{cite web|url=http://www.colombopage.com/archive_19B/Oct05_1570297132CH.php|title=Sri Lanka holds first ever Presidential debate among candidates|website=Colombo Page|access-date=6 October 2019}}</ref> கோத்தாபய இராசபக்ச தவிர்ந்த ஏனைய அனைவரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டனர்.<ref>{{cite web|url=https://colombogazette.com/2019/10/05/gotabaya-fails-to-attend-multi-party-debate/|title=Gotabaya fails to attend multi party debate|website=Colombo Page|access-date=6 October 2019}}</ref>
* 6 அக்டோபர் - வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்தது. 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.
* 7அக்டோபர் - வேட்புமனுக்கள் காலை 9:00 முதல் 11:00 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. 35 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.dailymirror.lk/breaking_news/Presidential-poll-on-Nov--16/108-174709|title=Presidential poll on Nov. 16|website=www.dailymirror.lk|language=English|access-date=2019-09-19}}</ref>
* 16 நவம்பர் - அரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறும்.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/09/sri-lanka-hold-presidential-election-november-16-190918191853906.html|title=Sri Lanka to hold presidential election on November 16|website=www.aljazeera.com|access-date=2019-09-19}}</ref>
* 17 நவம்பர் - [[மைத்திரிபால சிறிசேன]]வின் முதலாவது ஆட்சிக்காலம் அதிகாரபூர்வமாக நிறைவு பெறும்.<ref name="Onlanka 280518" />
* 9 திசம்பர் - புதிய அரசுத்தலைவர் பதவியேற்கக் கடைசி நாள்.
==தேர்தலுக்கு முன்னரான நிலைமை==
வரி 167 ⟶ 179:
== வேட்பாளர்கள் ==
35 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை 2019 அக்டோபர் 7 இல் தேர்தல்கள் ஆணையகத்தில் பதிந்தனர்.<ref>{{Cite web|url=http://www.sundaytimes.lk/article/1105097/final-list-of-presidential-candidates-released-35-candidates-to-contest-poll|title=Sunday Times - Final list of Presidential candidates released ; 35 candidates to contest poll, 2 objections rejected|website=www.sundaytimes.lk|language=en|access-date=2019-10-07}}</ref>
{| class="wikitable sortable" style="text-align:center;"
!வேட்பாளர்
!கட்சியும் சின்னமும்
!ஆதரவுக் கட்சிகள்
!குறிப்புகள்
|1
|[[File:Sajith Premadasa.jpg|alt=|center|160x160px]][[சஜித் பிரேமதாச]]
|[[File:SF Logo.jpg|alt=|center|120x120px]][[புதிய சனநாயக முன்னணி (இலங்கை)|புதிய சனநாயக முன்னணி]]
|[[ஐக்கிய தேசியக் கட்சி]]
[[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]
[[அகில இலங்கை மக்கள் காங்கிரசு]]
[[ஜாதிக எல உறுமய]]
[[தமிழ் முற்போக்குக் கூட்டணி]]
|முன்னாள் [[இலங்கை சனாதிபதி]], [[ரணசிங்க பிரேமதாசா]]வின் மகன்
[[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் துணைத் தலைவர் (2014-இன்று)
வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அலுவல்கள் அமைச்சர் (2015-இன்று)
சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் (2001-2004)
|2
|{{CSS image crop|Image = Nandasena Gotabaya Rajapaksa.jpg|bSize = 150|cWidth = 120|cHeight = 160|oLeft = 10|Location=center|oTop=10}}[[கோத்தாபய ராஜபக்ச]]
|[[File:SlpjpLogo.jpg|alt=|center|120x120px]][[இலங்கை பொதுசன முன்னணி]]
|[[இலங்கை பொதுசன முன்னணி|'''இலங்கை பொதுசன முன்னணி''']]
[[இலங்கை சுதந்திரக் கட்சி]]
[[மகாஜன எக்சத் பெரமுன]]
[[தேசிய சுதந்திர முன்னணி]]
பிவிதுரு எல உருமய
[[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]]
சனநாயக இடது முன்னணி
[[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]<ref name=dn141019>[http://www.dailynews.lk/2019/10/14/political/199717/cwc-tmvp-support-gotabaya CWC, TMVP to support Gotabaya], டெய்லி நியூசு, அக்டோபர் 14, 2019</ref>
[[தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்]]<ref name=dn141019/>
|முன்னாள் அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]]வின் சகோதரர்
பாதுகாப்பு, நகர அபிவிருத்தி செயலாளர் (2005-2015)
|3
|[[File:AnuraKumara.jpg|center|168x168px|alt=]][[அனுர குமார திசாநாயக்க]]
