"சரளைக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
* '''நுண் சரளைக் கல்''': 2 முதல் 8 மில்லிமீட்டர் வரையிலான விட்டத்தைக் கொண்ட துணிக்கை அளவுடைய சரளைக் கற்கள் நுண் சரளைக் கற்கள் எனப்படும்.
* '''கற்றுகள்''': மிக நுண்ணிய சரளைக் கற்களின் துகள்கள். இவை அரிக்கப்படும்போது இறுதிநிலையில் கிடைப்பனவாகும். நுன் துகள்களாக் காணப்படும்.
* '''தங்கல் சரளைக் கற்கள்''': நுண் துணிக்கைகளை அகற்றிய பின்னர் சேரும் ச்ரளைக்சரளைக் கற்கள் தங்கல் சரளைக் கற்கள் எனப்படும்.
* '''பணங்கட்டிய சரளைக் கல்''': பொன் முதலான விலை மதிப்புள்ள உலோக அகழ்வின் போது கிடைக்கும் சரளைக் கற்கள் பணங்கொடுத்த சர்ளைக் கற்கள் எனப்படும்.
* '''பட்டாணி சரளைக் கல்''': சிறிய உருண்டை வடிவிலான சரளைக் கற்கள். வீதிகள் அமைப்பதிலும் வீடுகளிலுள்ள நீரலங்கார தடாகங்களிலும் இடப்படும்.
* '''அடிவார சரளைக் கல்''': மலை அருவிகளினால் உயரமான பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்டு சம தரைகளில் படிவாகி காணப்படும் சரளைக் கர்கள் இவை ஆகும்.
* '''சமவெளி சரளைக் கற்கள்''': மலைச் சமவெளிகளில் காணப்ப்டும்காணப்படும் சரளைக் கற்கள் இவை ஆகும்.
 
==தாவர வாழ்வுடனான தொடர்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826490" இருந்து மீள்விக்கப்பட்டது