|தேசிய மக்கள் சக்தி
|[[மக்கள் விடுதலை முன்னணி|'''மக்கள் விடுதலை முன்னணி''']]
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
|[[மக்கள் விடுதலை முன்னணி]] தலைவர் (2014-இன்று)
|4
|[[ம. க. சிவாஜிலிங்கம்]]
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (2001–2010)
[[தமிழீழ விடுதலை இயக்கம்|டெலோ]] உறுப்பினர்
|5
|[[எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா]]
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|[[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]] ஆளுநர் (3 சனவரி - 3 சூன் 2019)
|6
|சுப்பிரமணியம் குணரத்தினம்
|நமது தேசிய முன்னணி
|7
|மகேசு சேனநாயக்கா
|தேசிய மக்கள் கட்சி
|தேசிய மக்களுக்கான இயக்கம்
|முன்னாள் இராணுவத் தளபதி (2017-2019)
|8
|{{CSS image crop|Image=Candidate photo.jpg|bSize=160|cWidth=120|cHeight=160|oLeft=30|Location=center|oTop=0}}அஜந்தா பெரேரா
|இலங்கை சோசலிசக் கட்சி
|நிறுவனர், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தலுக்கான தேசியத் திட்டம்<ref name=":1">{{Cite news|url=https://www.bbc.com/sinhala/sri-lanka-49496767|title=ජනාධිපතිවරණයට ඉදිරිපත්වන කාන්තාව|date=2019-08-28|access-date=2019-08-29|language=en-GB}}</ref><ref name=":2">{{Cite web|url=https://www.ashoka.org/en-KE/fellow/ajantha-perera|title=Ajantha Perera|website=Ashoka {{!}} Everyone a Changemaker|language=en-KE|access-date=2019-08-29}}</ref>
|9
|உரொகான் பல்லேவத்த
|தேசிய அபிவிருத்தி முன்னணி
|அபிமான் லங்கா<ref>{{Cite web|url=http://www.sundayobserver.lk/2019/09/29/news/pallewatta-breaks-trend-presidential-candidacy|title=Pallewatta breaks trend in presidential candidacy|date=2019-09-28|website=Sunday Observer|language=en|access-date=2019-10-06}}</ref>
|இலங்கை ஆர்னசு கம்பனியின் நிருவாக இயக்குநர்
|10
|துமிந்த நாகமுவ
|[[முன்னிலை சோசலிசக் கட்சி]]
|முன்னிலை சோசலிசக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்
2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 9,941 வாக்குகள் பெற்றார்..
|11
|ஜயந்த கேட்டகொட
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|12
|சிறிபால அமரசிங்க<ref>{{Cite web|url=https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/1422|title=Past Members members-of-parliament}}</ref>
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|13
|அப்பரெக்கே புன்னானந்த தேரோ
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|14
|சமன் பெரேரா
|மக்களின் நமது சக்தி கட்சி
|15
|ஆரியவன்ச திசாநாயக்க
|சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
|16
|சிறிதுங்க ஜயசூரிய
|ஐக்கிய சோசலிசக் கட்சி
|17
|மில்ரோய் பெர்னாண்டோ
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|18
|பெத்தே கமகே நந்திமித்ரா
|[[நவ சமசமாஜக் கட்சி]]
|19
|வஜிராபணி விஜேசிறிவர்தன
|சோசலிச சமத்துவக் கட்சி
|20
|சரத் மனமேந்திரா
|நவ சிகல உறுமய
|21
|ஏ. எசு. பி. லியனகே
|இலங்கை தொழிற் கட்சி
|22
|சமன்சிறி ஏரத்
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|23
|சரர்த் கீர்த்திரத்தினா
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|24
|அனுருத்த பொல்கம்பொல
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|25
|சமரவீர வீரவன்னி
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|26
|அசோகா வதிகமன்காவ
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|27
|பத்தரமுல்லே சீலாரத்தன தேரோ
|சன செத்த பெரமுன
|28
|இலியாசு இந்த்ரூசு முகமது
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|29
|பியசிறி விஜேநாயக்க
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|30
|ரஜீவ விஜயசிங்க
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|31
|அருண டி சொய்சா
|சனநாயக தேசிய இயக்கம்
|32
|அஜன்ந்தா டி சொய்சா
|ருகுனு மக்கள் முன்னணி
|33
|நாமல் ராஜபக்ச
|தேசிய ஐக்கிய அமைப்பு
|34
|பிரியந்த எதிரிசின்க
|ஒக்கொம வேசியோ ஒக்கம ரஜவரு சன்விதானய
|35
|அசன் முகம்மது அலவி
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
==குறிப்புகள்==
வரி 172 ⟶ 407:
==மேற்கோள்கள்==
{{reflist|3}}
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது